ஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோ

Big Fortune समाचार

ஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோ
Budhan PeyarchiBudhan Peyarchi PalangalFull Astrological Predictions
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 57 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 205%
  • Publisher: 63%

Budhan Peyarchi Palangal: கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் ஜூன் 29-ம் தேதி மதியம் 12.26 மணிக்கு மிதுன ராசியில் தனது சஞ்சாரத்தை முடித்துக்கொண்டு கடக ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

Budhan Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் புதன் பேச்சாற்றல், பண வரவு, பங்குச்சந்தை, வங்கித் துறை, அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். ஜூன் 29 நடக்கவுள்ள புதன் பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். மேஷம் : புதன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். அரசு நிறுவனங்களில் எதிர்பார்த்த பணிகள் நிறைவேறும். சர்ச்சைக்குரிய விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக முடிவுகள் கிடைக்கும்.

உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்துக்கொண்டு முன்னேறினால் நீங்கள் வெற்றியடைவீர்கள். அரசாங்கத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.விருச்சிகம்: புதன் பெயர்ச்சியின் தாக்கம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்காக எடுக்கும் முயற்சிகளும் வெற்றி பெறும். உங்கள் தைரியம் மற்றும் துணிச்சலின் பலத்தால், கடினமான சூழ்நிலைகளைக் கூட நீங்கள் எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். மாணவர்களுக்கும் நேரம் சாதகமாக இருக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Budhan Peyarchi Budhan Peyarchi Palangal Full Astrological Predictions Peyarchi Palangal Budhan Mercury Transit Mercury Transit In Cancer Mercury Budh Gochar Budh Budh Gochar In Kark Kadagathil Budhan Peyarchi Astrological Predictions For All Zodiac Signs Zodiac Signs கடகத்தில் புதன் பெயர்ச்சி கடக ராசியில் புதன் பெயர்ச்சி புதன் புதன் பெயர்ச்சி புதன் ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Aquarius Pisces Rasipalan Astrology சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் ஏழரை நாட்டு சனி ஏழரை நாட்டு சனி பரிகாரங்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani Ezharai Nattu Sani Parigarangal Guru Peyarchi Palangal குரு பெயர்ச்சி பலன்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்... பண வரவு, மகிழ்ச்சி அதிகரிக்கும்புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்... பண வரவு, மகிழ்ச்சி அதிகரிக்கும்Budhan Peyarchi Palangal: ஜூன் 14 அன்று, புதன் தனது சொந்த ராசியான மிதுனத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.
और पढो »

மாத ராசிபலன்: ஜூன் மாதம் யாருக்கு ஜாலி? யாருக்கு முடிஞ்சுது ஜோலி...முழு ராசிபலன் இதோமாத ராசிபலன்: ஜூன் மாதம் யாருக்கு ஜாலி? யாருக்கு முடிஞ்சுது ஜோலி...முழு ராசிபலன் இதோLucky Zodiac Signs of June 2024: ஜூன் மாதத்தில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அவற்றின் அடிப்படையில் எந்த ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைக்கும்? எந்த ராசிகளுக்கு சிக்கல் ஏற்படும்? இந்த பதிவில் இதை காணலாம்.
और पढो »

புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு அட்டகாசமான யோகம், அற்புதமான காலம்புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு அட்டகாசமான யோகம், அற்புதமான காலம்Budhan Peyarchi Palangal: ரிஷப ராசியில் புதனின் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
और पढो »

ஜூன் 1 செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், செழிக்க வைப்பார் செவ்வாய்ஜூன் 1 செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், செழிக்க வைப்பார் செவ்வாய்Sevvai Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கின்றது.
और पढो »

சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான அதிர்ஷ்டம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான அதிர்ஷ்டம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்Sani Vakra Peyarchi Palangal: கிரகங்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்படுபவர் சனி பகவான். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் அவர் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார்.
और पढो »

இன்னும் 5 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்இன்னும் 5 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்Budhan Peyarchi Palangal 2024: ஜோதிடத்தில், புதன் கிரகம் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுகிறார். புத்திசாலித்தனம், தர்க்கம் மற்றும் நண்பர்களின் காரணியான புதன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார்.
और पढो »



Render Time: 2025-02-13 15:58:35