Mars Transit in Pisces: செவ்வாய் ஏப்ரல் 23ம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகப் போகிறார். சில ராசிக்காரர்கள், இதனால் தங்கள் வாழ்க்கையில் உடல் ஆரோக்கிய பாதிப்பு, மனக் கஷ்டம் உள்பட பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கலாம்.
மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்Guru Peyarchi Mars Transit in Pisces : ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசிகளை மாற்றுகின்றன. இதனால், ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் ஏதோ ஒரு வகையில் பாதிப்பு உண்டாகும்.
நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய், கிரகங்களின் தளபதியாக கருதப்படுகிறது. மற்ற கிரகங்களை போலவே, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு செவ்வாய் தனது ராசியை மாற்றுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி செவ்வாய் ஏப்ரல் 23ம் தேதி காலை 8.19 மணிக்கு குருவின் ராசியான மீன ராசிக்குள் நுழைகிறார். இதனால், சில ராசிக்காரர்கள் நன்மையடைவார்கள். எனினும், சிலர் மிக கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் கிரகம் மீன ராசியில் நுழையும் போது எந்தெந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்வோம்.
செவ்வாய் கிரகம் வலுவிழந்தாலோ அல்லது செவ்வாயின் நிலை சாதகமாக இல்லை என்றாலோ, தன்னம்பிக்கை குறைவு, தைரியமின்மை ஆகியவை ஏற்படும். மன உறுதி, ஆற்றல் மற்றும் வீரம் ஆகியவை குறைகிறது. இந்நிலையில், செவ்வாய் மீனத்தில் நுழையும் போது, 3 ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான ஏற்படும் என ஜோதிடர்கள் எச்சரித்துள்ளனர்.செவ்வாய் பெயர்ச்சி காரணமாக ரிஷபம் ராசிக்காரர்கள் குடும்பம், சமூகம் மற்றும் வியாபார விஷயங்களில் பிரச்சனைகளையும் சவால்களையும் சந்திக்க நேரிடும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Sevvai Peyarchi Sevvai Peyarchi Palangal Meenathil Sevvaai Peyarchi Mangal Gochar Mars Transit Mars Transit In Pisces Mangal Gochar In Meen Peyarchi Palangal Mars Transit 2024 Mars Transit Effects Zodiac Signs Jackpot Benefits Luck செவ்வாய் பெயர்ச்சி செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் செவ்வாய் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces Zodiac Signs ராசிகள் Astrological Predictions Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் ராசிபலன் Rasipalan April 2024 Horoscope மே மாத ராசிபலன்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்Guru Peyarchi Palangal: அனைத்து கிரகங்களிலும் குரு பகவான் மிக முக்கியமான மற்றும் சுபமான கிரகமாக பார்க்கப்படுகிறார். குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
और पढो »
உடல் எடைய குறைக்க வேர்க்கடலை போதும், வேற எதுவும் வேண்டாம்: சிம்பிளா குறைக்கலாம்Weight Loss Tips: சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம் தினசரி உணவு வகைகளிலேயே சில உணவுகள் இதில் நமக்கு உதவுகின்றன.
और पढो »
யூரிக் அமில அளவை சிம்பிளா குறைக்கும் சூப்பர் காய்கள்Uric Acid Control: இன்றைய அவசர உலகில் நமது ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பல வித உடல் நல கோளாறுகளுக்கு நாம் ஆளாகிறோம்.
और पढो »
குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்Guru Peyarchi Palangal: திருமணம், பணம், அதிர்ஷ்டம் மற்றும் தொழிலுக்கு காரணி கிரகமான வியாழன் இன்னும் 18 நாட்களில் தனது ராசியை மாற்றப் போகிறார். குருவின் பெயர்ச்சி பல ராசிகளின் அதிர்ஷ்டத்தைத் திறக்க வைக்கும். எந்தெந்த ராசிக்காரர்கள் மீது குருவின் அருள் மழை பொழியும் புரியும் என்பதை தெரிந்து கொள்வோம்.
और पढो »
குரு பெயர்ச்சி மே 1: இந்த ராசிகளுக்கு அரச வாழ்க்கை, பணம், புகழ், அதிர்ஷ்டம்Guru Peyarchi Palangal: மே 1 ஆம் தேதி குரு பகவான் வியாழன் தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த நாளில், குரு பகவான் மேஷ ராசியில் இருந்து விலகி ரிஷபம் ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த நிகழ்வானது சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்குள் நுழைவது, மிகவும் சுபமாக கருதப்படுகிறது.
और पढो »
மடமடனு உடல் எடை குறைய தினமும் காலையில் இந்த ஜூஸ் குடிங்க போதும்Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், ஆரோக்கியமான, இயற்கையான வழிகளை தேர்ந்தெடுப்பது மிக அவசியமாகும். நாம் எடுக்கும் முயற்சிகளால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருப்பதை நாம் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
और पढो »