டாடா டிரஸ்டின் வயதில் மிக இளைய ஜி.எம் யார் தெரியுமா? ரத்தன் டாடாவின் நெருங்கிய தோழன் ஷாந்தனு நாயுடு!

Shantanu Naidu And Ratan Tata समाचार

டாடா டிரஸ்டின் வயதில் மிக இளைய ஜி.எம் யார் தெரியுமா? ரத்தன் டாடாவின் நெருங்கிய தோழன் ஷாந்தனு நாயுடு!
Ratan Tata DeathRatan Tata DiedWho Is Ratan Tata
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 93%
  • Publisher: 63%

Shantanu Naidu Millennial Friend Of Ratan Tata : மறைந்த திரு ரத்தன் டாடாவுடன் இருப்பவர் அவரது பேரனோ அல்லது உறவினரோ என்று தோன்றலாம்

. ஆனால், இவர், ரத்தன் டாடா வின் நெருங்கிய நண்பர்! 21 வயதில் ரத்தன் டாடா வுடன் எப்படி நண்பரானார் சாந்தனு நாயுடு?Jupiter Retrogradebudh gochar

இந்தியாவின் அடையாளமாய், உலகளவில் ஒப்பற்ற தொழிலதிபராய் பலரின் வாழ்க்கையை உய்வித்த ஆதர்ஷ நாயகர் ரத்தன் டாடாவின் மறைவும், டாடா குழுமத்திற்கு இது ஈடு செய்ய முடியாத இழப்புதான். ஆனால் காலம் எதற்காகவும் காத்திருப்பதில்லை என்பது தான் வாழ்க்கையின் நிதர்சனம். டாடா அறக்கட்டளை குழுவின் தலைவராக, ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரரான ’நோயல் டாடா’ நியமிக்கப்பட்டுள்ளார்.என்ற அறக்கட்டளையின் தலைவராக 66 வயது நோயல் டாடா இருக்கிறார் என்றால், இந்த டிரஸ்டின் பொது மேலாளர் ஷாந்தனு நாயுடுவின் வயது 30 தான்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ratan Tata Death Ratan Tata Died Who Is Ratan Tata Shantanu Naidu Net Worth Shantanu Naidu Millennial Friend Of Ratan Tata Noel Tata Ratan Tata Tata Group Business Tata Who Is Noel Tata Noel Tata Family Noel Tata Relation To Ratan Tata Noel Tata Appointed As Chairman Of Tata Trusts Tata Trusts ரத்தன் டாடா டாடா அறக்கட்டளை நோயல் டாடா யார் இந்த நோயல் டாடா ஷாந்தனு நாயுடு டாடாவின் நண்பர் அன்பை விதைத்தால் அன்பே முளைக்கும்!

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

விடைபெற்றார் ரத்தன் டாடா: வள்ளலாய் வாழ்ந்த வணிகர், தன்மையான தலைவர்விடைபெற்றார் ரத்தன் டாடா: வள்ளலாய் வாழ்ந்த வணிகர், தன்மையான தலைவர்Ratan Tata: மிகப்பெரிய பணக்காரராக இருந்த ரத்தன் டாடா மிக எளிய மனிதராக இருந்ததுதான் அவரை பிற தொழிலதிபர்களிடமிருந்து தனியாக காட்டியது என்று கூறினால் அது மிகையாகாது.
और पढो »

ஜப்பான் படத்திற்கு பிறகு கௌதம் கார்த்தியுடன் இணைந்த ராஜு முருகன்!ஜப்பான் படத்திற்கு பிறகு கௌதம் கார்த்தியுடன் இணைந்த ராஜு முருகன்!எம்.ஜி.ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.பி.வி. மாறன் மற்றும் டாடா இயக்குநர் கணேஷ் கே பாபு இணைந்து தயாரிக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கிறார்.
और पढो »

வதந்திகளை பரப்பாதீர்கள்... உடல்நிலை குறித்து வெளியான தகவல்கள்வதந்திகளை பரப்பாதீர்கள்... உடல்நிலை குறித்து வெளியான தகவல்கள்Ratan Tata: பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், அவை அத்தனையும் மறுத்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
और पढो »

மாயா டாடா யார்? இந்தியாவின் டாடா சாம்ராஜ்ஜிய பேரரசின் அடுத்த வாரிசுமாயா டாடா யார்? இந்தியாவின் டாடா சாம்ராஜ்ஜிய பேரரசின் அடுத்த வாரிசுMaya Tata: ரத்தன் டாடா மறைந்திருக்கும் நிலையில், அடுத்த வாரிசாக இருந்து மாயா டாடா இந்தியாவின் வணிக பேரரசுகளில் ஒன்றாக இருக்கும் டாடா குழுமத்தின் மில்லியன் டாலர் சொத்துகளை நிர்வகிக்கப்போகிறார்.
और पढो »

Tata Salt முதல் Tata Motors வரை: ரத்தன் டாடா எனும் சாம்ராஜ்யம்.. - இனி சாமானியனுக்காக யார் கனவு காண்பார்கள்?Tata Salt முதல் Tata Motors வரை: ரத்தன் டாடா எனும் சாம்ராஜ்யம்.. - இனி சாமானியனுக்காக யார் கனவு காண்பார்கள்?Important Facts About Ratan Tata: சாமானியன் மீது கொண்ட அக்கறை கொண்ட ரத்தன் டாடா
और पढो »

சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடிக்கும் நயன்தாராவின் தம்பி! எந்த படத்தில்?சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடிக்கும் நயன்தாராவின் தம்பி! எந்த படத்தில்?சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடிக்கும் நயன்தாராவின் தம்பி! யார் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-16 04:42:46