தந்தையர் தின ஸ்பெஷல்: மனதை உருக வைத்த அப்பா பாடல்கள்

Fathers Day 2024 समाचार

தந்தையர் தின ஸ்பெஷல்: மனதை உருக வைத்த அப்பா பாடல்கள்
Father Day SongsHappy Fathers DayTamil Songs
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 69%
  • Publisher: 63%

Fathers Day Special Tamil Songs: தமிழ் சினிமாவில் என்றென்றும் கொண்டப்படும் அப்பா பிள்ளைகளின் பாடல்களின் பட்டியலை இந்த பதிவில் காண்போம்.

Fathers Day Special Tamil Songs : உலகம் முழுவதும் இன்றைய தினத்தை தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உங்கள் அப்பாவுக்கு வாழ்த்துகளை பகிர்ந்து மகிழுங்கள். இதனிடையே தமிழ் சினிமா வில் என்றென்றும் கொண்டப்படும் அப்பா பிள்ளைகளின் பல சூப்பர் ஹிட் தமிழ் பாடல்கள் உள்ளன. அதன் முழு விவரம் இதோஅபியும் நானும் படத்தில் வா வா என் தேவதை பாடல் பெரிய அளவில் ஹிட்டானது. இப்பாடலுக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

இதில் இடம்பெற்றிருந்த தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பாடல் தந்தை மகன் இடையே இருக்கும் பாசத்தை உணர்த்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் வரலக்‌ஷ்மி சரத்குமார் இதில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் அப்பன் மவனே வாடா பாடல் ஹிட் பாடலாகும். 2011ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் தெய்வத்திருமகள். ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, அமலா பால் பலர் நடித்திருந்த இந்த படத்தில் இருந்து ஆரீரோ ஆராரீரோ பாடல் சூப்பர் ஹிட் பாடலாகும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Father Day Songs Happy Fathers Day Tamil Songs Fathers Day Tamil Songs Fathers Day Special Songs Popular Kollywood Movie Songs Appa Love Song In Tamil தந்தையர் தின ஸ்பெஷல் அப்பா பாடல்கள் Appa Songs In Tamil Tamil Movie Dad Songs Dad Songs In Tamil Tamil Movie Dad Songs தமிழ் திரைப்பட அப்பா பாடல்கள் தந்தையர் தினம் தமிழ் சினிமா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தந்தையர் தின ஸ்பெஷல்: தமிழ் சினிமாவின் அசத்தல் அப்பாக்கள்தந்தையர் தின ஸ்பெஷல்: தமிழ் சினிமாவின் அசத்தல் அப்பாக்கள்Father Day Tamil Movie Special: தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவில் வெளியான ஒரு சில அப்ப்பா திரைப்படங்கள் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
और पढो »

சட்ட விராேதமாக தாய்ப்பால் விற்பனை! வணிக மையத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்..சட்ட விராேதமாக தாய்ப்பால் விற்பனை! வணிக மையத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்..சட்ட விராேதமாக தாய்ப்பால் விற்பனை! வணிக மையத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்..
और पढो »

திமுக வைத்த செக்..! ஏற்றுக்கொண்ட இந்திய தலைமை தேர்தல் ஆணையம்திமுக வைத்த செக்..! ஏற்றுக்கொண்ட இந்திய தலைமை தேர்தல் ஆணையம்லோக்சபா தேர்தலில் வாக்கு எண்ணும்போது முதலில் தபால் வாக்கு முடிவுகளை அறிவித்த பின்னரே மின்னணு வாக்குப்பெட்டி வாக்கு எண்ணிக்கையை தொடங்க வேண்டும் என வைத்த கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.
और पढो »

நினைத்தேன் வந்தாய்: இந்து ஆவியை உணரும் மனோகரி.. அதிர்ச்சியில் அடுத்து செய்ய போவது என்ன?நினைத்தேன் வந்தாய்: இந்து ஆவியை உணரும் மனோகரி.. அதிர்ச்சியில் அடுத்து செய்ய போவது என்ன?Ninaithen Vandhai Today s Episode Update: இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடரின் அப்பா வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
और पढो »

அண்டத்தைக் காக்க கண்டத்தில் நஞ்சை வைத்த சிவனுக்கு சோமவார பிரதோஷ விரதம்!அண்டத்தைக் காக்க கண்டத்தில் நஞ்சை வைத்த சிவனுக்கு சோமவார பிரதோஷ விரதம்!Somvar Pradosham Fasting: அண்டத்தைக் காக்க கண்டத்தில் நஞ்சை தக்கவைத்து நீலகண்டனாய் திகழும் சிவனைப் போற்றும் சோமவார பிரதோஷமும், அன்று இருக்கும் விரதமும் மிகவும் சக்தி வாய்ந்தது
और पढो »

நகைக்கடன் பெறுவதில் இனி சிக்கல்: ஆப்பு வைத்த ஆர்பிஐ, விவரம் இதோநகைக்கடன் பெறுவதில் இனி சிக்கல்: ஆப்பு வைத்த ஆர்பிஐ, விவரம் இதோGold Loan: நகைக்கடன் பெறும் திட்டம் உள்ளதா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நகைக்கடன்கள் தொடர்பாக தற்போது இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-15 21:54:19