தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை - ஆர். என். ரவி பேச்சு!

TN Governor Rn Ravi समाचार

தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை - ஆர். என். ரவி பேச்சு!
Ayya VaikundarTamilnadu PoliticsEducation Rights
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 69 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 83%
  • Publisher: 63%

தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை என்ன படிக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமை தமிழகத்தில் மறுக்கப்படுகிறது என ஆர்.என். ரவி பேசி உள்ளார்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் பென்ஷன்: மத்திய அரசு அதிரடி, புதிய ஓய்வூதியத் திட்டம்Ind vs NZஅய்யா வைகுண்டரின் 193வது அவதார திருநாள் நெல்லை செங்குளம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மகாவிஷ்ணுவின் அவதாரம் அய்யா வைகுண்டர் அருளிய சனாதான உபதேசங்கள் என்ற நான்கு மொழியில் உருவாக்கப்பட்ட புத்தகத்தை வெளியிட்டு அய்யாவின் ஆளுமைகள் 32 பேருக்கு விருதுகளை வழங்கினார்.

சனாதன தர்மத்தின் மையக்கருவை அய்யா வைகுண்டர் நமக்கு விட்டுச் சென்றுள்ளார். 193 ஆண்டுகளுக்கு முன் உலகம் பெரும் துயரத்தை சந்தித்ததை போன்று இப்போதும் பல நெருக்கடிகள் உள்ளது இந்தியா சனாதன தர்மத்தின் மையமாக உள்ளது.உலக அளவில் பொருளாதாரத்தின் முன்னேற்றம் அடைந்து வரும் நாடுகளில் இந்தியா உள்ளது.உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்கும் நாடாக சிறந்த தலைவரை கொண்ட நாடாகவும் உள்ளது. எந்த பகுதியில் உலகம் பாதிக்கப்பட்டாலோ உடனடியாக இந்தியா உதவி வருகிறது.

பிஜி தீவுகளில் தமிழ் கற்பித்துவரும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊதியம் கொடுத்து வருகிறது தமிழ் மீது தமிழ் மக்கள் மீதும் பிரதமர் கொண்டுள்ள அன்பை தமிழுக்காக அவர் செய்யும் செயல்கள் வெளி காட்டுகிறது. காசி தமிழ்ச் சங்கத்தை மூன்றாவது ஆண்டாக பிரதமர் நடத்தி வருகிறார். தமிழகத்திற்கும் காசிக்கும் உள்ள தொடர்பு மிக நீளமானது. காசியில் இருக்கும் பல பெயர் பலகைகளில் தமிழ் இன்னமும் இருக்கிறது 45 நாட்களில் 66 கோடி சனாதனிகள் கும்பமேளாவில் புனித நீராடி சென்றுள்ளனர்.

வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் விதைக்க நினைக்கின்றனர் அது ஒருபோதும் வெற்றியடையாது தமிழர்கள் பொய் புரட்டுகளை வெற்றி பெற விட மாட்டார்கள். இந்த சக்திகள் வெற்றி பெற முடியாமல் தேசத்தின் மீது சேற்றை பூசுகின்றது, இது போர்க்காலம் கிடையாது, அமைதிக்கான காலம். யார் மீதும் ஒளியை திணிக்கவில்லை. அவர்கள் தேர்வு செய்து கொள்வது அடிப்படை உரிமை அதனை செய்ய விட வேண்டும். தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை என்ன படிக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமை தமிழகத்தில் மறுக்கப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ayya Vaikundar Tamilnadu Politics Education Rights Bjp Dmk Fundamental Rights Denied In Tamil Nadu Tamil Nadu Political News RN Ravi RN Ravi Vs Tamil Nadu Government ஆர் என் ரவி ஆர்என் ரவி அரசியல் கருத்து தமிழ்நாடு அரசு Vs ஆளுநர் ஆர்என் ரவி அய்யா வைகுண்டர் திமுக பாஜக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வானிலை அலர்ட்! தொடங்கியது மழை.. இன்று எந்தெந்த மாவட்டத்தில் கனமழை பெய்யும்?வானிலை அலர்ட்! தொடங்கியது மழை.. இன்று எந்தெந்த மாவட்டத்தில் கனமழை பெய்யும்?Tamil Nadu Weather Latest News: இன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
और पढो »

சினிமா புகழ் மட்டும் போதாது! மீண்டும் விஜய்யை விமர்சித்த திருமாவளவன்!சினிமா புகழ் மட்டும் போதாது! மீண்டும் விஜய்யை விமர்சித்த திருமாவளவன்!கலைஞர் ஜெயலலிதா களத்தில் இல்லை என்பதால் சினிமா புகழ் மூலாதாரத்தை மட்டுமே கொண்டு எல்லாவற்றையும் ஓரம் கட்ட முடியும் என சிலர் நினைப்பதாக மறைமுகமாக விஜயை விமர்சித்த திருமாவளவன்.
और पढो »

பிளாஸ்டிக் பேப்பரில் கம கம இட்லி..! காத்திருக்கும் பேராபத்து..! உஷார் மக்களே!பிளாஸ்டிக் பேப்பரில் கம கம இட்லி..! காத்திருக்கும் பேராபத்து..! உஷார் மக்களே!அனைவரும் விரும்பி சாப்பிடும் இட்லியே தற்போது நஞ்சாக புற்றுநோய் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது என கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
और पढो »

இத கண்டிப்பா செய்யுங்க.. இல்லைனா ரேஷன் அட்டை கேன்சலாகிடும்..இத கண்டிப்பா செய்யுங்க.. இல்லைனா ரேஷன் அட்டை கேன்சலாகிடும்..ரேஷன் அட்டைதாரர்கள் e-KYC செய்யாவிட்டால், இலவச அரிசி கேன்சல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
और पढो »

தவெக ஆண்டு விழா: எதிர்பார்த்ததை பேசாத விஜய்! மும்மொழிக்கொள்கை குறித்து மட்டும் பேச்சு..தவெக ஆண்டு விழா: எதிர்பார்த்ததை பேசாத விஜய்! மும்மொழிக்கொள்கை குறித்து மட்டும் பேச்சு..தவெக ஆண்டு விழா: மும்மொழிக் கொள்கை குறித்து விஜய் பரபரப்பு பேச்சு!!
और पढो »

நாட்டுக்காக விளையாடவில்லை.. ஸ்டார் பேட்டரை கடுமையாக விமர்சித்த அஸ்வின்!நாட்டுக்காக விளையாடவில்லை.. ஸ்டார் பேட்டரை கடுமையாக விமர்சித்த அஸ்வின்!நாட்டுக்காக விளையாடவில்லை என பாகிஸ்தான் ஸ்டார் பேட்டரை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
और पढो »



Render Time: 2025-04-26 15:07:36