Senthil Balaji : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இதில் அவருக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் திமுக இருக்கிறது.
இன்னும் 14 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, மாக அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிகள் இவையேமத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அடுத்த மாதம் அசத்தல் டிஏ, ஊதிய உயர்வு... முழு கணக்கீடு இதோதொடர்ந்து அதிகரிக்கும் விவாகரத்துகள்... இந்த 5 விஷயங்களே முக்கிய காரணம்!
அதன்தொடர்ச்சியாக இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் அண்மையில் வேகமெடுத்தது. நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் மற்றும் வழக்கு விசாரணை குறித்து அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், ஓராண்டுக்கும் மேலாக விசாரணைக் கைதியாகவே செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால் அது குறித்து முதலில் முடிவெடுக்க வேண்டிய தேவை இருப்பதாக கூறினர்.
Senthil Balaji DMK Latest News Senthil Balaji Release Reasons Supreme Court Verdict Senthil Balaji Senthil Balaji Supreme Court Case செந்தில் பாலாஜி செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி திமுக செந்தில் பாலாஜி வழக்கு அப்டேட்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
செந்தில்பாலாஜி வங்கி கணக்கில் இருந்த பணத்துக்கு சலான், ஆதார், பான் நம்பர் இல்லைSenthil Balaji : சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அவகாசம் கோரிய அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
और पढो »
விவாகரத்துக்கான 5 முக்கிய காரணங்கள்..!அழகான திருமணத்தில் தொடங்கும் மண வாழ்க்கை விவாகரத்துக்கு செல்வதற்கு ஐந்து முக்கிய காரணங்கள் இருக்கின்றன
और पढो »
எடையை குறைக்க சிம்ரன் செய்த விஷயம்! தினமும் ‘இந்த’ உடற்பயிற்சி..48 வயதிலும் ஸ்லிம்மாக இருக்கும் சிம்ரன்! இடையழகின் ரகசியம் இதுதான்...
और पढो »
செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிSenthil Balaji News : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், அவர் விரைவில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
और पढो »
11:11 நம்பரை அடிக்கடி பார்க்கிறீர்கள? அதற்கு இதுதான் அர்த்தம்!!11:11 நம்பரை அடிக்கடி பார்க்கிறீர்கள? அதற்கு இதுதான் அர்த்தம்!!
और पढो »
துணை முதல்வர் பதவி... இளைஞரணி கூட்டத்தில் எழுந்த கோரிக்கை - உடனே உதயநிதி பேசியது என்ன?Udhayanidhi Stalin: உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என இளைஞரணி நிர்வாகி திமுக தலைமைக்கு வேண்டுகோள் வைத்தார். அதுகுறித்து நிகழ்ச்சி மேடையிலேயே உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
और पढो »