Motorola Edge 50 specs : மோட்டோரோலாவின் சமீபத்திய எட்ஜ் சீரிஸ் போன், டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்குடன் சந்தைக்கு வந்துள்ளது... விலை மற்றும் பிற சிறப்பம்சங்களைத் தெரிந்துக் கொள்வோம்...
டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்ட எட்ஜ் போன்குரு உச்சம் இன்னும் 22 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு மகா அதிர்ஷ்டம், ராஜாதி ராஜ பொற்காலம்வயநாட்டின் நிலைமை ஊட்டிக்கும் வரலாம்... எச்சரிக்கும் வல்லுநர்கள் - ஆக்ஷன் எடுக்குமா அரசு?எதிர்பாராத பணமழையால் மகிழ்ச்சியில் மூழ்க வைக்கும் புதன் வக்ரப் பெயர்ச்சி! 5 ராசிகளுக்கு செம லக்!
இந்த ஸ்மார்ட்டான ஸ்மார்ட்போன், வேகன் லெதர் மற்றும் வேகன் சூட் என இரு வகைகளில் வருகிறது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட்,உள்ளிட்ட முன்னணி சில்லறை விற்பனைக் கடைகளில் இந்த ஸ்மார்ட்டான் போனை வாங்கலாம்.மோட்டோரோலா எட்ஜ் 50, பிரீமியம் எட்ஜ் 50 ப்ரோவின் அதே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் எல்-வடிவ கேமரா லென்ஸ் பிளேஸ்மென்டுடன் வருகிறது. 1.5K+ ரெசல்யூசன் மற்றும் 120Hz உயர் புதுப்பிப்பு வீத ஆதரவுடன், 6.67-இன்ச் pOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது.
50MP Sony LYTIA 700C பிரதான லென்ஸ், 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 13P அல்ட்ராவைட் லென்ஸ் உடன் டிரிபிள்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பிரதான லென்ஸில் மென்மையான மற்றும் நிலையான வீடியோவிற்கான ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவு உள்ளது. மேம்பட்ட புகைப்பட அனுபவத்திற்காக மோட்டோரோலா மோட்டோஏஐ அம்சங்களை இணைத்துள்ளது. முன்பக்கமாக, செல்ஃபிகளை க்ளிக் செய்ய 32எம்பி கேமரா உள்ளது. முன்பக்கத்தில் உள்ள கேமரா 30fps வேகத்தில் 4K வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டதாக உள்ளது.
Motorola Edge 50 Specs Motorola Edge 50 Price Motorola Edge 50 Features Motorola Price Specs Of Motorola Edge Latest Version
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தபால் நிலையத்தின் தூள் திட்டம்: வட்டியிலேயே வண்டி வண்டியாய் வருமானம்!!Post Office Time Deposit Scheme: மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க அரசாங்கமும் பலவித சேமிப்பு திட்டங்களை நடத்துகின்றது. அவற்றில் தபால் நிலையம் மூலம் நடத்தப்படும் சேமிப்பு திட்டங்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கின்றன.
और पढो »
जया किशोरी से जानिए बच्चों को काबिल बनाने के लिए मां बाप क्या करेंजया कहती हैं कि बच्चे को अच्छा इंसान बनने में 50 प्रतिशत योगदान उनके माता-पिता का होता है और 50 उनके दोस्तों और बाहर के माहौल का.
और पढो »
Weather Today: জুলাইতে ৫০ শতাংশেরও বেশি বৃষ্টি ঘাটতি দক্ষিণবঙ্গে! বাড়বে প্যাচপেচে গরম...Weather forecast for Today more than 50 percent less rainfall in July
और पढो »
Jagannaths Ratna Bhandar: প্রায় ৫০ বছর পরে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার খুলে চক্ষু চড়কগাছ...why secret chamber of Ratna Bhandar of Puri Jagannath temple opened now after almost 50 years
और पढो »
அரசு ஊழியர்களின் ஓய்வூதிய கோரிக்கைக்கு செவி சாய்ப்பாரா நிதியமைச்சர் நிர்மலா? எதிர்பார்ப்புகள்!புதிய ஓய்வூதிய முறையின் கீழ் மத்திய ஊழியர்கள், ஓய்வு பெறும்போது வாங்கிய சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக FM அறிவிக்கலாம்.
और पढो »
Canning news: মা-কে ৫০ হাজার টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ ছেলে-বৌমার বিরুদ্ধে!Canning news allegation of selling mother for 50 thousand rupees against son and his wife
और पढो »