தற்போது உறவுகளில் விரிசல்கள் அதிகம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் பல உள்ளன. இருப்பினும் ஒரு உறவில் சண்டை சச்சரவுகள் வருவது சகஜம் என்றாலும் அதனை வராமல் தடுப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஒருவர் மீது காதல் எப்போது வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஒருவேளை ஒருவர் மீது காதல் வந்துவிட்டால் அதனை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும். காதலை பலரும் கொண்டாடினாலும், சிலர் அதனை வெறுக்கிறார்கள். உங்கள் காதலி மற்றும் மனைவியின் ஆதரவை நீங்கள் பெற விரும்பினால், முதலில் நல்ல நபர்களாக பழகுங்கள். இதன் மூலம் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதனை பேசி சமாளிக்க முடியும். ஒரு நல்ல ஜோடியின் அழகு எப்படிபட்ட சூழ்நிலைகளிலும் ஆதவராக இருப்பது ஆகும்.
எனவே உங்கள் மனைவி அல்லது காதலியிடம் உள்ள குறைகளை மனதில் கொள்ளாமல், அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். இது உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லவும். ஒரு உறவில் ஒருவருக்கொருவர் கொண்டும் சுதந்திரம் தான் உறவை மேலும் வலுப்பெற செய்யும். உங்கள் விருப்பங்களையோ அல்லது அவர்களது விருப்பங்களையோ திணிக்காமல் இருப்பதும் ஒரு சிறந்த ஜோடியின் அடையாளம். காதல் இருக்கும் இடத்தில் சண்டையும் வரும். எனவே சண்டையில் அவசரப்பட்டு வாய்விட வேண்டாம். சண்டையைத் தீர்க்க என்ன வழி என்று கண்டுபிடியுங்கள்.
Big Mistakes In Marriage Relationship Marriage Relationship Marriage Relationship Tips Relationship Tips In Tamil Do Not Do These Mistakes In Relationship Relationship News திருமண உறவை பலவீனமாக்கும் இந்த 5 தவறுகள் திருமண உறவை சிதைக்கும் இந்த 5 மிகப்பெரிய தவறுகள் திருமண உறவில் பிரச்னையா திருமணம் காதல் உறவு Unhappy Marriage Marriage Tips Wedding Tips Relationship Tips Relationship Tips Couple Partner Signs Husband And Wife Relationship Tips In Tamil Tamil Marriage Tips How To Have Successful Marriage மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கான டிப்ஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குரு கோச்சார் 2024: இந்த 3 ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு அபாயம் ஏற்படலாம்!குரு கோசாரம் 2024: மே 1, 2024 முதல் வியாழன் ரிஷப ராசியில் இணைத்துள்ளார். இந்த பெயர்ச்சி மூன்று ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்க போவது இல்லை.
और पढो »
எடையை சட்டென குறைக்க வேண்டுமா? மதிய நேரத்தில் கண்டிப்பா ‘இதை’ பண்ணுங்க!எடையை சட்டென குறைக்க வேண்டுமா? மதிய நேரத்தில் கண்டிப்பா ‘இதை’ பண்ணுங்க!
और पढो »
கர்ப்ப காலத்தில் திராட்சையை ஏன் சாப்பிடக்கூடாது? அறிந்து கொள்ளுங்கள்திராட்சையில் அதிக அளவு இயற்கை சர்க்கரை (பிரக்டோஸ்) உள்ளதால், இந்த சர்க்கரை கர்ப்பகால நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். அதனால் கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
और पढो »
உங்கள் கொழு கொழு வயிறு தட்டையாக மாற..‘இந்த’ வெயிட் லாஸ் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!உங்கள் கொழு கொழு வயிறு தட்டையாக மாற..‘இந்த’ வெயிட் லாஸ் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
और पढो »
கொரிய பெண்களின் கண்ணாடி சருமம் உங்களுக்கும் வேண்டுமா? காலையில் ‘இதை’ பண்ணுங்க..கொரிய பெண்களின் கண்ணாடி சருமம் உங்களுக்கும் வேண்டுமா? காலையில் ‘இதை’ பண்ணுங்க..
और पढो »
உங்கள் மனைவி அல்லது காதலியிடம் இந்த விஷயத்தை மட்டும் கேட்க வேண்டாம்!ஒரு உறவில் உங்கள் மனைவியோ அல்லது காதலியோ, அவர்களிடம் இந்த 5 விஷயங்களை நீங்கள் கேட்க கூடாது. அப்படி கேட்டால் உடனடியாக உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரிடும்.
और पढो »