Bullet Train Chennai - Mysore: சென்னை - மைசூர் நகரங்களுக்கு இடையே புல்லட் ரயில் திட்டத்தின் வரைவு ரயில்வே துறையிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம்.
புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் நகரங்களுக்கு இடையே வர உள்ளது.7th pay commission7th pay commissionAshish Nehraபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மூன்றாவது முறையாக தற்போது ஆட்சியமைத்திருக்கிறது. கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் ஆட்சியமைத்த தே.ஜ., கூட்டணி அதன் முதல் பட்ஜெட்டை கடந்த செவ்வாய்கிழமை அன்று வெளியிட்டது.
மற்ற மாநிலங்கள் அதிலும் குறிப்பாக பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்யப்பட்ட 2024-25ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்து கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். புதிதாக தங்களின் மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியிருந்தார். இது மத்திய பட்ஜெட்டை போல் இல்லை என்றும் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களின் பட்ஜெட் போல் இருப்பதாகவும் விமர்சித்து வந்தனர்.
புல்லட் ரயில் பயணிகளின் பயண நேரத்தை கணிசமான அளவிற்கு குறைக்கும். பிரத்யேகமாக அதற்கென வழித்தடம் அமைக்கப்பட வேண்டும். தற்போது முதல்முறையாக இந்தியாவில் மகராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து குஜராத்தின் அகமதாபாத் நகர் வரை முதல் புல்லட் ரயில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை அடுத்து இன்னும் சில நகரங்களுக்கு புல்லட் ரயில் கொண்டுவர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.மைசூர் - சென்னை இடையே புல்லட் ரயில் இயக்க ரயில்வே துறையுடன் ஒரு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
புல்லட் ரயில் மணிக்கு 250 கி.மீ., வேகத்திற்கு செல்லும் என கூறப்படுகிறது. இதன்மூலம், ஒருமணி நேரத்தில் புல்லட் ரயில் 250 கி.மீட்டரை கடக்கும். சென்னை - பெங்களூரு இடையே 11 ரயில் நிலையங்கள் உள்ளன, அதில் பெங்களூருவின் 3 ரயில் நிலையங்களும் அடக்கம். மேலும் இந்த திட்டத்திற்காக 30 கி.மீ., தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Bengaluru Chennai High Speed Train Indian Railways Travel Time Transportation Infrastructure Mysore Mumbai-Ahmedabad Railway Department 350 Km Per Hour Train Stations புல்லட் ரயில் பெங்களூரு சென்னை அதிவேக ரயில் இந்திய ரயில்வே மைசூர் மும்பை அகமதாபாத் நகர் ரயில்வே துறை ரயில் நிலையம் சென்னைக்கு வருகிறது புல்லட் ரயில்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கிசுகிசு : அண்ணனுக்கு ஜெயிக்கிற ஐடியாவே இல்ல போல - முன்னாள் தம்பிகளின் கிண்டல்Gossip : கோட்டைக்கு ஒரு நாள் போவோம் என வீரவசனம் பேசும் கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் இயக்குநர் இத்தனை ஆண்டுகளாக ஒரு இடத்தில் கூட வெல்லவும் இல்லை, இனி வரும் தேர்தல்களிலும் வெல்லப்போவதுபோல் தெரியவில்லை.
और पढो »
சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க இந்த உணவுகளை உங்கள் டயட்டில் சேருங்கDiabetes Control Tips: நீரிழிவு நோய் இன்று உலகம் முழுதும் உள்ள மக்களை பாடாய் படுத்தி வருகிறது. இது ஒரு தீவிர நோயாக கருதப்படுகின்றது.
और पढो »
PF உறுப்பினர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், ஊழியர்களுக்கு கொண்டாட்டம்EPF Wage Ceiling: லட்சக்கணக்கான இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) நிவாரணம் அளிக்கும் ஒரு நடவடிக்கையாக, வருங்கால வைப்பு நிதி (PF) பங்களிப்புகளுக்கான அதிகபட்ச சம்பள வரம்பை உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
और पढो »
புதிய கம்பெனிக்கு மாறும் போது நோட்டீஸ் பீரியட் பிரச்சனையை சரி செய்வது எப்படி?நோட்டீஸ் பீரியட் என்பது ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போது ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ பழைய நிறுவனத்தில் வேலை பார்க்க கூடிய காலம் ஆகும்.
और पढो »
தப்பித்தவறி கூட இந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்! உறவு முறிந்துவிடும்!ஒரு உறவில் நாம் பேச கூட வார்த்தைகளை கவனத்துடன் பேச வேண்டும். தவறுதலாக கூட நாம் பேசும் சில விஷயங்கள் ஒரு உறவை முடிவுக்கு கொண்டு வந்துவிடும்.
और पढो »
Budget 2024: NPS-இல் நல்ல செய்தி... நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்தது, ஊழியர்களுக்கு கொண்டாட்டம்National Pension System: தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS -இல் ஒரு பெரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பிஎஸ் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
और पढो »