சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை: போலீசார் எச்சரிக்கை

நீதி समाचार

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை: போலீசார் எச்சரிக்கை
சென்னை அண்ணா பல்கலைக்கழகம்மாணவிபாலியல் வன்கொடுமை
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 7 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 31%
  • Publisher: 63%

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமூக வலைதளங்களில் சம்பவம் தொடர்பான தகவல்களை பரப்பக்கூடாது என காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்த எப்ஐஆர் விவரங்களை சமூக வலைதளம் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது என சென்னை மாநகர காவல்துறை முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் மிக முக்கிய மற்றும் தலைச்சிறந்த பல்கலைக்கழங்களில் ஒன்றாக இருக்கும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2ஆம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வருகிறார். அவர் திங்கட்கிழமை இரவு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆண் நண்பருடன் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு சென்ற ஞானசேகரன் காதலனை மிரட்டி அனுப்பிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவி கெஞ்சி கேட்டும் அந்த நபர் இந்த கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். உடனடியாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குற்றம்சாட்டப்பட்டவரை தேட தொடங்கியுள்ளனர்

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை போலீசார் எச்சரிக்கை வழக்குப்பதிவு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் - திமுகவின் சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர்அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் - திமுகவின் சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர்Chennai: A sexual assault case against a female engineering student has surfaced at Anna University campus in Chennai, sparking a major political controversy. The BJP has accused the DMK that the arrested accused is a DMK worker who has been involved in similar offenses earlier. Tamil Nadu BJP chief Annamalai shared photos of the accused Gnanashekar with top DMK leaders, including Chief Minister MK Stalin's son and Deputy Chief Minister Udayanidhi Stalin. Annamalai alleged in his X post that Gnanashekar is the deputy convener of DMK's Saidai East student wing.
और पढो »

இந்த 2 நாள் கவனம்... எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வெதர்மேன் கொடுத்த அப்டேட்!இந்த 2 நாள் கவனம்... எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வெதர்மேன் கொடுத்த அப்டேட்!Weather Rain Latest Updates: தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் டிச.25, 26 ஆகிய இந்த 2 நாள்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
और पढो »

மஹேந்திர சிங்க் தோனி சென்னை வரப்போகும் தேதி – சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட்நியூஸ்..!மஹேந்திர சிங்க் தோனி சென்னை வரப்போகும் தேதி – சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட்நியூஸ்..!MS Dhoni s expected return date to Chennai for IPL 2025 | ஐபிஎல் 2025 தொடரில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேபட்ன் தோனி சென்னை வரப்போகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

Live Today : புயல் கனமழை எச்சரிக்கை பள்ளிகள் விடுமுறை உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்Live Today : புயல் கனமழை எச்சரிக்கை பள்ளிகள் விடுமுறை உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்Live Today : புயல் கனமழை எச்சரிக்கை பள்ளிகள் விடுமுறை உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »

Live : சென்னையை நோக்கி புயல் கனமழை எச்சரிக்கை ரெட் அலெர்ட் வாபஸ் உள்ளிட்ட முக்கிய செய்திகள்Live : சென்னையை நோக்கி புயல் கனமழை எச்சரிக்கை ரெட் அலெர்ட் வாபஸ் உள்ளிட்ட முக்கிய செய்திகள்Live : சென்னையை நோக்கி புயல் கனமழை எச்சரிக்கை ரெட் அலெர்ட் வாபஸ் உள்ளிட்ட முக்கிய செய்திகள்
और पढो »

திகில் விடியோ! சென்னை மழையால் தரையிரங்க அவதிப்பட்ட விமானம்..திகில் விடியோ! சென்னை மழையால் தரையிரங்க அவதிப்பட்ட விமானம்..திகில் விடியோ! சென்னை மழையால் தரையிரங்க அவதிப்பட்ட விமானம்..
और पढो »



Render Time: 2025-02-15 18:51:04