Health Tips: ஜிம் போவதற்கான சரியான வயது எது என்பதை இதில் பார்க்கலாம்.
Health Tips: உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடலை பேணுவது நல்ல விஷயம் என்றாலும், அங்கு எந்த வயதில் சென்றால் சரியாக இருக்கும் என்பது குறித்து இங்கு காணலாம். Health Tips In Tamil : முந்தைய காலங்களில் ஒரு ஊரின் மைதானத்திலோ அல்லது பொது இடங்களிலோ உடற்பயிற்சிக்கான சில பொருள்கள் இருக்கும். ஜிம் மிக மிக குறைவு. தற்போது ஜிம் மின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.இன்றைய காலத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் அதிகரித்துவிட்டது. இதனால் மக்கள் அதிகம் ஜிம் செல்வதையும் பார்க்க முடிகிறது.
ஜிம்முக்குச் செல்வது என்பது ஒருவரின் மன வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சியை சார்ந்தது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். ஆனால் நிச்சயம் வயதையும் கருத்தில் வைக்க வேண்டும். குறைந்தபட்சம் பள்ளி முடித்து ஓரிரு ஆண்டுகளுக்கு பின்னரே ஒருவர் ஜிம்முக்குச் சென்று ஹெவியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அதாவது 18-20 வயதில் நீங்கள் ஜிம்முக்குச் செல்லலாம். இந்த வயதில் உங்களின் உடல் முழுமையாக வளர்ச்சி பெற்றிருக்கும். எனவே இந்த வயதுக்கு பின்னர் ஜிம்முக்குச் சென்றால் காயங்கள் பெரிதாக ஏற்படாது.
Gym Exercise When One Should Join Gym Is Gym Safe For Teenagers Can Teenagers Join Gym Health Tips In Tamil Health Tips ஜிம் போவதற்கு எது சரியான வயது ஜிம் போக எது சரியான வயது ஜிம் போவது பாதுகாப்பானதா ஜிம் ஆரோக்கிய டிப்ஸ் உடல் ஆரோக்கிய டிப்ஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்தியாவில் அதிகம் படித்தவர்கள் இருப்பது ‘இந்த’ மாநிலத்தில்தான்!! எது தெரியுமா?இந்தியாவில் அதிகம் படித்தவர்கள் இருப்பது ‘இந்த’ மாநிலத்தில்தான்!! எது தெரியுமா?
और पढो »
மிருணாள் தாகூரின் முதல் தமிழ் படம்! ஹீரோவாக 49 வயது டாப் நடிகர்..யார் தெரியுமா?மிருணாள் தாகூரின் முதல் தமிழ் படம்! ஹீரோவாக 49 வயது டாப் நடிகர்! யார் தெரியுமா?
और पढो »
சூர்யா 45 படத்தின் நாயகி யார் தெரியுமா? ‘இந்த’ 26 வயது பிரபல நடிகைதான்!சூர்யா 45 படத்தின் நாயகி யார் தெரியுமா? ‘இந்த’ 26 வயது பிரபல நடிகைதான்!
और पढो »
சூரிய வெளிச்சத்தில எந்த சமயத்தில வெயில் காயலாம்? இது வைட்டமின் டி உற்பத்திக்கான வெயில் காயல்!உடலில் வைட்டமின் டி தொகுப்பை அதிகரிக்க சூரிய ஒளி பெற சரியான நேரம் எது? எப்போது சூரிய வெளிச்சத்தில் இருக்கலாம் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்..
और पढो »
இதைப் பார்த்தால் மீண்டும் சிறிய வயதிற்கே செல்லலாம் !சிறிய வயது நினைவு அனைவரும் மிஸ் பண்ணவைக்கும். அதேப்ப்பொல் இந்த கார்டூன்களைப் பார்த்தால் நம் சிறிய வயது நினைவு மீண்டும் வந்துவிடும்.
और पढो »
தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அஜித் செய்த செயல்..என்ன தெரியுமா?தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அஜித் செய்த செயல்..என்ன தெரியுமா?
और पढो »