சிஎஸ்கேவின் மொத்த 25 வீரர்கள்... யார் யாருக்கு எவ்வளவு தொகை... முழு பட்டியல் இதோ

Chennai Super Kings समाचार

சிஎஸ்கேவின் மொத்த 25 வீரர்கள்... யார் யாருக்கு எவ்வளவு தொகை... முழு பட்டியல் இதோ
CSKCSK Full SquadChennai Super Kings Full Squad
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 16 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 73%
  • Publisher: 63%

2025ஆம் ஆண்டில் சிஎஸ்கே அணியின் 25 வீரர்கள் அடங்கிய ஸ்குவாட் இங்கு ஒரு பார்வை...

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மொத்தமுள்ள 25 இடத்திற்கும் வீரர்களை எடுத்துவிட்டது. அந்த வகையில், சிஎஸ்கே யார் யாரை எந்தெந்த தொகையில் எடுத்திருக்கிறது என்பதை இங்கு விரிவாக காணலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை ஏலத்தில் தக்கவைத்துக்கொண்டு, கையில் 1 RTM மற்றும் ரூ.55 கோடியோடு ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு வந்தது. தலைமைப் பயிற்சியாளர் பிளமிங், சிஇஓ காசி விஸ்வநாதன் உள்பட சிஎஸ்கே மேசையில் இருந்த அனைவரும் வழக்கம்போல் நிதானமாக எவ்வித பதற்றமும் இன்றி வீரர்களை எடுத்தனர் எனலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

CSK CSK Full Squad Chennai Super Kings Full Squad CSK 25 Players Chennai Super Kings 25 Players IPL 2025 Mega Auction IPL 2025 CSK Full Squad List Of Players CSK Picked In IPL Mega Auction Chennai Super Kings Players List சென்னை சூப்பர் கிங்ஸ் சிஎஸ்கே சிஎஸ்கே முழு அணி சிஎஸ்கே ஏலத்தில் எடுத்த வீரர்கள் சிஎஸ்கே முழு அணி சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்த வீரர்கள் 2025 சிஎஸ்கேவின் முழுமையான அணி சிஎஸ்கே ஏலத்தில் எடுத்த 25 வீரர்கள் சிஎஸ்கே ஏலத்தில் யார் யாருக்கு எவ்வளவு தொகை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

EPS: 30 வயதில் ரூ.25,000 சம்பளமா? அப்போ ஓய்வு காலத்தில் எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்?EPS: 30 வயதில் ரூ.25,000 சம்பளமா? அப்போ ஓய்வு காலத்தில் எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்?30 வயதில் 25 ஆயிரம் ரூபாயை சம்பளமாக பெற்றால், உங்களின் ஓய்வு காலத்தில் எவ்வளவு தொகை ஓய்வூதியமாக கிடைக்கும்
और पढो »

சிஎஸ்கே போடும் முரட்டு வியூகம்... மெகா ஏலத்தில் தேவையான வீரர்கள் யார் யார்?சிஎஸ்கே போடும் முரட்டு வியூகம்... மெகா ஏலத்தில் தேவையான வீரர்கள் யார் யார்?ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கு தேவையான வீரர்கள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
और पढो »

IPL 2025: 10 அணிகள் தக்கவைத்த வீரர்கள்... கையில் இருக்கும் RTM, ஏலத்தொகைIPL 2025: 10 அணிகள் தக்கவைத்த வீரர்கள்... கையில் இருக்கும் RTM, ஏலத்தொகைIPL 2025: ஐபிஎல் அணிகள் தக்கவைத்த, விடுவிக்கப்பட்ட வீரர்கள், ஏலத்தொகை, RTM உள்ளிட்ட தகவல்கள் இதோ
और पढो »

ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு: யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம் இதோஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு: யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம் இதோCentral Government Pensioners Pension Hike: சூப்பர் சீனியர் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. சமீபத்தில் அவர்களது ஓய்வூதியத்தில் அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »

ஐபிஎல் மெகா ஏலத்தில் ஜாக்பாட் அடிக்க போகும் வீரர்கள் யார் யார்?ஐபிஎல் மெகா ஏலத்தில் ஜாக்பாட் அடிக்க போகும் வீரர்கள் யார் யார்?IPL 2025 Mega Auction News In Tamil: ஐபிஎல் 2025 மெகா ஏலம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »

இன்று சுக்கிரன் பெயர்ச்சி: யாருக்கு கொண்டாட்டம், யாருக்கு திண்டாட்டம்? மேஷம் முதல் மீனம் வரை... முழு ராசிபலன் இதோஇன்று சுக்கிரன் பெயர்ச்சி: யாருக்கு கொண்டாட்டம், யாருக்கு திண்டாட்டம்? மேஷம் முதல் மீனம் வரை... முழு ராசிபலன் இதோSukran Peyarchi Palangal: மகிழ்ச்சி, ஆடம்பரம், செல்வம், அழகு, இன்பம் ஆகியவற்றின் காரணி கிரகமான சுக்கிரன் இன்று தனுசு ராசியில் பெயர்ச்சி ஆகிறார். அவரது இந்த பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 15:06:03