சென்னையில் HMPV வைரஸ்... 2 குழந்தைகளுக்கு பாதிப்பு... மக்களே ஜாக்கிரதை!

HMPV Virus समाचार

சென்னையில் HMPV வைரஸ்... 2 குழந்தைகளுக்கு பாதிப்பு... மக்களே ஜாக்கிரதை!
HMPV Virus Tested On 2 Children In ChennaiHMPV Sudden Spike In IndiaTamil Nadu Latest News Updates
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 71 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 116%
  • Publisher: 63%

HMPV Virus Tested In Chennai: சென்னை சேத்துப்பட்டு மற்றும் கிண்டி தனியார் மருத்துவமனைகளில் இரண்டு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தைகள், முதியவர்கள் HMPV தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.Identity Movieஇன்றைய ராசிபலன் ஜனவரி 5 சனிக்கிழமை : இந்த 5 ராசிகளுக்கு இன்று நல்ல நேரம்

HMPV வைரஸ் தொற்று தற்போது சென்னையில் 2 குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டுள்ளது. தொடர் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புடன் இரு வேறு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கும், குஜராத்தில் 1 குழந்தைக்கும் HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.இந்தியாவில் முதலாவதாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 3 மாத குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

தொடர் சளி, காய்ச்சல், இருமல் பாதிப்புடன் வந்த 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த HMPV வைரஸ் பாதிப்பு முற்றினால் நிமோனியா காய்ச்சல் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். குழந்தைகளைப் போல முதியவர்களையும் HMPV வைரஸ் தாக்கக் கூடியது எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். நோய் எதிர்ப்பு குறைவாக இருப்போரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இருப்பினும் ஒரு சிலர் இந்த தொற்று குறித்து அதீத அச்சம் கொள்கின்றனர்.

சீனாவில் தற்போதைய டிசம்பர், ஜனவரி காலகட்டத்தில் கடும் குளிர்காலம் நிலவும். இந்த காலகட்டத்தில் அங்கு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், ஆர்எஸ்வி மற்றும் HMPV தொற்றுகள் பரவுவது வாடிக்கைதான் எனவும் கூறப்படுகிறது. எனவே மக்கள் இதனை எண்ணி அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை, வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

HMPV Virus Tested On 2 Children In Chennai HMPV Sudden Spike In India Tamil Nadu Latest News Updates Chennai Latest News Updates Chennai News Tamil News Tamilnadu News Updates ஹெச்எம்பிவி வைரஸ் ஹெச்எம்பிவி வைரஸ் சென்னையில் ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று சென்னையில் HMPV வைரஸ் 2 குழந்தைகளுக்கு ஹெச்எம்பிவி பாதிப்பு தமிழ்நாடு செய்திகள் தமிழ் செய்திகள் சென்னை லேட்டஸ்ட் நியூஸ் அப்டேட்ஸ் சென்னை செய்திகள் HMPV வைரஸ் என்றால் என்ன HMPV வைரஸ் அறிகுறிகள் HMPV வைரஸ் பரவுவது எப்படி HMPV வைரஸை தடுப்பது எப்படி How To Prevent HMPV Virus HMPV Virus Symptoms HMPV Virus Prevention What Is HMPV Virus

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்தியாவிலும் பீதியை கிளப்பும் HMPV வைரஸ்... செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்இந்தியாவிலும் பீதியை கிளப்பும் HMPV வைரஸ்... செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்சீனாவில் HMPV வைரஸ் பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
और पढो »

சீனாவை மிரட்டும் HMPV வைரஸ்... இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு பாதிப்புசீனாவை மிரட்டும் HMPV வைரஸ்... இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு பாதிப்புசீனாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் HMPV வைரஸ் தொற்று உலக அளவிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில் முதல் முறையாக இரண்டு குழந்தைகளிடம் HMPV தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
और पढो »

தமிழ்நாடு வேலை வாய்ப்பு முகாம்தமிழ்நாடு வேலை வாய்ப்பு முகாம்தமிழ்நாடு அரசு சார்பில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் 27.12.2024 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.
और पढो »

ಬೆಂಗಳೂರಿನಲ್ಲಿ ಮಗುವಿಗೆ HMPV ವೈರಸ್ ಪತ್ತೆ.. ಹೆಚ್ಚಾಯ್ತು ಆತಂಕ!ಬೆಂಗಳೂರಿನಲ್ಲಿ ಮಗುವಿಗೆ HMPV ವೈರಸ್ ಪತ್ತೆ.. ಹೆಚ್ಚಾಯ್ತು ಆತಂಕ!ಬೆಂಗಳೂರಿನ ಆಸ್ಪತ್ರೆಯಲ್ಲಿ 8 ತಿಂಗಳ ಮಗುವಿಗೆ HMPV ಸೋಂಕು ತಗುಲಿರುವುದು ಪತ್ತೆಯಾಗಿದೆ. ಇದು ಭಾರತದ ಮೊದಲ ಶಂಕಿತ HMPV ವೈರಸ್ ಪ್ರಕರಣವಾಗಿದೆ.
और पढो »

भारत में आया ह्यूमन मेटान्यूमोवायरस: जानें इसके लक्षण और बचाव के उपायभारत में आया ह्यूमन मेटान्यूमोवायरस: जानें इसके लक्षण और बचाव के उपायह्यूमन मेटान्यूमोवायरस (HMPV) भारत में पहुंच चुका है। तीन मामले सामने आ चुके हैं। डॉक्टरों का कहना है कि HMPV के लक्षण फ्लू और आरएसवी जैसे ही होते हैं।
और पढो »

China HMPV Virus: India में मिला HMPV वायरस का पहला केस! 8 महीने का बच्‍चा संक्रमितChina HMPV Virus: India में मिला HMPV वायरस का पहला केस! 8 महीने का बच्‍चा संक्रमितChina HMPV Virus BREAKING NEWS: India में मिला HMPV वायरस का पहला केस! 8 महीने का बच्‍चा संक्रमित
और पढो »



Render Time: 2025-02-15 10:03:22