சினிமா பார்க்கும் போது மக்கள் ஏன் பாப்கார்ன் சாப்பிடுகிறார்கள்? என்பதற்கான சுவாரஸ்யமான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்
சினிமா பார்க்கும்போது பாப்கார்ன் ஏன் சாப்பிடணும்மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் அட்டகாசம்: டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வுGingerசினிமா பார்க்கும்போது பலரின் பேவரைட் நொறுக்குத் தீனி பார்ப்கார்ன் தான். இன்னும் சொல்லப்போனால் பாப்கார்ன் இருந்தால் தான் சினிமா பார்ப்பேன் என்பவர்கள் கூட பலர் இருக்கிறார்கள். காரணம், பாப்கார்ன் இல்லாமல் சினிமா பார்த்தால் அவர்களுக்கு திரைப்படம் பார்த்த அனுபவமே இருக்காது என்றளவுக்கு அவர்கள் மாறியிருப்பார்கள்.
இதனால்தான் பாப்கார்ன் திரையரங்குகளில் கொடுக்கப்பட்டது. காலப்போக்கில் திரையரங்க உரிமையாளர்களும் இதனால் பலன் அடைந்தனர். இன்னொன்று திரையரங்குகள் தொடங்கப்பட்டபோது, அவை மிகவும் ஆடம்பரமாக இருந்தன என்றும், எல்லோராலும் தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க முடியாத சூழல் இருந்தது. மேலும் திரையரங்குகளில் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் இங்கு உணவு மற்றும் குளிர் பானங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் மக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்தது.
இதையடுத்து தியேட்டர்களுக்கு வெளியே பாப்கார்ன் விற்பனை தொடங்கியது. பின்னர் தியேட்டர்களும் செலவைக் குறைக்க இது ஒரு நல்ல வழி என்று உணர்ந்தனர், எனவே திரையரங்க உரிமையாளர்களும் தியேட்டர்களுக்குள்ளே பாப்கார்னை விற்கத் தொடங்கினர். மிக சொற்ப விலையில் கிடைக்கக்கூடிய நொறுக்குத் தீனியாக அப்போது இருந்தது. மக்களும் குறைந்த விலையில் பாப்கார்ன் கிடைத்ததால் விரும்பி வாங்கினர். இந்த போக்கு தான் நாளடைவில் சினிமா பார்க்கும்போது பாப்கார்ன் சாப்பிட வேண்டும் என்ற கலாச்சாரமாகவே மாறியது.
Popcorn Culture Intresting Facts Cinema Facts Lifestyle News Lifestyle Tips Why Popcorn In Cinemas Why Eat Popcorn During Movies Bizarre News பாப்கார்ன் பாப்கார்ன் கலாச்சாரம் சினிமா சுவாரஸ்ய தகவல்கள் Bizarre Facts Interesting Facts Bizarre News In Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சஞ்சு சாம்சனை வாய்ப்பு கொடுக்காம ஓரங்கட்டுறீங்களேப்பா..! ODIல் ரெக்கார்டு பாருங்கSanju Samson : ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்காமல் ஓரங்கட்டுவது ஏன் என தெரியவில்லை.
और पढो »
நடிகர் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்தை ரொம்ப பிடிக்கும்! ஏன் தெரியுமா?நடிகர் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்தை ரொம்ப பிடிக்கும்! ஏன் தெரியுமா?
और पढो »
2026இல் விஜய் தான்... மஞ்சள் கலர் தான் இங்க விஷயமே... ஜோதிடர் சொல்லும் பரபரப்பு தகவல்கள்TVK Vijay: நடிகர் விஜய் தனது கட்சிக் கொடியை மஞ்சள் நிறத்தில் வடிவமைத்ததற்கான பின்னணி என்ன என்பது குறித்து கோவையை சேர்ந்த ஜோதிட கலைவாணி தனபாக்கியம், நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக தகவல்களை இங்கு காணலாம்.
और पढो »
கொல்கத்தா மருத்துவர் கொலை: கூட்டு பாலியல் வன்கொடுமையா? - முக்கிய ஆதாரம் இதுதான்!Kolkata Doctor Rape Murder Case: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அது கூட்டு பாலியல் வன்கொடுமையா என்பதை உறுதிசெய்ய மரபணு சோதனை ஏன் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது என்பதை இதில் காணலாம்.
और पढो »
அரசியல் ஆசை இல்லை என்று சொல்ல மாட்டேன் - மழுப்பலாக பதிலளித்த கீர்த்தி சுரேஷ்!ரகு தாத்தா முழுக்க காமெடி படம். பாப்கார்ன் சாப்பிட்டுகிட்டே குடும்பத்தோடு தியேட்டரில் அமர்ந்து பார்க்க கூடிய படமாக இருக்கும் என்று கீர்த்தி சுரேஷ் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »
பூஜ்ஜிய வரி..... நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிர்ந்த முக்கிய தகவல்India Taxation System: பல முறை, நிதி அமைச்சராக இருந்துள்ளதால், நம் வரி விதிப்பு முறை ஏன் இப்படி இருக்கிறது என்று மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தான் தகுந்த பதிலை அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.
और पढो »