சுடு தண்ணீர் vs குளிர்ந்த நீர் : குளிர் காலத்தில் எந்த தண்ணீரில் குளிக்கலாம்?

Winter Bathing Tips समाचार

சுடு தண்ணீர் vs குளிர்ந்த நீர் : குளிர் காலத்தில் எந்த தண்ணீரில் குளிக்கலாம்?
How To BathHot Water Vs Cold Water For Winter BathingBest Water Temperature For Winter Bath
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 32 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 58%
  • Publisher: 63%

Winter Bathing Tips | குளிர் காலம் தொடங்கிவிட்ட நிலையில், இந்த சூழலுக்கு எந்த தண்ணீரில் குளித்தால் ஆரோக்கியமாக இருக்க முடியும், சுடு தண்ணீர், குளிர்ந்த நீர் இரண்டில் எதில் குளிக்கலாம்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

குளிர்ந்த நீரில் குளிக்கவே கூடாதுLPG subsidySun Transit Winter Bathing Tips Tamil | குளிர் காலம் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் எந்த பக்கம் பார்த்தாலும் குளிர், பனி தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்ட நிலையில் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை. ஏனென்றால், குளிர் காலத்தில் தான் வைரஸ், பாக்டீரியா தொற்றுகள் மிக வேகமாக பரவி உயிர்கொல்லி நோய்களை ஏற்படுத்திவிடும். டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களும் இந்த காலத்தில் அதிகம் பரவும் என்பதால்ஆரோக்கியத்தில் தினசரி கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.

அதேநேரத்தில் எந்த தண்ணீரில் குளிக்கலாம்? என்ற கேள்வி சிலருக்கு எழும். குளிர் காலம் தொடங்கிவிட்டதால் குளிர்ந்த நீரில் குளிப்பதை சிலர் பின்பற்றுவார்கள், சிலர் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பதையே விரும்புவார்கள். ஆனால், எந்த தண்ணீரில் குளித்தால் நல்லது என்பதை இங்கே பார்க்கலாம். குளிர்காலத்தில் சரியான வெப்பநிலை உள்ள தண்ணீரில் குளிக்க வேண்டும்.குளிர்காலத்தில் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது. உடலுக்கு தேவையான சூடு கிடைப்பதுடன், உடல் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

How To Bath Hot Water Vs Cold Water For Winter Bathing Best Water Temperature For Winter Bath Warm Water Bath Benefits In Winter Health Tips For Winter Showers குளிர்கால ஆரோக்கிய டிப்ஸ் எந்த தண்ணீரில் குளிக்கலாம்? குளிர் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கலாமா? வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தால் நன்மைகள் சுடு தண்ணீரில் குளிக்கலாமா? Health Tips Health News Tamil Latest

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குளிர் காலத்தில் சுடு தண்ணீரில் குளிக்க கூடாது!! ஏன் தெரியுமா?குளிர் காலத்தில் சுடு தண்ணீரில் குளிக்க கூடாது!! ஏன் தெரியுமா?குளிர் காலத்தில் வெந்நீரில் குளிக்க கூடாது!! ஏன் தெரியுமா?
और पढो »

தினமும் எந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும்? சரியான நேரம் இதுதான்தினமும் எந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும்? சரியான நேரம் இதுதான்Drinking Water Tips | தினசரி தண்ணீர் தவறாமல் குடித்தாலும் குடிநீரை எந்த நேரத்தில் எப்படி குடிக்க வேண்டும் என தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்
और पढो »

காலையில் எழுந்ததும் சுடு தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?காலையில் எழுந்ததும் சுடு தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?Hot Water Benefits: காலையில் ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரை குடித்து வந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

அமரன் vs ப்ளடி பெக்கர் vs பிரதர்: எந்த படத்தை முதலில் பார்க்கலாம்? எது நன்றாக உள்ளது?அமரன் vs ப்ளடி பெக்கர் vs பிரதர்: எந்த படத்தை முதலில் பார்க்கலாம்? எது நன்றாக உள்ளது?அமரன் vs ப்ளடி பெக்கர் vs பிரதர்: எந்த படத்தை முதலில் பார்க்கலாம்? எது நன்றாக உள்ளது?
और पढो »

அதிகம் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு பிரச்சனையா? முக்கியமான தகவல்அதிகம் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு பிரச்சனையா? முக்கியமான தகவல்Drinking Water Tips | தினம்தோறும் ஒருவரின் உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும் என்றாலும் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் வரும் பிரச்சனைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

வெயிட் லாஸ் முதல் டீடாக்ஸ் வரை... வெறும் வயிற்றில் கிராம்பு நீர் ஒன்றே போதும்வெயிட் லாஸ் முதல் டீடாக்ஸ் வரை... வெறும் வயிற்றில் கிராம்பு நீர் ஒன்றே போதும்கிராம்பு நீர்: மசாலாப் பொருட்களில் மருந்தாக பயன்படுத்தப்படும் கிராம்பில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். வெறும் வயிற்றில் கிராம்பு நீர் குடிப்பது வியக்கத்தக்க வகையில் பல நோய்களுக்கு மருந்தாக அமையும்.
और पढो »



Render Time: 2025-02-15 10:47:33