தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து: பிள்ளைகள் யாத்ரா-லிங்கா யாருடன் இருப்பார்கள்?
Dhanush Aishwarya Divorce : நடிகர் தனுஷிற்கும், ஐஸ்வர்யாவிற்கும் விவாகரத்து ஆனதை தொடர்ந்து, அவரது பிள்ளைகள் யாரிடம் வாழ்வார்கள் தெரியுமா?கீர்த்தி சுரேஷ் 15 வருட காதலுக்கு டும் டும் டும்.மாப்பிள்ளை ரெடி பொண்ணு ரெடி!!புத்தாண்டு ராசிபலன்: 2025 இந்த ராசிகளுக்கு பொற்காலமாய் ஜொலிக்கும்.... சனி, குரு அருளால் சுபிட்சம் பெருகும்School Leave Today | புயல் எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... மாவட்டங்கள் லிஸ்ட்குரு பெயர்ச்சி 2025: புத்தாண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்...
இந்த வருடம், கோலிவுட் திரையுலகில் பல்வேறு விவாகரத்துகள் நடைப்பெற்று விட்டது. அந்த லிஸ்டில், தனுஷ்-ஐஸ்வர்யாதான் டாப். இவர்கள், சமீபத்தில் சட்ட ரீதியாக பிரிந்தனர்.இயக்குநரும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவிற்கும், தனுஷிற்கும் 2004ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கையில், திடீரென்று புயல் வீச தாெடங்க, இருவரும் 2022ஆம் ஆண்டு பிரிந்து வாழ முடிவு செய்திருப்பதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இந்த செய்தி, ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
2 ஆண்டுகள் கடந்த நிலையில், தங்களின் பிரிவு நேரத்தில் ஐஸ்வர்யா-தனுஷ் ஒரே நிகழ்ச்சிக்கு வருவதையோ, ஒன்றாக சந்தித்து கொள்ளவோ இல்லை. ஆனால், பிள்ளைகளின் பள்ளி விழாக்களில் மாறி மாறி கலந்து கொண்டனர்.2022ஆம் ஆண்டு, ஜனவரியில் தாங்கள் பிரிய இருப்பதாக அறிவித்த இவர்கள், அதன் பிறகு விவாகரத்து குறித்தோ, தங்களின் பிரிவு குறித்தோ எங்குமே பேசவில்லை. இதையடுத்து, ரஜினிகாந்தின் குடும்பத்தினரும் தனுஷின் குடும்பத்தினரும் இவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
தனுஷ்-ஐஸ்வர்யாவின் விவாகரத்து வழக்கு, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது. ஆனால், ஒவ்வொரு முறை இந்த வழக்க விசாரணைக்கு வரும் போதும், தனுஷ் வந்தால் ஐஸ்வர்யா வராமல் இருந்தார், ஐஸ்வர்யா வந்தால் தனுஷ் வராமல் இருந்தார். இதையடுத்து, தனுஷிற்கும் ஐஸ்வர்யாவிற்கும் பிரிவதற்கு மனமில்லை எனவும், இதனால்தான் இருவரும் நீதிமன்றத்திற்கு வருவதில்லை என்றும் கூறப்பட்டது.இழுத்தடிக்கப்பட்ட ஐஸ்வர்யா-தனுஷ் விவாகரத்து வழக்கு, தற்போது ஒரு வழியாக முடிவிற்கு வந்திருக்கிறது.
Aishwarya Rajinikanth Divorce Yatra Linga Dhanush Sons Dhanush Aishwarya Divorce Reason Dhanush Aishwayra Divorce Official Dhanush Aishwarya Sons Dhanush Aishwarya Sons Custody After Divorce தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து தனுஷ் ஐஸ்வர்யா மகன்கள் விவாகரத்து தனுஷ் ஐஸ்வர்யா மகன்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஐஸ்வர்யாவுக்கு உறுதியானது விவாகரத்து... தீர்ப்பளித்தார் நீதிபதி!Dhanush Aishwarya Officially Divorced: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருக்கு விவாகரத்து வழங்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
और पढो »
எவ்வளவு சாப்பிட்டாலும் தனுஷ் ஒல்லியாவே இருக்கும் தனுஷ்! அவர் பின்பற்றும் 7 விஷயங்கள்..எவ்வளவு சாப்பிட்டாலும் தனுஷ் ஒல்லியாவே இருக்கும் தனுஷ்! அவர் பின்பற்றும் 7 விஷயங்கள்..
और पढो »
நயன்தாரா-தனுஷ் விவகாரம்: நயனுக்கு ஆதரவு கொடுத்த தனுஷ் பட நடிகை! யார் தெரியுமா?நயன்தாரா-தனுஷ் விவகாரம்: நயனுக்கு ஆதரவு கொடுத்த தனுஷ் பட நடிகை! யார் தெரியுமா?
और पढो »
நடிகை நயன்தாரா அறிக்கைக்கு தனுஷ் ரியாக்ஷன் என்ன?Dhanush Reaction | நடிகை நயன்தாரா, தனுஷை விமர்சித்து கடுமையாக அறிக்கை விட்ட நிலையில், அதற்கு நடிகர் தனுஷ் என்ன ரியாக்ஷன் கொடுத்தார்?
और पढो »
“என் அப்பா அப்படிப்பட்டவர் இல்லை” ஏ.ஆர்.ரஹ்மான் மகன் போட்ட பரபரப்பு பதிவு!!விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் போட்ட பரபரப்பு பதிவு!
और पढो »
தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா?தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா?
और पढो »