சிறையில் முதல்வர் கெஜ்ரிவால்... டெல்லியில் தேசிய கொடியை ஏற்றப்போவது யார் தெரியுமா?

Arvind Kejriwal समाचार

சிறையில் முதல்வர் கெஜ்ரிவால்... டெல்லியில் தேசிய கொடியை ஏற்றப்போவது யார் தெரியுமா?
National FlagHoisting National Flag In Independence DayDelhi Government
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 69 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 101%
  • Publisher: 63%

Delhi Latest News: டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் நிலையில், இந்த வருட சுதந்திர தின விழாவில் அவருக்கு பதில் யார் கொடியேற்றும் உரிமையை பெறுவார்கள் என்பது பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதினார்.ஆளுநருக்கும், ஆம் ஆத்மி அரசு க்கும் இடையிலான மோதல் போக்கு வலுத்துள்ளது.7th pay commissionVenus Transit

இன்னும் 14 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, மாக அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிகள் இவையேடெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். மக்களவை தேர்தலுக்காக மட்டும் சில நாள்கள் ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், தேர்தல் நிறைவடைந்ததும் அவர் மீண்டும் சிறை சென்றார். அமலாக்கத்துறையுடன் அவரை சிபிஐயுடம் கைது செய்திருக்கிறது.

இவர் மட்டுமின்றி தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.சிறையில் அடைக்கப்பட்ட ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் ஜாமினில் வெளிவந்திருக்கும் நிலையில், மற்றவர்களும் விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த சிபிஐ முனைப்பு காட்டி வருகிறது.

துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா தரப்பில் வெளியான கடிதத்தில்,"சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசியக் கொடியை ஏற்றிய பின் நடைபெறும் சம்பிரதாய அணிவகுப்பை டெல்லி காவல்துறையினரே மேற்கொள்வார்கள். காவல்துறை தொடர்பான விவகாரங்கள் உள்துறைக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேற்கூறியதை கருத்தில் கொண்டு, மாநில அளவிலான சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு உள்துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட்டை நியமிப்பதில் துணைநிலை ஆளுநர் மகிழ்ச்சி அடைகிறார்..." என குறிப்பிடப்பட்டுள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

National Flag Hoisting National Flag In Independence Day Delhi Government AAP Arvind Kejriwal Jailed Independence Day 2024 Who Will Hoist National Flag In Delhi Delhi Lieutenant Governor VK Saxena Atishi Marlena Kailash Gahlot அரவிந்த் கெஜ்ரிவால் தேசிய கொடி டெல்லியில் தேசிய கொடியை ஏற்றப்போவது யார் டெல்லி அரசு ஆம் ஆத்மி அரசு சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் சுதந்திர தின விழா 2024 கைலாஷ் கெலாட் அதிஷி மர்லேனா டெல்லி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ-மேக்! ஹீரோ யார் தெரியுமா?மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ-மேக்! ஹீரோ யார் தெரியுமா?மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ-மேக்! ஹீரோ யார் தெரியுமா?
और पढो »

வாழ்வில் உருப்பட விரும்பினால் ‘இந்த’ 6 பேரை ப்ளாக் பண்ணுங்க!! யார் யார் தெரியுமா?வாழ்வில் உருப்பட விரும்பினால் ‘இந்த’ 6 பேரை ப்ளாக் பண்ணுங்க!! யார் யார் தெரியுமா?வாழ்வில் உருப்பட விரும்பினால் ‘இந்த’ 6 பேரை ப்ளாக் பண்ணுங்க!! யார் யார் தெரியுமா?
और पढो »

பிக்பாஸ் 8 புதிய தொகுப்பாளர்! ஏற்கனவே நிகழ்ச்சியில் பங்கேற்றவர்!! யார் தெரியுமா?பிக்பாஸ் 8 புதிய தொகுப்பாளர்! ஏற்கனவே நிகழ்ச்சியில் பங்கேற்றவர்!! யார் தெரியுமா?பிக்பாஸ் 8 புதிய தொகுப்பாளர்! ஏற்கனவே நிகழ்ச்சியில் பங்கேற்றவர்!! யார் தெரியுமா?
और पढो »

பிக்பாஸ் 8 தொகுப்பாளர் இவர்தான்.. கசிந்த தகவல், யார் தெரியுமா?பிக்பாஸ் 8 தொகுப்பாளர் இவர்தான்.. கசிந்த தகவல், யார் தெரியுமா?Bigg Boss 8 Tamil Show | பிக்பாஸ் 8 தொகுப்பாளர் இவர்தான்.. கசிந்த தகவல், யார் தெரியுமா?
और पढो »

இந்தியன் 2 படத்தில் சித்தார்த்திற்கு பதில் நடிக்க இருந்தவர்! யார் தெரியுமா?இந்தியன் 2 படத்தில் சித்தார்த்திற்கு பதில் நடிக்க இருந்தவர்! யார் தெரியுமா?இந்தியன் 2 படத்தில் சித்தார்த்திற்கு பதில் நடிக்க இருந்தவர்! யார் தெரியுமா?
और पढो »

சீரியல் நாயகனாக மாறும் சினேகன்..! நாயகியாக பிக்பாஸ் பிரபலம்..யார் தெரியுமா?சீரியல் நாயகனாக மாறும் சினேகன்..! நாயகியாக பிக்பாஸ் பிரபலம்..யார் தெரியுமா?சீரியல் நாயகனாக மாறும் சினேகன்..! நாயகியாக பிக்பாஸ் பிரபலம்..யார் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-16 02:21:14