ஜியோ ஏர்டெல் நிறுவனங்களை கதிகலங்க வைக்கும் BSNL! 298 ரூபாயில் அதிரடி ஆஃபர்...

குறைந்த விலையில் BSNL திட்டம் समाचार

ஜியோ ஏர்டெல் நிறுவனங்களை கதிகலங்க வைக்கும் BSNL! 298 ரூபாயில் அதிரடி ஆஃபர்...
52 நாட்கள் வேலிடிடி திட்டம்Bharat Sanchar Nigam LimitedBSNL
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 49 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

BSNL குறைந்த விலை திட்டத்தை கொண்டு வருகிறது, 52 நாட்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும்... விலையும் மலிவு... பயனும் அதிகம்...

போன் அழைப்புகளுக்கு ஏற்ற திட்டம்7th pay commission BSNL ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இது மிகவும் மலிவானது மற்றும் 52 நாட்களுக்கு நீடிக்கும். இந்த திட்டத்தின் விலை 298 ரூபாய் மட்டுமே. தங்கள் மொபைலை அடிக்கடி ரீசார்ஜ் செய்ய விரும்பாதவர்களுக்கு இது சிறந்த திட்டமாக இருக்கும். அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய ரீசார்ஜ் திட்டம் மிகவும் மலிவானது, 52 நாட்கள் வேலிடிடி கொண்டது.

மேலும் படிக்க | சன்ரூஃப் கார் வாங்கினா மட்டும் போதாது... இந்த விஷயம் தெரியலைன்னா சிக்கல்ல மாட்டிப்பீங்க! கவனம்... அதிக டேட்டாவைப் பயன்படுத்தாதவர்களுக்கு ₹298 ரீசார்ஜ் திட்டம் நல்லது. பெரும்பாலும் மற்றவர்களுடன் பேசுவதற்காக அழைப்புகளைச் செய்ய வேண்டும் மற்றும் எப்போதாவது இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் நல்லது. ஆனால் உங்களுக்கு கூடுதல் டேட்டா வேண்டுமானால்,இன் ₹ 249 திட்டத்தைப் பார்க்கலாம். இதன் வேலிடிட்டி 45 நாட்கள் இருக்கும் என்பதுடன், தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும்.

BSNL மலிவான மற்றும் நல்ல தொலைத்தொடர்பு சேவைகளை வழங்க முயற்சிக்கிறது என்பதற்கான உதாரணம் இது. இந்தத் திட்டத்தின் காரணமாக, ஜியோ, ஏர்டெல் மற்றும் வி போன்ற பெரிய நிறுவனங்களும் தங்கள் திட்டங்களை மலிவாக மாற்ற வேண்டியிருக்கும். அதிகமான மக்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தினால், BSNL இந்தியாவின் டெலிகாம் சந்தையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

52 நாட்கள் வேலிடிடி திட்டம் Bharat Sanchar Nigam Limited BSNL BSNL Prepaid Recharge Plans BSNL New Recharge Plan BSNL Best Value Recharge Plan BSNL 4G Recharge Plan Tech News Technology Special BSNL Recharge Plans BSNL Rs 298 Plan BSNL Rs 298 Plan Offer Cheapest Recharge Plan BSNL 52 Days Validity Plan

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உச்சம் தொட்ட BSNL... 14,500 அடி உயரத்தில் 4G சேவை... கலக்கத்தில் ஜியோஉச்சம் தொட்ட BSNL... 14,500 அடி உயரத்தில் 4G சேவை... கலக்கத்தில் ஜியோஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய டெலிகாம் நிறுவனங்கள், இரு மாதங்களுக்கு முன்னர், தங்கள் மொபைல் கட்டணங்களை சராசரியாக 15 சதவீதம் வரை உயர்த்தியதன் விளைவாக, பல தொலைத்தொடர்பு சந்தாதாரர்கள் அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனத்திற்கு மாறத் தொடங்கியுள்ளனர்.
और पढो »

ஜியோவுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்! சேவை வழங்க தடைவிதித்து திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு!ஜியோவுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்! சேவை வழங்க தடைவிதித்து திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு!சேவை குறைபாட்டின் எதிரொலியாக ஜியோ நிறுவனம் சேவை வழங்க தடை விதித்து திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது
और पढो »

9 ரூபாயில் என்னவெல்லாம் கிடைக்கும்? 1ஜிபி டேட்டா, இலவச அழைப்பு & 100 எஸ்எம்எஸ்! ஆச்சரியப்படுத்தும் BSNL!9 ரூபாயில் என்னவெல்லாம் கிடைக்கும்? 1ஜிபி டேட்டா, இலவச அழைப்பு & 100 எஸ்எம்எஸ்! ஆச்சரியப்படுத்தும் BSNL!9 ரூபாயில் என்னவெல்லாம் கிடைக்கும்? 1ஜிபி டேட்டா, இலவச அழைப்பு & 100 எஸ்எம்எஸ்! ஆச்சரியப்படுத்தும் BSNL!
और पढो »

ஏர்டெல் வழங்கும் மலிவான டேட்டா பேக்... 7 ரூபாயில் 1GB... பயனர்கள் ஹேப்பிஏர்டெல் வழங்கும் மலிவான டேட்டா பேக்... 7 ரூபாயில் 1GB... பயனர்கள் ஹேப்பிமொபைல் இணைய பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தினசரி 1.5 ஜிபி, 2 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டா திட்டம் கூட போதாது என்ற நிலை ஏற்படுகிறது.
और पढो »

ஸ்பேம் மெஸ்சேஞ் தொல்லையா... BSNL பயனர்கள் புகார் அளிக்க செய்ய வேண்டியவைஸ்பேம் மெஸ்சேஞ் தொல்லையா... BSNL பயனர்கள் புகார் அளிக்க செய்ய வேண்டியவைரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தின. இதனை அடுத்து பல பயனர்கள் தங்கள் எண்களை BSNL போர்ட் செய்து கொண்டனர் அல்லது புதிய சிம் வாங்கினர்.
और पढो »

மலிவான கட்டணத்தில் தினம் 3GB... 22+ OTT சேனல்கள்... அசத்தும் ஏர்டெல்மலிவான கட்டணத்தில் தினம் 3GB... 22+ OTT சேனல்கள்... அசத்தும் ஏர்டெல்இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோவைத் தொடர்ந்து ஏர்டெல், வேஒடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதன் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
और पढो »



Render Time: 2025-02-19 11:48:04