செங்கோலை அகற்ற வேண்டும்... சமாஜ்வாதி கட்சியின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர்..!

Sengol समाचार

செங்கோலை அகற்ற வேண்டும்... சமாஜ்வாதி கட்சியின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர்..!
Sengol Installed In New ParliamentSamajwadi Party MP Calls For Removal Of Sengolசெங்கோலை அகற்ற சமாஜ்வாதி கட்சி கோரிக்கை
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 58 sec. here
  • 6 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 41%
  • Publisher: 63%

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்ட போது, பிரதமர் நரேந்திர மோடியிடம் செங்கோல் கொடுக்கப்பட்டு நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகர் இருக்கை முன் செங்கோல் வைக்கப்பட்டது.

ஜனநாயகத்திற்கும், செங்கோலுக்கும் என்ன சம்மந்தம் என்று சமாஜ்வாடி கட்சி எம்பி கேள்வி எழுப்பி இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.வரலாற்றுச் சின்னங்களை, மோசமாக சித்தரிக்க, காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் தலைமையிலான அரசுகளும் எப்போதும் தயங்கியதே இல்லை.பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து பிரதமர் நேரு, ஏன் செங்கோலைப் பெற்றுக்கொண்டார்?ஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்...

சௌத்ரியின் இந்த கடிதத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த, பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹசாத் பூனாவல்லா இந்தியாவின் மற்றும் தமிழக கலாசாரத்தை சமாஜ்வாதி எம்.பி. அவமதித்துவிட்டதாகவும், செங்கோல் மன்னர் ஆட்சியின் அடையாளம் என்றால், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து பிரதமர் நேரு, ஏன் அதனைப் பெற்றுக்கொண்டார்? மன்னாட்சியின் அடையாளத்தை அவர் ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ஷெஹசாத் பூனவல்லா மேலும் கூறுகையில், “இந்திய கலாசாரத்தை இழிவுபடுத்த சமாஜ்வாதி கட்சி ஒருபோதும் தயங்கியதில்லை. தமிழகத்தை அவமதிக்கும் செங்கோலை நாடாளுமன்றத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். தமிழகத்தின் செங்கோலை இழிவுபடுத்துவதை திமுகவும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் ஏற்றுக் கொள்வார்களா? தமிழகத்திற்கு உரிய மரியாதை கிடைத்து வருவதை சமாஜ்வாதி கட்சி எதிர்க்கிறது. இவர்கள் வெளிப்படையாக இந்திய மற்றும் தமிழ் கலாச்சாரத்தை அவமதிக்கிறார்கள்." என்று தெரிவித்தார்.

இந்நிலையில், செங்கோலை அகற்றக் கோரிய சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.செளத்ரியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் பாஜக எம்பிக்கள் சபாநாயகரிடம் முறையிட்டனர். அதன் அடிப்படையில் கோரிக்கை நிராகரிக்கப்படும் என பாஜக எம்பிக்களிடம் சபாநாயகர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Sengol Installed In New Parliament Samajwadi Party MP Calls For Removal Of Sengol செங்கோலை அகற்ற சமாஜ்வாதி கட்சி கோரிக்கை பாஜக

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

திமுக வைத்த செக்..! ஏற்றுக்கொண்ட இந்திய தலைமை தேர்தல் ஆணையம்திமுக வைத்த செக்..! ஏற்றுக்கொண்ட இந்திய தலைமை தேர்தல் ஆணையம்லோக்சபா தேர்தலில் வாக்கு எண்ணும்போது முதலில் தபால் வாக்கு முடிவுகளை அறிவித்த பின்னரே மின்னணு வாக்குப்பெட்டி வாக்கு எண்ணிக்கையை தொடங்க வேண்டும் என வைத்த கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.
और पढो »

ஓம் பிர்லா vs கொடிக்குன்னில் சுரேஷ் - சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் போடும் பிளான் என்ன?ஓம் பிர்லா vs கொடிக்குன்னில் சுரேஷ் - சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் போடும் பிளான் என்ன?Lok Sabha Speaker Election: மக்களவை சபாநாயகர் தேர்தலில் பாஜகவின் ஓம் பிர்லா போட்டியிட உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
और पढो »

வயசு ஆனாலும் இளமையாகவே இருக்க வேண்டுமா? உங்கள் டையட்டில் 5 உணவுகள் தவறக்கூடாதுவயசு ஆனாலும் இளமையாகவே இருக்க வேண்டுமா? உங்கள் டையட்டில் 5 உணவுகள் தவறக்கூடாதுவயசு ஆனாலும், முதுமை தோற்றம் இல்லாமல் இளமையாகவே இருக்க வேண்டும் என்றால் உங்கள் உணவில் இந்த காய்கறிகள், பழங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
और पढो »

ஏசியின் குளிர்ச்சியை அதிகமாக்க வேண்டுமா... இந்த 5 டிப்ஸ்களை பின்பற்றுங்க போதுமா!ஏசியின் குளிர்ச்சியை அதிகமாக்க வேண்டுமா... இந்த 5 டிப்ஸ்களை பின்பற்றுங்க போதுமா!Air Conditioner Maintenance Tips: உங்கள் அறைக்கு ஏசி நல்ல குளிர்ச்சியை தர வேண்டும் என்றால் இந்த 5 எளிய வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
और पढो »

எலக்டிரிக் ஸ்கூட்டர் தீப்பிடிக்க இந்த 5 தவறுகள் தான் காரணம்..!எலக்டிரிக் ஸ்கூட்டர் தீப்பிடிக்க இந்த 5 தவறுகள் தான் காரணம்..!மின்சார ஸ்கூட்டர்கள் அதிகம் தீப்பிடிக்கும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
और पढो »

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?நீரிழிவு சிகிச்சை இருப்பவர்கள்​​உணவு, உடற்பயிற்சி, தூக்கம் மற்றும் மருந்துகள் கவனம் செலுத்தும் அதேவேளையில் தண்ணீர் எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
और पढो »



Render Time: 2025-02-19 03:36:30