National Latest Crime News: டெல்லியில் தனியாக வசித்த பெண்ணின் வாடகை வீட்டில் கேமராக்களை மறைத்துவைத்த வீட்டு உரிமையாளரின் மகனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டார்.ஐபிஎல் மெகா ஏலத்தில் காத்திருக்கும் 5 அதிர்ச்சிகள்... ரோஹித் சர்மா முதல் டூ பிளெசிஸ் வரை!ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் மின்சார மோட்டார்சைக்கிள் Revolt RV1 அறிமுகமானது!Jupiter Retrograde டெல்லி மக்களுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. கிழக்கு டெல்லி பகுதியில் பெண் ஒருவர் வசிக்கும் வாடகை வீட்டில் கேமராவை மறைத்துவைத்த வீட்டு உரிமையாளரின் மகனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் தனது வாட்ஸ்அப் செயலியில் சந்தேகத்திற்கு இடமான செயல்பாடுகளை கண்டுள்ளார். இதுகுறித்து கிழக்கு டெல்லியின் துணை காவல் ஆணையர் அபூர்வா குப்தா கூறுகையில்,"வாட்ஸ்அப்பில் இணைக்கப்பட்ட சாதனங்கள் ஆப்ஷனை பார்த்தபோது, அவரது வாட்ஸ்அப் அடையாளம் தெரியாத ஒரு லேப்டாப்பில் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளதை கண்டுபிடித்துள்ளார். உடனே அந்த லேப்டாப்பில் இருந்து லாக்-அவுட் செய்துவிட்டார்" என்றார்.தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தான் ஏதோ வலையில் சிக்கியிருப்பதாக சந்தேகம் அதிகமாகி உள்ளது.
Woman Tenant Privacy Breach Man Records Tenant With Spy Cameras Hidden Cameras In Bedroom And Toilet டெல்லி குற்ற சம்பவம் பெண் வீட்டில் கேமராவை மறைத்து வைத்த வீட்டு உரிமைய ஹவுஸ் ஓனர் மகனின் வக்கிர செயல் டெல்லி குற்ற செய்திகள் Landlords Son Arrested For Spy Cameras East Delhi Tenant Hidden Cameras Delhi Man Installs Cameras In Rented Flat Tenant Recorded By Hidden Cameras Spy Camera Crime In Delhi Apartment Civil Services Aspirant Privacy Violation
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Radhika : கேரவனில் ரகசிய கேமரா..பயந்து பாேன ராதிகா சரத்குமார்! நடந்தது என்ன?Radhika : கேரவனில் ரகசிய கேமரா..பயந்து பாேன ராதிகா சரத்குமார்! நடந்தது என்ன?
और पढो »
அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!
और पढो »
6.7 இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன்! கேலக்ஸியின் புதிய வரவு Galaxy M05 வெறும்.... ரூபாயில்!!!50MP டூயல் கேமரா கொண்ட Galaxy M05 விலை என்ன? தெரிந்துக் கொள்வோம்...
और पढो »
விபத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்! பாலத்தின் இடையில் சிக்கிய வைரல் வீடியோ!நொய்டாவில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் பெண் ஒருவர் 30 அடி உயரத்தில் இருந்து பாலத்தின் கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக பெரிதாக எந்த காயமும் ஏற்படவில்லை.
और पढो »
100 ஆண்டுக்கு முன் கள்ள காதலிக்கு காதலன் எழுதிய ரகசிய கடிதம்..! என்ன எழுதியிருந்தது தெரியுமா?Relationship Tamil News : 100 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான காதலிக்கு முன்னாள் காதலன் எழுதியிருக்கும் ரகசிய காதல் கடிதம் ஒன்று பேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ளது.
और पढो »
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: உண்மை அறியும் சோதனையில் சஞ்சய் ராய் சொன்னது என்ன?Kolkata Rape Murder Case: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராய்க்கு மேற்கொள்ளப்பட்ட உண்மை கண்டறியும் பரிசோதனையில் அவர் தெரிவித்த உண்மைகளை இங்கு காலவரிசைப்படி காணலாம்.
और पढो »