Beyond the Breaking News

செவ்வாய் சேர்க்கை! சிக்கல்களை சந்திக்கும் 3 ராசிகள் - பணம், நகை விஷயங்களில் உஷார்

Chevvai Rahu Conjunction समाचार

 செவ்வாய் சேர்க்கை! சிக்கல்களை சந்திக்கும் 3 ராசிகள் - பணம், நகை விஷயங்களில் உஷார்
Chevvai Rahu Conjunction 2026Chevvai PeyarchiZodiac Signs

Chevvai Rahu Conjunction 2026: பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் ராகுவுடன் இணைய உள்ளார். செவ்வாய் ராகு சேர்க்கையால் குறிப்பிட்ட சில ராசிகள் கஷ்டத்தை சந்திக்க உள்ளனர். அவை எந்தெந்த ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

Chevvai Rahu Conjunction 2026: பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் ராகு வுடன் இணைய உள்ளார். செவ்வாய் ராகு சேர்க்கையால் குறிப்பிட்ட சில ராசிகள் கஷ்டத்தை சந்திக்க உள்ளனர். அவை எந்தெந்த ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

Tourismஜனவரியில் ஜம்முனு டூர் போக... கும்முனு 7 சுற்றுலா தலங்கள் - விடுமுறையை கொண்டாடுங்க! ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றி வருகின்றன. இதனால், 12 ராசிகளுக்கும் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில ராசிகளுக்கு நேர்மறையான அற்றலையும், சில ராசிகளுக்கு எதிர்மறையான ஆற்றலையும் கொண்டு வருகிறது. அந்த வகையில், 2026ஆம் ஆண்டு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெற உள்ளது.இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்தாலும், சில ராசிகளின் பெயர்ச்சி, சேர்க்கையால் கஷ்டத்தை அனுபவிப்பார்கள். அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் ராகுவுடன் இணைய உள்ளார். அதாவது, செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கை விஷ்போதக யோகத்தை உருவாகிறது. இது மிகவும் கடுமையான மற்றும் அசுபமான யோகம் என கருதப்படுகிறது. இது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மன அழுத்தம், மோதல் மற்றும் இழப்பு போன்ற சூழ்நிலைகளை உருவாக்கக்கூடும். ஜோதிடத்தின்படி, 2026 பிப்ரவரி 23ஆம் தேதி செவ்வாய் பகவான் காலை 11.57 மணிக்கு கும்ப ராசியில் நுழைகிறார். ஏப்ரல் 2ஆம் தேதி வரையும் கும்ப ராசியிலேயே அவர் இருப்பார். ஏற்கனவே கும்ப ராசியில் ராகு பகவான் இருக்கிறது. எனவே, ராகு செவ்வாய் சேர்க்கையால் விஷ்போதக யோகம் உருவாகிறது. இதனால், குறிப்பிட்ட ராசிகளுக்கு சில பிரச்னைகள் ஏற்படலாம். அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.ராகு செவ்வாய் சேர்க்கையால் மேஷ ராசியின் 11வது வீட்டில் உருவாகிறது. 11வது வீடு லாபம், வருமானம் மற்றும் நண்பர்களுடன் தொடர்புடையது. எனவே இந்த நேரத்தில் நிதி பிரச்னைகள் ஏற்படலாம். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களால் ஏமாற்றம் அடைவீர்கள். முதலீட்டில் இழப்புகள் ஏற்படலாம். கோபத்தில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டும். அவசரத்தில் எடுக்கும் முடிவு எதிர்காலத்தில் வருத்தத்திற்கு வழிவகுக்கும். சிறிய வேலைக்கு கூட அதிக முயற்சி உங்களுக்கு தேவைப்படும். பணியிடத்திலும் சில பிரச்னைகளை நீங்கள் சந்திக்கலாம். எனவே, அவசரப்பட்டு சில முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.தனுசு ராசிக்காரர்களுக்கு, ராகு-செவ்வாய் சேர்க்கை மூன்றாவது வீட்டில் நிகழும். இது தைரியம், தன்னம்பிக்கை, செல்வத்தை குறிக்கிறது. ராகு செவ்வாய் சேர்க்கையால் உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள். நிதி சிக்கல்கள் ஏற்படலாம். பயணத்தின்போது கவனமாக இருப்பது நல்லது. தொலைதூர பயணங்களை தவிர்க்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையாக இருக்க வேண்டும். பொறுமையுடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்படலாம். நிதி பிரச்னைகளும் இருக்கும்.மகர ராசிக்காரர்களுக்கு, செல்வம், குடும்பம் மற்றும் பேச்சுக்கு காரணமான இரண்டாவது வீட்டில் இந்த சேர்க்கை நிகழ்கிறது. இதனால், திடீர் செலவுகள் ஏற்படும். குறிப்பாக, திடீரென மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சிறுசிறு விஷயங்களுககு கூட பிரச்னை ஏற்படலாம். நிதி முடிவுகளை கவனமாக எடுங்கள், இல்லையெனில் பெரிய இழப்பு ஏற்படக்கூடும். மேலும், சிக்கனமாக செலவு செய்யுங்கள். ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். முதலீட்டில் கவனமாக இருப்பது நல்லது. பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.ஜனவரியில் 4 கிரக பெயர்ச்சிகள்! 4 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட்.. பொன், பொருள், செல்வம் பெருகும்!2026-ன் முதல் சுக்கிர பெயர்ச்சி! 5 ராசிகளுக்கு கதவை தட்டும் அதிர்ஷ்டம்.. நகை, வாகனம் வாங்கும் யோகம்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Gratuity கணக்கீடு புதிய விதிகள்: 1 ஆண்டு சர்வீஸ், ரூ.35,000 சம்பளத்தில் பணிக்கொடை எவ்வளவு கிடைக்கும்?புத்தாண்டு கொண்டாட்டத்தின் கேஜி கேஜியாக ஓஜி பறிமுதல்: திருப்பரங்குன்றத்தில் நடிகை கஸ்தூரி பேட்டிDraupathi 22026 Tamil MoviesKiccha Sudeep

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Chevvai Rahu Conjunction 2026 Chevvai Peyarchi Zodiac Signs Zodiac Astrology Rahu Conjunction Rahu Transit 2026 New Year Rasipalan ராசிபலன் ராசிபலன்கள் ஜோதிடம் ராகு ராகு பகவான் செவ்வாய் பகவான் செவ்வாய் ராகு சேர்க்கை

 

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Rahu Gochar 2026: शनि की राशि में राहु का गोचर, इन 3 राशियों के लिए लकी रहेगा नया साल 2026Rahu Gochar 2026: शनि की राशि में राहु का गोचर, इन 3 राशियों के लिए लकी रहेगा नया साल 2026वर्ष 2026 में राहु अपना गोचर बदलकर शनि की राशि मकर में प्रवेश करेंगे. ज्योतिष के अनुसार, राहु का यह परिवर्तन तीन राशियों के लिए अत्यंत लाभदायक रहेगा. इन जातकों को धन, व्यवसाय और करियर से जुड़ी अप्रत्याशित सफलता और लाभ के अवसर प्राप्त होंगे.
और पढो »

23 नवंबर से राहु के नक्षत्र परिवर्तन से 5 राशियों की बदलेगी किस्मत, होगा लाभ23 नवंबर से राहु के नक्षत्र परिवर्तन से 5 राशियों की बदलेगी किस्मत, होगा लाभRahu Nakshatra Gochar 2025: 23 नवंबर से राहु के नक्षत्र परिवर्तन से 5 राशियों की बदलेगी किस्मत, 2026 में धन-समृद्धि के साथ मौज से काटेंगे जिंदगी
और पढो »

18 ವರ್ಷಗಳ ನಂತರ ಒಂದೇ ದಿನ ರಾಹು-ಕೇತು ಸಂಚಾರ: 3 ರಾಶಿಯವರಿಗೆ ಕೋಟ್ಯಾಧಿಪತಿ ಯೋಗ18 ವರ್ಷಗಳ ನಂತರ ಒಂದೇ ದಿನ ರಾಹು-ಕೇತು ಸಂಚಾರ: 3 ರಾಶಿಯವರಿಗೆ ಕೋಟ್ಯಾಧಿಪತಿ ಯೋಗRahu Ketu transit 2026 Lucky Zodiac Signs: ಈ ಮೂರು ರಾಶಿಯವರು ರಾಹು ಕೇತು ಸಂಚಾರದಿಂದ ಅದೃಷ್ಟಶಾಲಿಗಳಾಗಲಿದ್ದಾರೆ.
और पढो »

Rahu Budh Yuti 2026: साल 2026 से इन राशियों की चमकेगी किस्मत, बनेगा सबसे दुर्लभ संयोगRahu Budh Yuti 2026: साल 2026 से इन राशियों की चमकेगी किस्मत, बनेगा सबसे दुर्लभ संयोगRahu Budh Yuti 2026: साल 2026 की शुरुआत में राहु-बुध की युति का निर्माण होने जा रहा है. ज्योतिषियों के अनुसार, यह युति नए साल में 18 साल बाद होगी, जिससे कई राशियों को आर्थिक लाभ भी होगा.
और पढो »

2026ல் நடக்கும் ராகு பெயர்ச்சி: பிரச்சனைக்கு மேல் பிரச்சனையை சந்திக்கும் 3 ராசிகள்!2026ல் நடக்கும் ராகு பெயர்ச்சி: பிரச்சனைக்கு மேல் பிரச்சனையை சந்திக்கும் 3 ராசிகள்!Rahu Peyarchi 2026: ராசி பெயர்ச்சியால் வரும் 2026ல் பிரச்சனைகளை சந்துக்கும் ராசிகள் குறித்து இங்கே.
और पढो »

2026 புத்தாண்டில் ராகு பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு தலைவிதி மாறும்... பணம், பதவி, புகழ் கிட்டும்2026 புத்தாண்டில் ராகு பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு தலைவிதி மாறும்... பணம், பதவி, புகழ் கிட்டும்Rahu Transit: 2026 ஆம் ஆண்டில் இரண்டு முறை ராகு தன் நிலையில் மாறுவார். டபுள் ராகு பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »



Render Time: 2026-06-03 05:48:26