ஜியோ சினிமாவின் புதிய திட்டம்! நெட்ஃபிலிக்ஸ், அமேசானுக்கு ஆப்பு வைத்த அம்பானி!

Jiocinema समाचार

ஜியோ சினிமாவின் புதிய திட்டம்! நெட்ஃபிலிக்ஸ், அமேசானுக்கு ஆப்பு வைத்த அம்பானி!
Jio Premium Annual PlanMukesh AmbaniJio Cinema Subscription
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 54%
  • Publisher: 63%

நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அமேசான் போன்ற பிரபல ஓடிடி தளங்களின் வருடாந்திர திட்டங்களுக்கு பெரிய செலவாகும், அதே வேளையில் ஜியோ சினிமா வெறும் 299 ரூபாய்க்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

ரூ. 299க்கு வருடாந்திரா சந்தா கிடைக்கும்.TRP RatingLord Shaniஇந்தியாவில் நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதனால் பிரபல ஓடிடி தளங்கள் கடும் நெருக்கடியை சந்திக்க உள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஜியோ சிம் மூலம் டிஜிட்டல் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது ஜியோ சினிமா மூலம் மீண்டும் ஓடிடி உலகில் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.

மேலும் கூடுதலாக மொபைல் ஆப்பில் படங்களை டவுன்லோடு செய்தும் பார்த்து கொள்ள முடியும். ரூ. 299 திட்டத்தில் பிரத்யேக வெப் தொடர்கள், திரைப்படங்கள், ஹாலிவுட் படங்கள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்குகளை தொடர்களை பார்க்கும் வசதியையும் வாடிக்கையாளர்கள் பெறுகிறார்கள். இந்த புதிய வருடாந்திர பிரீமியம்சினிமா திட்டம் தற்போது பயனர்களுக்கு கிடைக்கிறது. ஜியோ சினிமா இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் இதற்கான கட்டணத்தை செலுத்த முடியும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Jio Premium Annual Plan Mukesh Ambani Jio Cinema Subscription Jiocinema Premium Subscription ‎Subscription Plan & Pricing Jio Jiocinema Premium Annual Plan Jio Cinema Subscription Plans Jiocinema Subscription Free Jiocinema Subscription Free For Jio Users Jiocinema Subscription Promo Code Jiocinema Premium Monthly Plan Jiocinema Subscription With Jio Recharge

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டம்! ஒரே திட்டத்தில் இவ்வளவு நன்மைகளா?ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டம்! ஒரே திட்டத்தில் இவ்வளவு நன்மைகளா?Jio Cinema Premium: ஜியோ சினிமா தற்போது ஐபிஎல் 2024 போட்டிகளை இலவசமாக வழங்கி வந்தாலும் சில புதிய ரீசார்ஜ் திட்டங்களை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.
और पढो »

நகைக்கடன் பெறுவதில் இனி சிக்கல்: ஆப்பு வைத்த ஆர்பிஐ, விவரம் இதோநகைக்கடன் பெறுவதில் இனி சிக்கல்: ஆப்பு வைத்த ஆர்பிஐ, விவரம் இதோGold Loan: நகைக்கடன் பெறும் திட்டம் உள்ளதா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நகைக்கடன்கள் தொடர்பாக தற்போது இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.
और पढो »

வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி? TANGEDCO அறிவிப்புவாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி? TANGEDCO அறிவிப்புதமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு புதிய அம்சங்களையும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாகவும் புதிய நடைமுறைகளை கொண்டு வருகிறது.
और पढो »

ஐரோப்பாவிற்கு படை எடுக்கும் இந்தியர்கள்... ஷெங்கன் விசா துறை வெளியிட்ட தகவல்!ஐரோப்பாவிற்கு படை எடுக்கும் இந்தியர்கள்... ஷெங்கன் விசா துறை வெளியிட்ட தகவல்!ஐரோப்பிய ஆணையத்தின் புதிய அறிக்கையில், 2022 ஆம் ஆண்டை விட 2023ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவாக 43% அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
और पढो »

Maruti Swift : 32 கிமீ மைலேஜ் கொடுக்கும் புதிய ஸ்விப்ட் கார்! பிரளயமே கிளம்பிருச்சுMaruti Swift : 32 கிமீ மைலேஜ் கொடுக்கும் புதிய ஸ்விப்ட் கார்! பிரளயமே கிளம்பிருச்சு32 கிமீ மைலேஜ் கொடுக்கும் புதிய ஸ்விப்ட் காரை மாருதி அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், விரைவில் சிஎன்ஜி காரும் அறிமுகமாக உள்ளது.
और पढो »

மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்புகள் அதிகமாகியது! EPFO சொல்லும் Payroll தரவுகள்!மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்புகள் அதிகமாகியது! EPFO சொல்லும் Payroll தரவுகள்!EPFO: மார்ச் மாதத்தில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 14.41 லட்சம் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்
और पढो »



Render Time: 2025-02-15 21:11:07