புதிய ஐபோன் வாங்குவதற்கு பட்ஜெட் இடம் கொடுக்காததால் பழைய ஐபோனை வாங்க பலர் திட்டமிடலாம். எனினும் இந்த விஷயத்தில் கவனம் தேவை. இல்லையெனில் போனை வாங்கிய பிறகு நீங்கள் வருந்த வேண்டியிருக்கும்.
ஐபோன் ஒரிஜினலா அல்லது டூப்ளிகேட் ஐபோனா என்பதைச் சரிபார்க்கவும்.விஜய்யின் மாநாடு நடைபெறுமா? புஸ்ஸி ஆனந்திற்கு நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை!Marriage Tipsபிரீமியம் போனான ஐபோன் வாங்க வேண்டும் என்ர ஆசை பலருக்கு இருக்கும். எனினும்
பழைய ஐபோன் வாங்கும் முன், நீங்கள் வாங்கும் போனில் உள்ள டிஸ்பிளே ஒரிஜினலா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதைக் கண்டறிய, தொலைபேசியின் அமைப்புகளில் True Tone அம்சத்தைக் கண்டறியவும், இந்த அம்சம் வேலை செய்தால், டிஸ்ப்ளே அசல் என்பதை புரிந்து கொள்ளுங்கள், இந்த அம்சம் டூப்ளிகேட்டாக இருந்தால் வேலை செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.
Iphone Used Iphone Tips Used Mobile Used Smartphone Used Apple Iphone Refurbished Iphone Second Hand Mobile Second Hand Smartphone Used Mobile Phones Apple Refurbished Iphone Second Hand Mobile Tips Second Hand Smartphone Tips Apple Iphone Tips Iphone Tips And Tricks Tech Tips
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உங்கள் போனில் இணைய வேகம் குறைவாக உள்ளதா... இந்த டிப்ஸ் கை கொடுக்கும்இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், இணைய வசதி இல்லை என்றால், ஒன்றுமே நடக்காது என்ற நிலை தான் தற்போது உள்ளது. இணைய வசதி இல்லை என்றால், ஒரு கணம் உலகமே ஸ்தபித்து விடும்.
और पढो »
டூப்ளிகேட் சார்ஜர்கள் செல்போனை காலி செய்து விடும்... கண்டுபிடிக்க சில டிப்ஸ்...இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன்கள் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்ட நிலையில், அவை இல்லை என்றால் பல பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
और पढो »
இவர்கள் இனி அணிக்கு தேவையில்லை! இலங்கை தொடருக்கு பின் அதிரடி முடிவு!Team India: ஒரு வீரர் பார்மில் இல்லை என்றால் உடனடியாக அவர் கழட்டிவிடப்பட வேண்டும் என்று முன்னாள் இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
और पढो »
எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக... கால்சியம் - வைட்டமின் டி நிறைந்த சில சூப்பர் உணவுகள்Food For Strong Bones: ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது. இல்லை என்றால் மூட்டு வலி நம் வாழ்க்கையை முடக்கி போட்டு விடும்.
और पढो »
ஸ்மார்ட்போனுக்கு உயிர் கொடுக்கும் சார்ஜர் ... ஒரிஜினலா - டூப்ளிகேட்டா... கண்டுபிடிப்பது எப்படிஸ்மார்ட்போனுக்கு உயிர் கொடுக்கும் சார்ஜர், தரமானதாகவும், ஒரிஜினலாகவும் இருக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் விலை மதிப்பு மிக்க ஸ்மார்ட்போன் சேதமடையும் வாய்ப்பு உள்ளது.
और पढो »
தலைக்கு எண்ணெய் வைப்பவரா நீங்கள்? இந்த விஷயத்தில் கவனம் தேவை!தலைக்கு எண்ணெய் வைப்பது முதல் ஷாம்பூ பயன்படுத்துவது வரை பல பொதுவான முடி பராமரிப்பு நடைமுறைகள் உள்ளன. இவற்றில் செய்யும் சிறு தவறுகளால் முடி கொட்டும் பிரச்சனை ஏற்படலாம்.
और पढो »