சுக்கிரன் கிரகத்தை வட்டமிடும் மர்மமான வளையம்! 5000 மைல் நீள வளையத்திற்குள் வெள்ளி கிரகம்!

Venus Cloud Discontinuity समाचार

சுக்கிரன் கிரகத்தை வட்டமிடும் மர்மமான வளையம்! 5000 மைல் நீள வளையத்திற்குள் வெள்ளி கிரகம்!
Scientist Suprising About VenusScientistWhat Is Venus Cloud Discontinuity
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 60 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 121%
  • Publisher: 63%

Venus Cloud Discontinuity : சுக்கிரன் கிரகத்தில் அமிலம் நிறைந்த மேகங்களின் விசித்திரமான தடிமனான சுவர் இருக்கும் மர்மம் என்ன?

விஞ்ஞானிகளுக்கே டஃப் ஃபைட் கொடுக்கும் அமிலச்சுவர்!பல ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் தொடர்!குரு சூறாவளி ஆட்டம் இன்னும் 2 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம், அரச பொற்காலம்Jupiter Retrograd Transitபிரபஞ்சத்தில் உள்ள கோள்களும் கிரகங்களும் மட்டுமல்ல, விண்வெளியில் உள்ள சிறுசிறு விஷயங்களும் சுவராசியமானவை, ஏதேனும் ஒருவிதத்தில் பூமியையும், அதில் வாழும் உயிரினங்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.

இது பலருக்கு தெரிந்த நிலையில், கடந்த சில வாரங்களாக சுக்கிரன் கிரகத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் ஆச்சரியங்களைத் தருவதாக இருக்கிறது. அதில் முக்கியமானது, சுக்கிரனின் வளிமண்டலத்தில் இரண்டு முக்கியமான வாயுக்கள் இருப்பதைதற்போது, வெள்ளி கிரகத்தில் அமிலம் நிறைந்த மேகங்களின் விசித்திரமான தடிமனான சுவர் இருப்பதை அமெச்சூர் வானியலாளர் ஒருவர் கண்டறிந்துள்ளார். வீனஸ் கிளவுட் டிஸ்கன்டினியூட்டி என்று அழைக்கப்படும் இந்த சுவர் சுமார் 5,000 மைல் நீளம் கொண்டது என்பது அதிசயமானதாக இருக்கிறது.

2006-2008 ஆண்டுகளில் சுக்கிரனில் சுவர் இருந்ததாக தரவுகள் காட்டுகின்றன என்று விஞ்ஞானி ஜேவியர் பெரால்டா மேலும் கூறினார். இதுபோன்ற"வளிமண்டல இடையூறு" ஏற்படும் ஒரே கிரகம் சுக்கிரன் கிரகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது."ஒரு புதிய வானிலை நிகழ்வு" சுக்கிரனைத் தவிர பிற கிரகங்கள் எதிலும் காணப்படுவதில்லை. ஆனால், இந்த சுவர் ஏன் உருவாகியுள்ளது, அது என்ன என விஞ்ஞானிகளால் உறுதியாக கணிக்கமுடியவில்லை.

இது வளிமண்டலத்தில் மிகவும் புதிய நிகழ்வாக இருப்பதால், இது தொடர்பான விளக்கத்தை புரிந்துக் கொள்வது கடினமாக இருந்தாலும், மேகங்களின் பண்புகள் மற்றும் வளிமண்டல ஏரோசோல்களின் விநியோகம் ஆகியவற்றின் மீதான மேக போர்வையின் சுழற்சியின் விளைவுகள், சிக்கலான விஞ்ஞானப் புதிரை விடுவிக்க உதவியாக இருக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Scientist Suprising About Venus Scientist What Is Venus Cloud Discontinuity Venus News News About Venus Venus Atmosphere What Is On Venus Venus Life Clouds On Venus Science News அமிலம் நிறைந்த மேகங்கள் சுக்கிரன் மர்ம வளையம் வெள்ளி கிரகம் வான்வெளி வின்வெளி ரகசியம் பிரபஞ்சம் Astronomy Science Venus Technology Scientists SCIENCE AND TECHNOLOGY Surprising Venus Planet சுக்கிரனை சுற்றும் அமிலச்சுவர் 5000 மைல் நீள வளையம் வெள்ளி கிரகத்தின் மர்மங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சுக்கிரன் அருளால்... ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்ட மழையில் நனையும் ‘சில’ ராசிகள்..!!சுக்கிரன் அருளால்... ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்ட மழையில் நனையும் ‘சில’ ராசிகள்..!!சுக்கிரன் பெயர்ச்சி 2024: சுக்கிரன், ஜூலை மாத இறுதியில் சிம்ம ராசியில் நுழைந்து புதனுடன் இணைய இருப்பதால் லக்ஷ்மி நாராயண் ராஜயோகம் உருவாகும்.
और पढो »

3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்Sukran Peyarchi Palangal: சுக்கிரன் சுகமான வாழ்க்கை, காதல், திருமணம், குழந்தைகள், செழிப்பு, செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். சுக்கிரன் பெயர்ச்சி பல மாற்றங்களை கொண்டு வருகின்றது.
और पढो »

3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்Sukran Peyarchi Palangal: சுக்கிரன் சுகமான வாழ்க்கை, காதல், திருமணம், குழந்தைகள், செழிப்பு, செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். சுக்கிரன் பெயர்ச்சி பல மாற்றங்களை கொண்டு வருகின்றது.
और पढो »

சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.... அள்ளிக்கொடுப்பார் சுக்கிரன்சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.... அள்ளிக்கொடுப்பார் சுக்கிரன்Sukran Peyarchi Palangal: கிரகங்களில் சுக்கிரன் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். இவர் மனித வாழ்வில் செழுமையை அளிப்பவர்.
और पढो »

6 ராசிகளுக்கு கவலை தரும் ஆனி மாதத்தில் கடக சுக்கிரன்! நட்பும் பகையும் எதிரும் புதிரும்...6 ராசிகளுக்கு கவலை தரும் ஆனி மாதத்தில் கடக சுக்கிரன்! நட்பும் பகையும் எதிரும் புதிரும்...Venus Transit In Cancer Caution: குரோதி ஆண்டு ஆனி 23ஆம் நாளான இன்று பூச நட்சத்திரத்தில் சுக்கிரன் கடகத்திற்கு பெயர்ச்சியானார்
और पढो »

சிம்மம் செல்லும் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு லாபம், லக், அதிர்ஷ்டம், வெற்றிசிம்மம் செல்லும் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு லாபம், லக், அதிர்ஷ்டம், வெற்றிசிம்மம் செல்லும் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு லாபம், லக், அதிர்ஷ்டம், வெற்றி
और पढो »



Render Time: 2025-02-15 21:42:09