சுக்கிரன் பெயர்ச்சி.. இனி இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பொற்காலம் தொடக்கம்

Shukra Nakshtra Parivartan समाचार

சுக்கிரன் பெயர்ச்சி.. இனி இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பொற்காலம் தொடக்கம்
Shukra Nakshatra Gochar 2024Sukran Peyarchi PalangalVenus Transit
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 46 sec. here
  • 45 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 172%
  • Publisher: 63%

Venus Transit In Pooran Nakshatra: கடந்த ஜூலை 31 ஆம் தேதிக்குப் பிறகு, நேற்று சுக்கிரன் மீண்டும் தனது நட்சத்திரத்கை மாற்றுவார். சுக்கிரனின் இந்த மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும்.

நேற்று காலை 11:15 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் மாற்றியுள்ளார்.இன்னும் 15 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. ராஜாதி ராஜ பொற்காலம், நல்ல அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு7th pay commissionCoimbatore Venus Transit In Pooran Nakshatra: காதல் மற்றும் அழகுக்கு காரணி கிரகமாக சுக்கிரன் கிரகம் கருதப்படுகிறது. பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் சுப ஸ்தானத்தில் நிலைத்திருந்தால், அந்த நபர் அரசனைப் போல வாழ்க்கையும், அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள் என்பது ஜோதிட நம்பிக்கை.

கடகம் : கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் இனி வரும் நாட்களில் சுப பலன் கிடைக்கத் தொடங்கும். சாதகமான அதிர்ஷ்டத்தை பெறுவீர்கள். பல்வேறு துறைகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை வலுவடையத் தொடங்கும். பணி இடத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். வணிகத் துறையில் ஒரு பெரிய வாய்ப்பைப் பெறலாம். அந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். புதிய வழியில் வருமானம் பெறுவீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். திருமணம் நிச்சயிக்கப்படலாம். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

சிம்மம் : சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் இனி சாதகமான பலன் கிடைக்கும். வேலை மற்றும் வணிகம் இரண்டிலும் பலன் கிடைக்கும். பதவி உயர்வு பெறலாம். பொருளாதார நிலை மேம்படும். இதனால் வருமானமும் உயரத் தொடங்கலாம். நிதி சிக்கல்களைத் ஒருவழியாக தீர்வுக்கு வரும். வெளியில் சிக்கியிருந்த பணத்தை நீங்கள் திரும்பப் பெறலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Shukra Nakshatra Gochar 2024 Sukran Peyarchi Palangal Venus Transit சுக்கிரன் Venus Transit In Leo Simmathil Sukran Peyarchi Sukran Peyarchi Peyarchi Palangal Sukran Peyarchi 2024 Sukran Peyarchi In Cancer Shukra Gochar Zodiac Signs Shukra Gochar 2024 சிம்மத்தில் சுக்கிரன் பெயர்ச்சி ஆகஸ்ட்டில் சுக்கிரன் பெயர்ச்சி சுக்கிரன் பெயர்ச்சி Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani ஏழரை நாட்டு சனி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சூரியன் நட்சத்திர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், அதிர்ஷ்டம்சூரியன் நட்சத்திர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், அதிர்ஷ்டம்சூரியன் நட்சத்திர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், அதிர்ஷ்டம்
और पढो »

குரு பெயர்ச்சி ஆட்டம் 2025: இந்த ராசிகளுக்கு அமோகமான பொற்காலம், வெற்றி குவியும்குரு பெயர்ச்சி ஆட்டம் 2025: இந்த ராசிகளுக்கு அமோகமான பொற்காலம், வெற்றி குவியும்குரு பெயர்ச்சி ஆட்டம் 2025: இந்த ராசிகளுக்கு அமோகமான பொற்காலம், வெற்றி குவியும்
और पढो »

சிம்மம் செல்லும் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு லாபம், லக், அதிர்ஷ்டம், வெற்றிசிம்மம் செல்லும் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு லாபம், லக், அதிர்ஷ்டம், வெற்றிசிம்மம் செல்லும் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு லாபம், லக், அதிர்ஷ்டம், வெற்றி
और पढो »

இன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு உச்ச அதிர்ஷ்டம், மகாராஜ வாழ்க்கைஇன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு உச்ச அதிர்ஷ்டம், மகாராஜ வாழ்க்கைஇன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு உச்ச அதிர்ஷ்டம், மகாராஜ வாழ்க்கை
और पढो »

இன்னும் 2 நாட்களில் சுக்கிரன் உச்ச பெயர்ச்சி: பணம், பொற்காலம், ராஜராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்குஇன்னும் 2 நாட்களில் சுக்கிரன் உச்ச பெயர்ச்சி: பணம், பொற்காலம், ராஜராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்குSukran Nakshatra Transit In Pooran: இன்னும் 2 நாட்களில் சுக்கிரன் பூரம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போவதால் பணம், பொற்காலம், ராஜராஜ வாழ்க்கை பெறப்போக்கும் ராசிகள் எவை என்று பார்ப்போம்.
और पढो »

குரு உச்ச வெறி ஆட்டத்தை தொடங்கிவிட்டார்.. இந்த ராசிகளுக்கு ராஜ ராஜ பொற்காலம், குபேர அதிர்ஷ்டம்குரு உச்ச வெறி ஆட்டத்தை தொடங்கிவிட்டார்.. இந்த ராசிகளுக்கு ராஜ ராஜ பொற்காலம், குபேர அதிர்ஷ்டம்குரு உச்ச வெறி ஆட்டத்தை தொடங்கிவிட்டார்.. இந்த ராசிகளுக்கு ராஜ ராஜ பொற்காலம், குபேர அதிர்ஷ்டம்
और पढो »



Render Time: 2025-02-13 17:54:29