தனுஷ்-நயன்தாரா சண்டை: நயனுக்கு ஆதரவு தெரிவித்தது ஏன்? பார்வதி விளக்கம்!
கடந்த சில நாட்களாக இணையத்தில் ட்ரெண்டாக இருக்கும் இரண்டே பெயர், நயன்தாரா- தனுஷ் . இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில், நயனுக்கு ஆதரவாக பார்வதி திருவோது குரல் கொடுத்திருந்தார். நயன்தாராவிற்கும் தனுஷுக்கும் ஏற்பட்ட பிரச்சனை குறித்து கோலிவுட் திரையுலகமே கிசுகிசுத்து வருகிறது. இந்த பிரச்சனையில், தனுஷுடன் ஒரு படத்தில் சேர்ந்து நடித்திருந்த பார்வதி திருவோது, நயனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.நயன்தாராவின் திருமண ஆவணப்படம் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது.
நயன்தாராவின் இந்த பதிவிற்கு தனுஷ் எதுவுமே பதில் கூறவில்லை. இவர்களின் ரசிகர்கள் ஒரு பக்கம் சமூக வலைதளங்களில் கருத்துகளை பரிமாற ஆரம்பித்தனர். சமீபத்தில் ஒரு திரை பிரபலத்தின் திருமணத்தில் தனுஷும் நயனும் சந்தித்துக்கொள்ளும் நிலை வந்தது. ஆனால், இருவரும் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்காமல் திரும்பிக்கொண்டனர். தனுஷுடன் மரியான் படத்தில் சேர்ந்து நடித்திருந்த பார்வதி, நயன்தாராவிற்கு ஆதரவு தெரிவித்தார். இது சர்ச்சையை கிளப்பியதை அடுத்து, பார்வதி அதற்கு விளக்கம் தெரிவித்துள்ளார்.
Nayanthara Dhanush Nayanthara Dispute Parvathy Thiruvothu Clarifies Parvathy Thiruvothu About Dhanush Nayanthara Disp Why Parvathy Thiruvothu Supported Nayanthara What Is The Fight Between Nayanthara And Dhanush Dhanush Nayanthara Conflict தனுஷ் நயன்தாரா தனுஷ் பிரச்சனை நயன்தாரா தனுஷ் சண்டை Dhanush Nayanthara Problem Parvathy Thiruvothu Supports Nayanthara
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நயன்தாரா-தனுஷ் விவகாரம்: நயனுக்கு ஆதரவு கொடுத்த தனுஷ் பட நடிகை! யார் தெரியுமா?நயன்தாரா-தனுஷ் விவகாரம்: நயனுக்கு ஆதரவு கொடுத்த தனுஷ் பட நடிகை! யார் தெரியுமா?
और पढो »
நயன்தாரா Vs தனுஷ்: யார் செய்தது தவறு? மக்கள் ஆதரவு யாருக்கு?நயன்தாரா Vs தனுஷ்: யார் செய்தது தவறு? மக்கள் ஆதரவு யாருக்கு?
और पढो »
நடிகை நயன்தாரா அறிக்கைக்கு தனுஷ் ரியாக்ஷன் என்ன?Dhanush Reaction | நடிகை நயன்தாரா, தனுஷை விமர்சித்து கடுமையாக அறிக்கை விட்ட நிலையில், அதற்கு நடிகர் தனுஷ் என்ன ரியாக்ஷன் கொடுத்தார்?
और पढो »
Live : இன்றைய முக்கிய செய்திகள் : தனுஷ் நயன்தாரா விவகாரம் கனமழை எச்சரிக்கை சுப்மன் கில் நீக்கம்Live : இன்றைய முக்கிய செய்திகள் : தனுஷ் நயன்தாரா விவகாரம் கனமழை எச்சரிக்கை சுப்மன் கில் நீக்கம்
और पढो »
ஒருபக்கம் தனுஷ், மறுபக்கம் நயன்.. அந்த பக்கம் பாத்தா SK, அனி! தயாரிப்பாளர் திருமணத்தில் திடுக்இட்லி கடை தயாரிப்பாளர் திருமணத்தில் தனுஷ் நயன்தாரா கலந்துகொண்ட புகைப்படம் வைரல்
और पढो »
நயன்தாராவுடன் சண்டை..பிரச்சனக்கு பின் தனுஷ் நக்கலாக போட்ட முதல் பதிவு!!நயன்தாராவுடன் சண்டை..பிரச்சனக்கு பின் தனுஷ் நக்கலாக போட்ட முதல் பதிவு!!
और पढो »