டான் பட இயக்குநருக்கு திருமணம்! விழாவை சிறப்பித்த சிவகார்த்திகேயன்...வைரல் போட்டோஸ்!
டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி க்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், நடிகர் சிவகார்த்திகேயன் உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். 2 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி, பெரிய ஹிட் அடித்த படங்களுள் ஒன்று, டான். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருந்தார். சமுத்திரகனி, சிவாங்கி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம், சிவகார்த்திகேயனுக்கு கடைசி ஹிட் படமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
2022ஆம் ஆண்டு வெளியான டான் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். சிபியின் உண்மையான கதையை வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறாராம். ரம்யா கிருஷ்ணன் அம்மாவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. சிபி சக்ரவர்த்திக்கு, திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அவர் வர்ஷினி என்பவரை திருமணம் செய்திருக்கிறார். சிபி-ரோஷினியின் திருமண வரவேற்பில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Cibi Chakaravarthi Wedding Don Director Don Movie Director Cibi Chakaravarthi Wedding Cibi Chakaravarthi Marriage Photos Cibi Chakaravarthi Wedding Viral Photos Cibi Chakaravarthi Wedding Photos Viral Cibi Chakaravarthi Viral Vwedding Photos Cibi Chakaravarthi Wedding Latest Sivakarthikeyan In Cibi Chakaravarthi சிவகார்த்திகேயன் சிபி சக்ரவர்த்தி சிபி சக்ரவர்த்தி டான் இயக்குநர் டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி சிபி சக்ரவர்த்திக்கு திருமணம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
‘புன்னகை தேசம்’ பட நாயகனா இது? ஆளே மாறிட்டாரே! வைரல் புகைப்படங்கள்..‘புன்னகை தேசம்’ பட நாயகனா இது? ஆளே மாறிட்டாரே! வைரல் புகைப்படங்கள்..
और पढो »
Nivetha Thomas: அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை நிவேதா தாமஸ்!! வைரல் போட்டோஸ்..Nivetha Thomas: அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை நிவேதா தாமஸ்!! வைரல் போட்டோஸ்..
और पढो »
விஜய் பட பாடலை க்யூட்டாக பாடிய கேரள குழந்தை!! வைரல் வீடியோ..விஜய் பட பாடலை க்யூட்டாக பாடிய கேரள குழந்தை!! வைரல் வீடியோ..
और पढो »
தாமதமாக திருமணம் செய்து கொள்ளலாமா? இதில் இருக்கும் நல்லதும்..கெட்டதும்..காலதாமதமாக திருமணம் செய்து கொள்ளலாமா? இதில் இருக்கும் நல்லதும்..கெட்டதும்..
और पढो »
51 வயதாகும் பிரசாந்திற்கு இரண்டாம் திருமணம்! மணப்பெண் ‘இப்படி’ இருப்பாராம்..51 வயதாகும் பிரசாந்திற்கு இரண்டாம் திருமணம்! மணப்பெண் ‘இப்படி’ இருப்பாராம்..
और पढो »
மேகா ஆகாஷின் வருங்கால கணவர் இப்படிப்பட்டவரா? வைரலாகும் தகவல்!மேகா ஆகாஷ் திருமணம் செய்யப்போகும் நபர் இப்படிப்பட்டவரா? வைரலாகும் தகவல்!
और पढो »