Tamil Nadu Cyclone Warning | தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கை கொடுத்துள்ளது. புயல் உருவாக வாய்ப்பு.
நாளை, நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும்குரு வக்ர பெயர்ச்சி: புத்தாண்டு 2025 தொடக்கமே இந்த ராசிகளுக்கு அமோகமாய் இருக்கும், வெற்றிகள் குவியும்Weight Loss Yoga: அதிக கலோரிகளை எரித்து... கொழுப்பை கரைக்கும் சூப்பர் யோகாசனங்கள்
Tamil Nadu Cyclone Warning Latest Update | தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தெற்கு அந்தமான் அதனையொட்டிய கடல் பகுதியில் உருவாகியிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த வளிமண்ட மேலடுக்கு சுழற்சி, அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி, பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் இதன் காரணமாக அதிக குளிர் நீடிக்கும் என்றும், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் இருக்கும் கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்போது கடலூர், தஞ்சாவூர், நாக்கப்பட்டனம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இந்த நிலை வரும் 27 ஆம் தேதி வரை நீடிக்கும்.
மாமல்லபுரம் அருகே கரையை கடக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் சென்னைக்கு அதிக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை மிக முக்கியமான நாட்கள். இதனால் காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வை இந்திய வானிலை ஆய்வு மையம் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதனையொட்டி அரசு சார்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Cyclone Warning Heavy Rain IMD Alert North-East Monsoon Weather Forecast Storm Formation Tamil Nadu Districts Rainfall Cyclone Impact தமிழ்நாடு கனமழை எச்சரிக்கை புயல் எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் Tamil Nadu Meteorological Centre Rameswaram Kanyakumari Coastal Areas Monsoon Intensity Disaster Management Chennai Rain Storm Precaution தமிழ்நாட்டில் புயல் கரையை கடக்கும் பகுதி மழை அதிகம் பெய்யும் மாவட்டங்கள் சேலம் ஈரோடு கோயம்புத்தூர் தஞ்சாவூர் அரியலூர் புதுச்சேரி மாமல்லப்புரம் மழை எச்சரிக்கை செய்திகள் தமிழ்நாடு கனமழை எச்சரிக்கை செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தமிழ்நாட்டில் கனமழை! மஞ்சள் எச்சிரிக்கை - இந்த 2 நாட்கள் உஷார் மக்களே!Tamilnadu Rain | தமிழ்நாட்டில் வரும் 25, 26 ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »
இரவு முதலே ஆட்டம் காண்பித்த புயல்! இந்த பகுதி மக்களுக்கு கூடுதல் எச்சரிக்கை!Chennai Weather: நவம்பர் 12 முதல் 16 வரை விட்டு விட்டு மழை இருக்கும் என்றும், இன்று மட்டும் சில இடங்களில் அதிக கனமழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »
இந்த தீபாவளி மழையில் தான், 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைDiwali Rain Updates | வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தீபாவளி நாளில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »
LIVE : இன்றைய முக்கிய செய்திகள் - EPFO புதிய விதிகள் சபரிமலை நடை திறப்பு கனமழை எச்சரிக்கைLIVE : இன்றைய முக்கிய செய்திகள் - EPFO புதிய விதிகள் சபரிமலை நடை திறப்பு கனமழை எச்சரிக்கை
और पढो »
Live : இன்றைய முக்கிய செய்திகள் : தனுஷ் நயன்தாரா விவகாரம் கனமழை எச்சரிக்கை சுப்மன் கில் நீக்கம்Live : இன்றைய முக்கிய செய்திகள் : தனுஷ் நயன்தாரா விவகாரம் கனமழை எச்சரிக்கை சுப்மன் கில் நீக்கம்
और पढो »
Live : கனமழை எச்சரிக்கை பென்சன் அப்டேட் பள்ளி விடுமுறை உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்Live : கனமழை எச்சரிக்கை பென்சன் அப்டேட் பள்ளி விடுமுறை உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »