சூர்யா படத்தில் இருந்து ஏஆர் ரகுமான் வெளியேறியதற்கு உண்மையான காரணம் இதுதான்!

Suriya 45 समाचार

சூர்யா படத்தில் இருந்து ஏஆர் ரகுமான் வெளியேறியதற்கு உண்மையான காரணம் இதுதான்!
Why Ar Rahman Left Suriya 45Suriya MoviesSai Abhyankkar
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 65%
  • Publisher: 63%

சூர்யா - ஆர்ஜே பாலாஜி கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தில் இருந்து ஏஆர் ரகுமான் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக புதிய இசையமைப்பாளர் கமிட் ஆகி உள்ளார்.

புதிய இசையமைப்பாளர் நியமனம்.மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அரியர் தொகை: யாருக்கு, எவ்வளவு, எப்போது கிடைக்கும்?Shukra PeyarchiRahu migrationசூர்யா நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்கில் வெளியான படம் கங்குவா. இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களிலும், திசா பட்டானி, கருணாஸ், கேஎஸ் ரவிக்குமார், கார்த்தி ஆகியோர் நடித்து இருந்தனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானபடம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது.

மறுபுறம் சூர்யாவின் 44வது படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். கேங்ஸ்ட்டர் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. சூர்யாவின் ரசிகர்கள் தற்போது இந்த படத்தை தான் நம்பி உள்ளனர். பொங்கலுக்கு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்ச் மாதம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Why Ar Rahman Left Suriya 45 Suriya Movies Sai Abhyankkar Sai Abhyankkar Songs Spotify Sai Abhyankkar Suriya 45 Songs Suriya 45 Leaked Images AR Rahman RJ Balaji Suriya 45 Movie Suriya 45 Movie Music Director Suriya 45 New Music Director Suriya 45 AR Rahman Relieved Sai Abhyankkar Replaced Ar Rahman In Suriya 45 Mo சூர்யா 45 திரைப்படம் சூர்யா 45 திரைப்படத்தின் புதிய இசையமைப்பாளர் யார்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நேரு பிறந்தநாளில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது ஏன்? இதுதான் காரணம்!நேரு பிறந்தநாளில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது ஏன்? இதுதான் காரணம்!நேரு பிறந்தநாளில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது ஏன்? இதுதான் காரணம்!
और पढो »

நீரிழிவு நோய் ஆபத்து! ஏஆர் ரகுமான் வைத்த முக்கிய வேண்டுகோள்..!நீரிழிவு நோய் ஆபத்து! ஏஆர் ரகுமான் வைத்த முக்கிய வேண்டுகோள்..!A.R. Rahman | உலக நீரிழிவு நோய் தினத்தில் மக்கள் அனைவருக்கும் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
और पढो »

ஸ்டாலின் வீட்டுக்கு ரெய்டு வராதது ஏன் தெரியுமா...? - சீமான் சொல்லும் சீக்ரெட்டை பாருங்கஸ்டாலின் வீட்டுக்கு ரெய்டு வராதது ஏன் தெரியுமா...? - சீமான் சொல்லும் சீக்ரெட்டை பாருங்கஸ்டாலின் உள்ளிட்டோரின் வீட்டிற்கு ரெய்டு வராமல் இருப்பதற்கு இதுதான் காரணம் என சீமான் பேச்சு
और पढो »

நிறைய 90s கிட்ஸ்களுக்கு இன்னும் திருமணம் ஆகாதது ஏன்? காரணம் இதுதான்!நிறைய 90s கிட்ஸ்களுக்கு இன்னும் திருமணம் ஆகாதது ஏன்? காரணம் இதுதான்!நிறைய 90s கிட்ஸ்களுக்கு இன்னும் திருமணம் ஆகாதது ஏன்? காரணம் இதுதான்!
और पढो »

ஏ.ஆர்.ரஹ்மானை பிரிய காரணம் இதுதான்! சாய்ரா பானு வெளியிட்ட பரபரப்பு ஆடியோ..ஏ.ஆர்.ரஹ்மானை பிரிய காரணம் இதுதான்! சாய்ரா பானு வெளியிட்ட பரபரப்பு ஆடியோ..ஏ.ஆர்.ரஹ்மானை பிரிய காரணம் இதுதான்! சாய்ரா பானு வெளியிட்ட பரபரப்பு ஆடியோ..
और पढो »

குட் பேட் அக்லி படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்?! அவருக்கு பதில் இவரா?குட் பேட் அக்லி படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்?! அவருக்கு பதில் இவரா?குட் பேட் அக்லி படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்?! அவருக்கு பதில் இவரா?
और पढो »



Render Time: 2025-02-13 06:19:22