ஜியோசினிமா செயலியை நாளையுடன் Uninstall செய்கிறீர்களா? அதுக்கு முன்னாடி இதை கொஞ்சம் பாருங்க!

Jio Cinema Premium समाचार

ஜியோசினிமா செயலியை நாளையுடன் Uninstall செய்கிறீர்களா? அதுக்கு முன்னாடி இதை கொஞ்சம் பாருங்க!
Jio Cinema AppJio Cinema Premium NewsJio Cinema Premium
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 40 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 78%
  • Publisher: 63%

Jio Cinema Premium Yearly Plan: பல்வேறு மொழிகளின் வெப்-சீரிஸ், திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் கொண்ட ஜியோ சினிமா தற்போது குறைந்த விலையில் ஓராண்டுக்கான பிளானையும் அறிவித்துள்ளது.

இருப்பினும் தனிநபர்களுக்கு மட்டுமே.OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?Upcoming Tamil Movies

நடப்பு ஐபிஎல் தொடர் நீங்கள் தொலைக்காட்சியில் பார்ப்பவர் என்றால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்த்து வந்திருப்பீர்கள். அதுவே, மொபைலிலோ அல்லது லேப்டாப்பிலோ நீங்கள் ஓடிடி மூலம் என்றால் ஜியோசினிமா செயலியில் போட்டியை பார்த்திருப்பீர்கள். கடந்தாண்டு முதல்தான் ஐபிஎல் போட்டியை ஜியோசினிமா ஸ்ட்ரீம் செய்து வருகிறது. அதற்கு முன் டிஸ்னி+ ஹார்ட்ஸ்டாரில்தான் ஐபிஎல் போட்டி ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வந்தது. 2027ஆம் ஆண்டு வரை ஜியோசினிமா செயலி ஐபிஎல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது.

இந்த புதிய பிளானில் விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் நேரலை நிகழ்வுகளில் விளம்பரம் வரும் என்றாலும் மற்ற கண்டெண்ட்களில் விளம்பரம் வராது. 4K Resolution வரை இந்த பிளானில் நீங்கள் பார்க்கலாம். HBO, Peacock, Warner Bros, Paramount, Universal Pictures ஆகியவற்றின் கண்டெண்ட்கள் ஜியோசினிமா பிரீமியரில் கிடைக்கின்றன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Jio Cinema App Jio Cinema Premium News Jio Cinema Premium Jio Cinema Premium Yearly Plan Jio Cinema Premium Plans Jio Cinema Premium Subscription Jio Cinema Premium Monthly Subscription Jio Cinema Premium Yearly Subscription Jio Cinema Tech Tips In Tamil Tech Tips Tech News ஜியோ சினிமா ஜியோ சினிமா செயலி ஜியோ சினிமா பிரீமியம் ஜியோ சினிமா ஓராண்டு பிரீமியம் ஜியோ சினிமா மாதாந்திர சந்தா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…
और पढो »

விடாப்பிடியான கொழுப்பும் கரைந்து ஓடும்! ‘இதை’ சாப்பிடுங்க..விடாப்பிடியான கொழுப்பும் கரைந்து ஓடும்! ‘இதை’ சாப்பிடுங்க..விடாப்பிடியான கொழுப்பும் கரைந்து ஓடும் இதை சாப்பிடுங்க
और पढो »

ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!
और पढो »

30 நாட்களில் உங்கள் வாழ்க்கையே பிரகாசமாகும்! ‘இதை’ செய்யுங்கள் போதும்!30 நாட்களில் உங்கள் வாழ்க்கையே பிரகாசமாகும்! ‘இதை’ செய்யுங்கள் போதும்!30 நாட்களில் உங்கள் வாழ்க்கையே மாறானுமா? ‘இதை’ செய்யுங்கள் போதும்!
और पढो »

மழுங்கி போன மூளையை ஷார்ப்பாக வைத்திருக்க...‘இதை’ செய்யுங்கள்!மழுங்கி போன மூளையை ஷார்ப்பாக வைத்திருக்க...‘இதை’ செய்யுங்கள்!மழுங்கி போன மூளையை ஷார்ப்பாக வைத்திருக்க...‘இதை’ செய்யுங்கள்!
और पढो »

மாரடைப்பு ஏற்படாமல் இதயத்தை பார்த்துக்கொள்ள..5 நிமிடம் ‘இதை’ பண்ணுங்க!மாரடைப்பு ஏற்படாமல் இதயத்தை பார்த்துக்கொள்ள..5 நிமிடம் ‘இதை’ பண்ணுங்க!மாரடைப்பு ஏற்படாமல் இதயத்தை பார்த்துக்கொள்ள..5 நிமிடம் ‘இதை’ பண்ணுங்க!
और पढो »



Render Time: 2025-02-19 03:51:40