சோரியாசிஸ் நோய்: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் சாதனை

Psoriasis समाचार

சோரியாசிஸ் நோய்: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் சாதனை
Thoothukudi Government Medical CollegeTamil NaduJapan
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 78 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 66%
  • Publisher: 63%

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தோல் நோய் பிரிவில் சோரியாசிஸ் நோய்க்கு ஜப்பான் நாட்டில் இருந்து நியூ ரீபிக்ஸ் பீட்டா குளுக்கான் என்ற எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத மருந்தை வரவழைத்து இரண்டு நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை செய்ததில் முழுவதுமாக சோரியாஸ் நோயிலிருந்து தீர்வு கண்டு...

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தோல் நோய் பிரிவில் சோரியாசிஸ் நோய்க்கு ஜப்பான் நாட்டில் இருந்து நியூ ரீபிக்ஸ் பீட்டா குளுக்கான் என்ற எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத மருந்தை வரவழைத்து இரண்டு நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை செய்ததில் முழுவதுமாக சோரியாஸ் நோயிலிருந்து தீர்வு கண்டு சாதனை.தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சை.OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?சனி வக்ர பெயர்ச்சி...

இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தோல் நோய் பிரிவை சேர்ந்த தோல் நோய் மருத்துவர் ததேயுஸ் ஏற்பாட்டின் பேரில் ஜப்பான் நாட்டில் சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களுக்கு பயன்படுத்தப்படும் நியூ ரீபிக்ஸ் பீட்டா குளுக்கான் என்ற வாய் வழியாக உட்கொள்ளும் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத இந்த மருந்தை ஜப்பானிலிருந்து வரவழைத்து சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 20 நோயாளிகளுக்கு சோதனை முறையில் வழங்கப்பட்டது.

இந்த சோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் குழு மற்றும் மத்திய மருந்துகள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து மருந்து உட்கொண்ட 20 நோயாளிகளில் இரண்டு நோயாளிகள் சோரியாசிஸ் நோயிலிருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளனர் 18 நோயாளிகளுக்கு நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக சோதனை முறையில் சோரியாசிஸ் நோய்க்கு ஜப்பானிலிருந்து நியூ ரீபிக்ஸ் பீட்டா குழுக்கான் என்ற பக்க விளைவு ஏற்படுத்தாத மருந்தை நோயாளிகளுக்கு வழங்கி சோரியாசிஸ் நோய்க்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தோல் நோய் பிரிவு மருத்துவர்கள் தீர்வு கண்டுள்ளது இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுவீடன் நாட்டில் நடைபெற்ற சோரியாசிஸ் நோய் குறித்த சர்வதேச கருத்தரங்கிலும் இதன் முடிவுகள் அளிக்கப்பட்டு சர்வதேச மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.IND vs ENGஇளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர்! காவலர் கண் எதிரே தாக்குதல்..Bad Debtsகொத்தடிமைகள் என திமுக எம்பிக்கள் நிரூபித்துவிட்டனர் - அதிமுக ஜெயக்குமார்!திருமண உறவில் இந்த 5 அறிகுறிகள் தெரிந்தால்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Thoothukudi Government Medical College Tamil Nadu Japan New Refix Beta Glucan Genetic Skin Disease Thoothukudi Thoothukudi News Government Medical College Skin Disease

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 பரிசுகள்: டிஏ ஹைக், புதிய ஊதியக்குழுமத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 பரிசுகள்: டிஏ ஹைக், புதிய ஊதியக்குழு7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அரசு அமைந்தவுடன் பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. அவற்றில் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு, 8வது ஊதியக்குழு ஆகியவை முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன.
और पढो »

ஜூலையில் டிஏ 4% உயர்ந்தால் அதிரடியாய் சம்பளம் உயரும்: முழு கணக்கீடு இதோஜூலையில் டிஏ 4% உயர்ந்தால் அதிரடியாய் சம்பளம் உயரும்: முழு கணக்கீடு இதோ7th Pay Commission: 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை மாதம் மற்றொரு பரிசு வழங்கப்பட உள்ளது.
और पढो »

DA HIke: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 9% அகவிலைப்படி உயர்வு, வெளியானது அரசு அறிவிப்புDA HIke: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 9% அகவிலைப்படி உயர்வு, வெளியானது அரசு அறிவிப்புDA Hike For Tamil Nadu Government Employees: தமிழ்நாடு அரசு பணிகளில் பணிபுரியும் ஒரு பகுதி ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

DA Hike வரும் முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த ஷாக்: வார்ணிங் கொடுத்த அரசுDA Hike வரும் முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த ஷாக்: வார்ணிங் கொடுத்த அரசுAadhaar Enabled Biometric Attendance System: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கானது. லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவிப்பு வருவதற்கு முன்பே ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்முறை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்முறை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் திறக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்.
और पढो »

சாதாரண எண்களை வைத்து கின்னஸ் சாதனை! அசத்திய பள்ளி மாணவர்..சாதாரண எண்களை வைத்து கின்னஸ் சாதனை! அசத்திய பள்ளி மாணவர்..சாதாரண எண்களை வைத்து கின்னஸ் சாதனை! அசத்திய பள்ளி மாணவர்..
और पढो »



Render Time: 2025-02-18 20:39:14