Team India: இந்திய அணியின் இந்த மூன்று விஷயங்களால் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா கண்டிப்பாக கைப்பற்றும் எனலாம். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
இந்திய அணி முதல் போட்டியில் அயர்லாந்துடன் விளையாடுகிறது.Virat Kohliமத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: டிஏ உயர்வுடன் கிராஜுவிட்டி வரம்பும் உயர்த்தப்பட்டது9ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் இந்திய நேரப்படி இன்று முதல் தொடங்கியது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் குரூப் சுற்றில் குரூப் ஏ-வில் இடம்பெற்ற அமெரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கனடா அணியை வென்று, வெற்றியுடன் தொடரை தொடங்கியிருக்கிறது.
மேலும் படிக்க | 'தோனியிடம் டெக்னிக் இல்லை...?' நிதிஷ் ரெட்டி போட்ட குண்டால் சர்ச்சை - முழு விவரம் என்ன? எனினும், இம்முறை இந்திய அணிக்கு வாய்த்துள்ள வீரர்கள், கடந்த கால தவறுகளை களைய ஒரு முக்கிய பங்கு வகிப்பார்கள் எனலாம். இந்நிலையில், இந்திய அணியில் காணப்படும் இந்த மூன்று விஷயங்களால், இந்த முறைஇந்திய அணி கைப்பற்றுகிறது என அடித்துச்சொல்லலாம். அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.டி20 என்று வந்துவிட்டாலே, போட்டி நடைபெறும் அன்று சிறப்பாக விளையாடும் அணிதான் வெற்றி பெறும்.
நிச்சயம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று விடும் என்றாலும், அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா ஆகிய அணிகளை குரூப் சுற்றில் அதிரடியாக வெல்வது அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கை அளிக்கும் எனலாம். அந்த வகையில் மேலே கூறிய இந்த மூன்று விஷயங்கள் நிச்சயம் இந்திய அணியை கோப்பையை நெருங்க வைக்கும்.
India National Cricket Team ICC T20 World Cup 2024 Indian Cricket Team Team India Will Lift ICC T20 World Cup 2024 Cricket News In Tamil Indian Team Squad Team India Squad WI Vs PNG Live Big Strengths Of Team India Strength Of Team India T20 World Cup 2024 இந்திய அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்லும் மேற்கு இந்திய தீவுகள் பப்புவா நியூ கினியா போட்டி இந்திய அணி ஸ்குவார் இந்திய அணி வீரர்கள் பலமான இந்திய அணி இந்திய அணியின் பலம் இந்திய அணியின் பலவீனம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - மிடி நைட் வர முழிச்சிருக்கணுமா?ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் இந்திய நேரப்படி எப்போது நடைபெறும் என்பதை இதில் காணலாம்.
और पढो »
ரிஷப் பண்ட் தேவையே இல்லை... இது அதிரடி பிளேயிங் லெவன்Team India Playing XI Prediction: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்திய அணியின் மூத்த வீரர் தெரிவித்த அதிர்ச்சி கருத்து பலராலும் வியந்து பார்க்கப்படுகிறது.
और पढो »
மீண்டும் சொதப்பிய சாம்சன்... ரிஷப், பாண்டியா அசத்தல் - பயிற்சி ஆட்டத்தில் கலக்கல்India vs Bangladesh Warm Up Match: வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
और पढो »
1 கோப்பையும், எக்கச்சக்க தோல்விகளும்... டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் பிளாஷ்பேக்!ICC T20 World Cup Recap: கடந்த 8 டி20 உலகக் கோப்பை தொடர்களில் தோனி, விராட் கோலி, ரோஹித் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளை இங்கு விரிவாக காணலாம்.
और पढो »
டி20 உலகக் கோப்பை: இந்திய அணி பிளேயிங் லெவனில் இடம்பெறப்போகும் பௌலர்கள் யார் யார்?India National Cricket Team: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த பந்துவீச்சாளர்களுக்கு இடம் இருக்கிறது என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
और पढो »
டி20 உலக கோப்பை : யுவராஜ் சிங் பிளேயிங் லெவனில் ஜடேஜா, சாம்சனுக்கு இடமில்லைடி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவை பிளேயிங் லெவனில் சேர்க்க கூடாது என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
और पढो »