செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிககளின் தலைவிதி மாற்றம்
Sevvai Peyarchi Palangal: ஜோதிடத்தின்படி, செவ்வாய் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளது, மூன்று ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை தரும். ராஜயோகத்தை உருவாகும்.பிள்ளைகள் மூலம் சில நல்ல செய்திகளைப் பெறலாம்.Jupiter Transit 2024ரிஷபத்தில் குருவுடன் இணையும் செவ்வாய் .... 12 ராசிகளுக்கான பலன்கள்..!! Sevvai Peyarchi Palangal: ஜோதிடத்தின்படி, கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்களுக்கு பயணிப்பார்.
மேஷம் : செவ்வாய் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். மேலும் மேஷ ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்ட ஆரம்பிக்கும். எதிர்பாராத நிதி ஆதாயத்தைப் பெறலாம். தொழில் செய்யும் இந்த ராசியினருக்கு தங்கள் திறமையைப் பயன்படுத்தி நல்ல லாபத்தை தொழிலில் ஈட்டலாம். நிச்சயம் வெற்றி கிடைக்கும். உங்களின் இல்லற வாழக்கை சுகமாக இருக்கும். கடன் கொடுத்து இருந்து இப்போது அதை திரும்பப் பெறலாம். மேலும், தகவல்தொடர்பில் வேலை புரியும் மேஷ ராசியினருக்கு முன்னேற்றம் கிடைக்கும்.
விருச்சிகம் : செவ்வாய் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்களின் வசதிகள் பெருகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். மறுபுறம், வேலை மாற்றமடையலாம், இதனால் சுப வெற்றி கிடைக்கும். மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். இல்லற வாழக்கை சுகபோகங்களை தரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். சொத்து, ரியல் எஸ்டேட் தொடர்பான வேலைகளை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மேலும் படிக்க | Jupiter Transit 2024: குரு வெறி ஆட்டம் தொடக்கம்.. இந்த ராசிகளுக்கு ராஜயோகம், அதிர்ஷ்டம், பண மழை, லக் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Mars Sevvai Peyarchi Taurus Mangal Gochar Mars Transit Mars Transit In Taurus Mangal Gochar In Rishabh Sevvaai Peyarchi Sevvai Peyarchi Sevvai Peyarchi Palangal Sevvaai Peyarchi Palangal Peyarchi Palangal Mars Transit 2024 Golden Period Money Profit Mars Transit Effects Zodiac Signs செவ்வாய் பெயர்ச்சி செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் செவ்வாய் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces Zodiac Signs ராசிகள் Astrological Predictions Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் ராசிபலன் Rasipalan
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான எதிர்காலம்... அள்ளித்தருவார் செவ்வாய்Sevvai Peyarchi Palangal: கிரகங்களின் சேனாதிபதியாக கருதப்படும் செவ்வாய் சுமார் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். தன்னம்பிக்கை, தைரியம், வீடு, நிலம், மனை ஆகியவற்றின் காரணி கிரகமாக அவர் உள்ளார்.
और पढो »
ஜூலை மாத செவ்வாய் பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்: செழிக்க வைப்பார் செவ்வாய்Sevvai Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. வீடு, மனை, நிலம், சொத்துகள், தைரியம், உறுதி, சகோதரர்கள், காவல்துறை, தலைமைத்துவம், குரோதம் ஆகியவற்றின் காரணி கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறார்.
और पढो »
4 நாட்களில் செவ்வாய் பெயர்ச்சி, ராஜயோக செல்வத்தில் மூச்சுமுட்ட போகும் ராசிகள்Sevvai Peyarchi in Rishabam: வேத ஜோதிடத்தின்படி, செவ்வாய் ரிஷப ராசியில் இன்னும் 4 நாட்களில பெயர்ச்சி அடையப்போகிறார், இந்த மாற்றத்தால் மூன்று ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், மேலும் ராஜயோகத்தை அனுபவிப்பார்கள்.
और पढो »
24 மணி நேரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு தலைவிதி மாறும்Sukran Peyarchi Palangal : செல்வம், அன்பு, மகிழ்ச்சி போன்றவற்றை அள்ளித் தரும் கிரகமான சுக்கிரனின் ராசி மாற்றம் இன்னும் 24 மணி நேரத்தில் கடகத்தில் நிகழப்போகிறது. சுக்கிரனின் பெயர்ச்சி 5 ராசிக்காரர்களின் தலைவிதியை மாற்றும், மகிழ்ச்சியி அள்ளித் தரும்.
और पढो »
3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்Sukran Peyarchi Palangal: சுக்கிரன் சுகமான வாழ்க்கை, காதல், திருமணம், குழந்தைகள், செழிப்பு, செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். சுக்கிரன் பெயர்ச்சி பல மாற்றங்களை கொண்டு வருகின்றது.
और पढो »
3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்Sukran Peyarchi Palangal: சுக்கிரன் சுகமான வாழ்க்கை, காதல், திருமணம், குழந்தைகள், செழிப்பு, செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். சுக்கிரன் பெயர்ச்சி பல மாற்றங்களை கொண்டு வருகின்றது.
और पढो »