சொந்த வீட்டிற்குக் குடியேறப்போகும் சூரியன்! ஆசியை ‘நாலு’ ராசிகளுக்கு அள்ளி வழங்கும் சூரியப் பெயர்ச்சி!

Sun Transit August 16 समाचार

சொந்த வீட்டிற்குக் குடியேறப்போகும் சூரியன்! ஆசியை ‘நாலு’ ராசிகளுக்கு அள்ளி வழங்கும் சூரியப் பெயர்ச்சி!
Sun In Leoசுக்கிரனின் ராசியில் சூரியப் பெயர்ச்சிSun Transit
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 113%
  • Publisher: 63%

Sun Transit Rasipalan : சுதந்திர தினத்திற்கு அடுத்த நாள் நடைபெறும் சூரியனின் பெயர்ச்சி!குரோதி ஆவணி மாதத்தில் சுகமாக வாழப்போகும் ராசிகளுக்கான ராசிபலன்...

சொந்த வீட்டிற்குக் குடியேறப்போகும் சூரியன்! ஆசியை ‘நாலு’ ராசிகளுக்கு அள்ளி வழங்கும் சூரியப் பெயர்ச்சி! சுதந்திர தினத்திற்கு அடுத்த நாள் நடைபெறும் சூரியனின் பெயர்ச்சி!குரோதி ஆவணி மாதத்தில் சுகமாக வாழப்போகும் ராசிகளுக்கான ராசிபலன்...சூரியன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு நாளை பெயர்ச்சியாகப் போகிறார். கிரகங்களின் ராஜாவான சூரியன் ஓராண்டுக்கு பிறகு தனது சொந்த வீட்டிற்கு வருகிறார். இது ஒரு பெரிய ஜோதிட கிரக மாற்றம் ஆகும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி, நற்பலன்களைத் தரும். அரசியலில் ஈடுபடுபட்டுள்ளவர்களுக்கு சாதகமான காலம் இது. நிலுவையில் உள்ள பணிகள் முடிவடைவதால் திருப்தியும், தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கொடுக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியைத் தரும்கடக ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய சஞ்சாரம் மிகவும் சுப பலன்களைத் தரும். பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். பொருளாதார நிலை வலுப்பெறும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Sun In Leo சுக்கிரனின் ராசியில் சூரியப் பெயர்ச்சி Sun Transit Astro News Sun Transit Effects Surya Gochar Surya Gochar Effects Aavani Matha Palangal Gemini Aries Scorpio Leo Virgo ஆடி மாத ராசி பலன் சூரிய பெயர்ச்சியின் அதிர்ஷ்ட ராசிகள் சூரிய பெயர்ச்சி பலன்கள் சூரிய பெயர்ச்சி தேதி மேஷம் மிதுனம் விருச்சிகம் கடகம் சிம்மம் ஆவணி மாத பலன்கள் Self Confidence Creativity Do Not Take Risk Embrace Opportunites Sun Tranist August 2024 சிம்ம ராசிக்கு தைரியம் சூரியப் பெயர்ச்சி!

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சூரியன் நட்சத்திர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், அதிர்ஷ்டம்சூரியன் நட்சத்திர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், அதிர்ஷ்டம்சூரியன் நட்சத்திர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், அதிர்ஷ்டம்
और पढो »

சூரியன் பெயர்ச்சி 2024: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் இவையேசூரியன் பெயர்ச்சி 2024: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் இவையேசூரியன் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடையப் போவது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

18 ஆண்டுக்கு பிறகு சூரியன் கேது சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு, அனைத்திலும் வெற்றி18 ஆண்டுக்கு பிறகு சூரியன் கேது சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு, அனைத்திலும் வெற்றிSurya Ketu Yuti 2024 : கன்னி ராசியில் சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ உள்ளது. இதனால் எந்த ராசிகளுக்கு ராஜ பலன் என்று பார்க்கலாம்.
और पढो »

5 ஆண்டுக்கு பின் நெருங்கும் சூரியன் சுக்கிரன்.. இந்த ராசிகளுக்கு நல்ல காலம், பணம், பதவி5 ஆண்டுக்கு பின் நெருங்கும் சூரியன் சுக்கிரன்.. இந்த ராசிகளுக்கு நல்ல காலம், பணம், பதவி5 ஆண்டுக்கு பின் நெருங்கும் சூரியன் சுக்கிரன்.. இந்த ராசிகளுக்கு நல்ல காலம், பணம், பதவி
और पढो »

இன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு உச்ச அதிர்ஷ்டம், மகாராஜ வாழ்க்கைஇன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு உச்ச அதிர்ஷ்டம், மகாராஜ வாழ்க்கைஇன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு உச்ச அதிர்ஷ்டம், மகாராஜ வாழ்க்கை
और पढो »

சுக்கிரன் பெயர்ச்சி.. அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிகள் இவைதான்சுக்கிரன் பெயர்ச்சி.. அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிகள் இவைதான்ஆகஸ்ட் 11 ஆம் தேதி, தேவர்களின் அரசனான சுக்கிரன் பூரம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜ வாழ்க்கை கிடைக்கும் என்று பார்ப்போம்.
और पढो »



Render Time: 2025-02-16 11:00:50