ITR Filing: வருமான வரிக் கணக்கை கடைசி தேதிக்குள் தாக்கல் செய்யத் தவறினால், இந்தியாவில் வரி செலுத்துவோர் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.
ஜூலை 31 காலக்கெடுவிற்குள் ஐடிஆர் ஐ தாக்கல் செய்யத் தவறினால் என்ன நடக்கும்?3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்அஸ்த நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்திற்கு பெயர்ச்சியாகும் கேது யாருக்கு நல்லது செய்வார்?இது வருமான வரி யை தாக்கல் செய்யும் காலம். 2023-24 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. இதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும்.
- காலக்கெடுவிற்குள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாமல், அதற்கு பிறகு தாக்கல் செய்தால், வருமான வரிச் சட்டத்தின் 234A பிரிவின்படி அபராதம் விதிக்கப்படக்கூடும்.- பிரிவு 234F -ன் படி தாமதக் கட்டணமும் விதிக்கப்படுகின்றது.ஐடிஆர் தாமதமாக தாக்கல் செய்வதால் உண்டாகும் பிற பிரச்சனைகள்: - கடைசி தேதிக்குப் பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டால், சில வகையான இழப்புகளை அடுத்த ஆண்டிற்கு கொண்டுசெல்ல முடியாது.
- வீட்டுச் சொத்து தொடர்பானவை தவிர, வர்த்தகம் மற்றும் மூலதன நஷ்டங்களை எதிர்கால வரவுகளுக்கு ஏற்ப ஆஃப்செட் செய்யும் வாய்ப்பை இழக்க நேரிடலாம்.
Penalty July 31 ITR Filing What Is The Last Date To File Itr Income Tax Department வருமான வரித்துறை Itr Filing Last Date Penalty For Missing Deadline Who Should File Income Tax Return ITR Income Tax Return Income Tax Tax Income Tax Return Filing Penalty ஐடிஆர் தாக்கல் ஜூலை 31 அபராதம் Income Tax Return 2024 ITR Filing 2024 ITR Filing Documents ஐடிஆர் தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள் ஐடிஆர் வருமான வரி கணக்கு வருமான வரி கணக்கு தாக்கல் வருமான வரி வருமான வரித் துறை சேமிப்புக் கணக்கு ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி என்ன யாரெல்லாம் கட்டாயம் ITR ஐ தாக்கல் செய்ய வேண்டும் Income Tax Department What Is The Last Date For ITR Filing In 2024 Can I File My ITR Myself What Is The ITR Filing Is The Income Tax Due Date Extended
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ITR Filing: ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான வழிகள் என்ன? இதற்கு எவ்வளவு செலவாகும்?ITR Filing: வருமான வரித் துறையின் இணையதளத்திற்கு சென்று ஒருவர் தனது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதுதான் வருமானத்தைத் தாக்கல் செய்வதற்கான மலிவான வழி.
और पढो »
Section 80C தவிர வருமான வரியை சேமிக்க உதவும் அட்டகாசமான வழிகள்Income Tax Saving Tips: தங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வரி செலுத்துவோர் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில், வரிச் சேமிப்புப் பிரிவுகளில் கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்க சேமிப்பிற்கு வழிவகுக்கும்.
और पढो »
Old Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? நிபுணர்களின் கருத்து இதோIncome Tax Regime: வருமானத்தை தாக்கல் செய்ய, வரி செலுத்துவோர் புதிய அல்லது பழைய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வரி முறையிலும், அவற்றுக்கான தனித்துவமான நன்மைகள் உள்ளன.
और पढो »
ITR தாக்கல் செய்ய போறீங்களா... இந்த ஆவணங்களை ரெடியா வச்சுகோங்க..!!வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யும் பணி தொடங்கியுள்ளது. உங்கள் வருமானத்தை தாக்கல் செய்யும் போது, அதற்கு தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருந்தால், தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.
और पढो »
ஐடிஆர் தாக்கல் செய்பவரா? தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான 5 அட்டவணைகள்!வருமான வரி செலுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்த்தினராகவே இருக்கின்றனர்
और पढो »
ITR FIling: யாரெல்லாம் ITR தாக்கல் செய்ய வேண்டும்? காலக்கெடு, அபராத விவரங்கள் என்ன?ITR Filing Last Date: இந்த பதிவில் ஐடிஆர் தாக்கல் செய்ய தேவையான முக்கிய விஷயங்கள், காலக்கெடு, காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்யாவிட்டால் செலுத்த வேண்டிய அபராதங்கள், தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் ஆகிய விவரங்களை காணலாம்.
और पढो »