Smartphone Addiction: இப்போதெல்லாம் மக்கள் தொலைபேசிகளை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இதில் சில தேவையான பணிகளாக இருந்தாலும், பல நேரங்களில் நாம் தேவையில்லாமல் இதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
2025: ராகு சுக்கிரன் சேர்க்கையில் ஜாக்பாட் அடிக்கும் முக்கிய 3 ராசிக்காரர்களுக்கு பண மழை வரபோகுது!7வது ஊதியக்குழு: 53% அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா? நிபுணர்கள் கருத்து இதுதான்Cholesterolஇன்றைய காலகட்டத்தில் உணவு, உடை, இருப்பிடம் போல மொபைல் போனும் மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக உருவெடுத்து விட்டது. இப்போதெல்லாம் மக்கள் தொலைபேசிகளை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இதில் சில தேவையான பணிகளாக இருந்தாலும், பல நேரங்களில் நாம் தேவையில்லாமல் இதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
ஸ்பெயின் அரசாங்கம் இதற்கான ஒரு குழுவை அமைத்துள்ளது. அது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த குழு, டிஜிட்டல் சேவைகளில் கட்டாய சுகாதார எச்சரிக்கைகளை பரிந்துரைப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிகப்படியான பயன்பாடு மற்றும் தீங்கு விளைவிக்கும் சூழலின் அபாயங்கள் குறித்து இது பயனர்களை எச்சரிக்கும். இந்த எச்சரிக்கைகள் சிகரெட் பொதிகளில் உள்ளதைப் போலவே செயல்படும் என்றும், இருப்பினும் அவற்றின் கடுமை குறைவாக இருக்கும் என்றும் பல கருத்துகள் முன்மொழியப்பட்டுள்ளன.
- சிறு குழந்தைகள் போன் அல்லது டேப்லெட்களை அதிகம் பயன்படுத்தக் கூடாது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Health Warnings On Smartphones Health Warnings Smartphones Cigarette Packs Spain Australia Reduce Smartphone Addiction Smartphone Addiction ஸ்மார்ட்போன் போன் ஃபோன் மொபைல் போன் ஸ்பெயின் ஆஸ்திரேலியா செயலி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
8வது ஊதியக்குழு: 186% ஊதிய உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு? கணக்கீடு இதோ8th Pay Commission: 8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பு இனி எப்ப்போது வேண்டுமானால் வரக்கூடும் என ஊகிக்கபடும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: எளிதான ஓய்வூதிய செயல்முறை, இனி Form 6A அவசியம்Central Government Employees: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மேம்பட்ட வசதிக்காக ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளது.
और पढो »
ஊழியர்களுக்கு ரூபாய் 5 லட்சம் உயர்த்திய தமிழக அரசு! யாருக்கு கிடைக்கும் இந்த பணம்?Government Employees News: அரசு ஊழியர்களுக்கு சொந்த வீடு வாங்கவோ அல்லது கட்டுவதற்கான செலவில் குறிப்பிட்ட தொகையை அரசு முன்பணமாக வழங்குகிறது.
और पढो »
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: ஓய்வூதியப் பதிவேடுகளில் பெயர் மாற்றம்... அரசின் முக்கிய அறிவிப்புCentral Government Pensioners: ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் ஓய்வூதியப் பதிவேடுகளில் வாழ்க்கைத் துணையின் பெயரை மாற்றுவதற்கான செயல்முறை குறித்த விளக்கங்களை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
और पढो »
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: மத்திய அரசின் 1 எச்சரிக்கை, 2 குட் நியூஸ்Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஹை அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுமட்டுமின்றி எச்சரிக்கையுடன் அரசு அவர்களுக்கு 2 அற்புதமானபரிசுகளையும் அளித்துள்ளது.
और पढो »
பொதுமக்களின் புகார் மனு மீது ஒரு மாதக்கால கெடு..தமிழக அரசு அதிரடி உத்தரவு!!தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் ஏராளமாகச் செய்து வருகிறது. அந்தவகையில் அரசு ஊழியர்களின் வேலை கடமைகள் சரியான முறையில் செய்யவில்லை என்று மக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
और पढो »