ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ் அப்டேட்

7வது சம்பள கமிஷன் समाचार

ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ் அப்டேட்
7Th Central Pay CommissionDa Hike In JulyDa Hike
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 51 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 183%
  • Publisher: 63%

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்படுகின்றது. இது AICPI குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்தது.

7th Pay Commission: ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரையாண்டு ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் படி பார்த்தால், அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4% அதிகரிக்கப்படும் என தெரிகிறது. அப்படி நடந்தால், இப்போது 50% ஆக உள்ள ஊழியர்களின் அகவிலைப்படி 54% ஆக உயரும்.7வது சம்பள கமிஷனின் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய நல்ல செய்தி உள்ளது. ஜூலை மாத அகவிலைப்படி அதிகரிப்பு தொடர்பான ஒரு அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

இதன் கீழ் ஜனவரி 2024 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 50% அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். ஜனவரி 2024 -இல் டிஏ 4% அதிகரிக்கப்பட்டது.அகவிலைப்படி குறித்து, துறை அதிகாரிகள், "அகவிலைப்படி அரசு ஊழியர்களின் கொடுப்பனவுகளை மேம்படுத்துவதோடு அவர்களின் நிதி நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தொழிலாளர் அமைச்சகம் வெளியிடும் தரவுகளின் அடிப்படையில், இது திருத்தப்படும்" என கூறினார்கள்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

7Th Central Pay Commission Da Hike In July Da Hike 7Th Pay Commission Salary Hike ஊதிய உயர்வு 7வது ஊதியக்குழு 7வது மத்திய ஊதியக்குழு Dearness Allowance Formula அகவிலைப்படி சூத்திரம் 7வது ஊதியக் குழு Dearness Allowance அகவிலைப்படி டிஏ உயர்வு சம்பள உயர்வு மத்திய அரசு ஊழியர்கள் Central Government Employees ஏஐசிபிஐ குறியீடு Aicpi Index 50 Percent Da Dearness Allowance 7Th Pay Commission Update Salary ஊதியம் சம்பளம் 7Th Cpc Latest News மக்களவைத் தேர்தல் Basic Salary Dearness Relief அகவிலை நிவாரணம் அடிப்படை ஊதியம் அடிப்படை சம்பளம் டிஏ ஹைக் Da 7Th Cpc Update ஓய்வூதியதாரர்கள் Pensioners அகவிலைப்படி Da Hike Latest News மத்திய அரசு Central Government 7Th Pay Commission Latest News Da Hike 50% Da 50 Percent Da 50% Dearness Allowance 54% Dearness Allowance 50 Percent Dearness Allowance டிஏ

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மத்திய ஊழியர்களுக்கு அடித்த மெகா பரிசு, ஜூலையில் அகவிலைப்படி உயர்வு: புதிய அப்டேட்மத்திய ஊழியர்களுக்கு அடித்த மெகா பரிசு, ஜூலையில் அகவிலைப்படி உயர்வு: புதிய அப்டேட்7th Pay Commission DA Hike Update: மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பான புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இது தொடர்பான் விவரத்தை இங்கே காணலாம்.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அரசின் டபுள் பரிசு: டிஏ உயர்வு, சம்பள உயர்வு.... கணக்கீடு இதோமத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அரசின் டபுள் பரிசு: டிஏ உயர்வு, சம்பள உயர்வு.... கணக்கீடு இதோ7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. ஜூலையில் அகவிலைப்படி உயர்வுடன் ஊதிய உயர்வும் சேர்ந்து சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.
और पढो »

7th Pay Commission: டிஏ ஹைக், முக்கிய அப்டேட்....மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் குட் நியூஸ்7th Pay Commission: டிஏ ஹைக், முக்கிய அப்டேட்....மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் குட் நியூஸ்7th Pay Commission, DA Hike Update: ஜூலை 2024 இல் டிஏ உயர்வு 4 சதவீதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாத ஏஐசிபிஐ குறியீட்டு தரவுகளின் அடிப்படையில், அகவிலைப்படி 50.84 சதவீதமாக உள்ளது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: ஜூலையில் அதிரடியாய் உயர்கிறது அடிப்படை ஊதியம்மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: ஜூலையில் அதிரடியாய் உயர்கிறது அடிப்படை ஊதியம்7th Pay Commission:மத்திய அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக பல நல்ல செய்திகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றுடன் இப்போது அவர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியும் வந்துள்ளது. ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி விரைவில் உயர்த்தப்படும்.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மிகப்பெரிய அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு விரைவில்மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மிகப்பெரிய அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு விரைவில்7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியர்களின் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டையும் ஆண்டுக்கு இருமுறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு உயர்த்துகிறது. இந்த ஆண்டும் ஊழியர்களுக்கு ஜூலையில் உயர்வு காத்திருக்கின்றது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 பரிசுகள்: டிஏ ஹைக், புதிய ஊதியக்குழுமத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 பரிசுகள்: டிஏ ஹைக், புதிய ஊதியக்குழு7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அரசு அமைந்தவுடன் பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. அவற்றில் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு, 8வது ஊதியக்குழு ஆகியவை முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன.
और पढो »



Render Time: 2025-02-13 21:09:38