சென்னை மாதவரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்த திருடர்கள் கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் இருக்க சமயோசித்தமாக சிந்தித்துள்ள கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்.
சிசிடிவி கேமராவில் சிக்காத திருடர்கள்Actor Vimalஅந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அனைத்திலும் வெற்றிகொண்டு அமோகமாய் இருப்பார்கள்சென்னை மாதவரம் மெஜஸ்டிக் காலனியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இவர் குடும்பத்துடன் சென்றிருந்தார்.
இதனை தொடர்ந்து பக்கத்து வீட்டுக்காரர் உதயகுமாரின் வீட்டினை ஆய்வு செய்த போது கண்காணிப்பு கேமராக்கள் திருப்பப்பட்டு, வீட்டுக் கதவு திறக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து சென்னை மாதவரம் குற்றப்பிரிவு காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார் .
இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் உதயகுமார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து திருடுபோன நகை, பணம் குறித்து வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உதயகுமார் வீட்டிலிருந்து எவ்வளவு நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது என்கின்ற விவரம் உதயகுமார் ஊரில் இருந்து வந்த பிறகு தெரியவரும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Police Probe No CCTV Clues Jewel Cash Robbery Madhavaram Heist Jewel Theft Cash Robbery Private Employee Home Robbery சென்னை கொள்ளை மாதவரம் கொள்ளை சென்னை காவல்துறை சென்னையில் மர்மநபர்கள் கொள்ளை சென்னை கொள்ளை செய்திகள் கொள்ளை நியூஸ் திருட்டு நியூஸ் தமிழ்நாடு திருட்டு நியூஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சென்னை சேப்பாக்கத்தில் தோனி கடைசி போட்டி இன்றா? அது நடந்தால் இன்னொரு போட்டியும் இருக்குசென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகும்.
और पढो »
ஐபிஎல் 2024 ப்ளேஆஃப்க்கு தகுதி பெற சிஎஸ்கேவிற்கு இன்னும் வாய்ப்பு உள்ளதா?சென்னை மற்றும் குஜராத் இடையேயான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததால் 3வது மற்றும் 4வது இடத்திற்கு தற்போது சிஎஸ்கே, டெல்லி மற்றும் லக்னோ ஆகிய அணிகள் போட்டி போட்டு வருகின்றன.
और पढो »
KPY பாலாவுக்கு கல்யாணமா!? அவரே கொடுத்த அப்டேட்…KPY பாலாவுக்கு கல்யாணமா அவரே கொடுத்த அப்டேட்
और पढो »
ஜானகிக்கு அதிர்ச்சி கொடுத்த ரகுராம்-சந்தியா ராகம் எபிசோட் அப்டேட்!ஜானகிக்கு அதிர்ச்சி கொடுத்த ரகுராம்-சந்தியா ராகம் எபிசோட் அப்டேட்!
और पढो »
IPL 2024: டெவோன் கான்வேவிற்கு பதில் சிஎஸ்கே அணியில் இணைந்த ரிச்சர்ட் க்ளீசன்!சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே காயம் காரணாமாக விலகி உள்ளதால் அவருக்கு பதில் ரிச்சர்ட் க்ளீசன் அணியில் இணைந்துள்ளார்.
और पढो »
கோவை பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரி மனு!கோவை பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
और पढो »