சுக்கிரன் பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம், ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம்

Massive Profit समाचार

சுக்கிரன் பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம், ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம்
SuccessVenus TransitVenus Transit In Gemini
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 45 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 163%
  • Publisher: 63%

Sukran Peyarchi Palangal: காதல், உலக இன்பங்கள், அறிவாற்றல், பேச்சாற்றல், அழகு ஆகியவற்றுக்கு காரணி கிரகமாக இருக்கும் சுக்கிரன் நாளை, அதாவது ஜூன் 12 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.

Sukran Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. நாளை மிதுன ராசியில் நடக்கவுள்ள சுக்கிரன் பெயர்ச்சி யின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் பல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம். ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன.

ஆகையால், நாளை முதல் மிதுன ராசியினருக்கு சிறந்த நாட்கள் தொடங்கும். திருமண வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் கூடும். பணி இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். புதிய பொறுப்புகளை பெறுவீர்கள். கடகம்: ஜோதிட சாஸ்திரத்தின்படி, கடக ராசிக்காரர்கள் சுக்கிரன் பெயர்ச்சியால் பெரிதும் பலன் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுப்பெறும். நீண்ட நாட்களாக துணையை தேடிக் கொண்டிருப்பவர்களின் கனவும் நனவாகும். இப்போது திருமணம் நிச்சயம் ஆகும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Success Venus Transit Venus Transit In Gemini Mithunathil Sukran Peyarchi Sukran Peyarchi Sukran Peyarchi Palangal Peyarchi Palangal Sukran Peyarchi 2024 Sukran Peyarchi In Gemini Shukra Gochar Shukra Gochar In Mithun ராஜயோகம் Zodiac Signs Shukra Gochar 2024 மிதுனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி சுக்கிரன் பெயர்ச்சி Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani ஏழரை நாட்டு சனி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு அட்டகாசமான யோகம், அற்புதமான காலம்புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு அட்டகாசமான யோகம், அற்புதமான காலம்Budhan Peyarchi Palangal: ரிஷப ராசியில் புதனின் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
और पढो »

சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி... நல்ல காலம் ஆரம்பம்சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி... நல்ல காலம் ஆரம்பம்Sani Vakra Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் இயக்கங்களுக்கும் பெயர்ச்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றின் சுப மற்றும் அசுப விளைவுகள் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
और पढो »

சுக்கிரனை சாந்தி செய்யும் பரிகாரங்கள்! சுக்கிரப் பெயர்ச்சியால் நன்மையடைய வழிபாடு!சுக்கிரனை சாந்தி செய்யும் பரிகாரங்கள்! சுக்கிரப் பெயர்ச்சியால் நன்மையடைய வழிபாடு!June 12: சுக்கிரன் பெயர்ச்சி நன்மையோ தீமையோ ஆனால் இந்த வழிபாடு வாழ்க்கையில் உங்களை உயர்த்திவிடும்...
और पढो »

இன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான ராஜயோகம் ஆரம்பம்இன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான ராஜயோகம் ஆரம்பம்Sukran Peyarchi Palangal: பணவரவு, செழிப்பு, அறிவாற்றல், சுகபோகம் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள சுக்கிரன் ஜூன் 12 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இந்த பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடைய உள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

இன்னும் 3 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்இன்னும் 3 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்Venus Transit in Gemini : இந்த மாதம் அதாவது ஜூன் மாதம் சுக்கிரன் பெயர்ச்சியடையப் போகிறது. இந்த ராசி மாற்றம் புதனின் ராசியில் நிகழப் போவதால் சில ராசிக்காரர்களுக்கு அமர்க்களமான ராஜயோகம், மகிழ்ச்சியும் உண்டாகும்.
और पढो »



Render Time: 2025-02-13 10:18:02