சினிமாவில் உள்ள பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்வது தற்போது பிரபலமாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் விவாகரத்து செய்து கொண்ட ஜோடிகளை பற்றி பார்ப்போம்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இருவரும் திருமணமான 18 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர். அவர்களது குழந்தைகளை சேர்ந்து வளர்த்து வருகின்றனர்.அமலா பால் மற்றும் ஏ.எல்.விஜய் தலைவா படத்திற்கு பிறகு திருமணம் செய்து கொண்ட நடிகை அமலா பால் மற்றும் இயக்குனர் ஏ.எல்.விஜய் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.
பிரபுதேவா மற்றும் ரம்லத் பிரபல நடிகர் பிரபுதேவாவும், நடிகை நயன்தாராவும் உறவில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் தனது மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்து கொண்டார். சமந்தா மற்றும் நாக சைதன்யா 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா - சமந்தா ஜோடி, திருமணமான 4 ஆண்டுகளில் பிரிந்ததாக அறிவித்தனர். சமீபத்தில் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
Notable Divorces In Kollywood Dhanush And Aishwaryaa Rajinikanth Amala Paul And AL Vijay Soundarya Rajinikanth And Ashwin Ramkumar Prabhu Deva And Ramlath SJ Suryah And Simran Tamil Film Industry Celebrity Divorces Siddharth And Meghna Samantha And Naga Chaitanya Jayam Ravi And Aarti Jayam Ravi Jayam Ravi Divorce Post Jayam Ravi Divorce Jayam Ravi Divorce Announcement Jayam Ravi Wife Anirudh Andrea Anirudh Andrea Video Anirudh Lover தமிழ்த் திரைப்பட நட்சத்திரங்கள் விவாகரத்து கோலிவுட்டில் குறிப்பிடத்தக்க விவாகரத்துகள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அமலா பால் மற்றும் ஏஎல் விஜய் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அஷ்வின் ராம்குமார் பிரபுதேவா மற்றும் ரம்லத் எஸ்ஜே சூர்யா மற்றும் சிம்ரன் தமிழ்த் திரையுலகம் பிரபல விவாகரத்துகள் சித்தார்த் மற்றும் மேக்னா சமந்தா மற்றும் நாகா சைதன்யா ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஜெயம் ரவி ஜெயம் ரவி விவாகரத்து பதிவு ஜெயம் ரவி விவாகரத்து ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பு ஜெயம் ரவி மனைவி அனிருத் ஆண்ட்ரியா அனிருத் ஆண்ட்ரியா வீடியோ அனிருத்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரன்வீர் சிங் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்ததுDeepika Padukone Ranveer Singh Blessed With A Baby Girl: பாலிவுட் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதியனருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
और पढो »
நடுரோட்டில் தீடீரென தீ பிடித்த பேருந்து.. கடவுளை போல வந்து காப்பாற்றிய பைக் மேன்: வீடியோDelhi DTC Bus Fire Video: டெல்லியில் நடுரோட்டில் பேருந்து தீ பிடித்து எரியும் வீடியோ ஒன்றும் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
और पढो »
IIFA Awards 2024: அபுதாபியில் 3 நாள் கொண்டாட்டம்... இணை-தொகுப்பாளராக இணையும் விக்கி கௌஷல்IIFA Awards 2024: IIFA Awards 2024 -இன் இணை-தொகுப்பாளராக, விக்கி கௌஷல், தனது வசீகரிக்கும் தௌபா தௌபா நடன அசைவுகளின் மூலம் அனைவரையும் மறக்க முடியாத அனுபவத்தில் மூழ்கடிக்க வருகிறார்.
और पढो »
நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்!Bijili Ramesh: யூடியூப் சேனல் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்று சினிமாவில் நடித்து வந்த சென்னையை சேர்ந்த நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்.
और पढो »
கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை... ரியாஸ்கான் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டுதமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் ரியாஸ் கான் மீது மலையாள நடிகை ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
और पढो »
இதுவரை தோல்வி படங்களே தராத 3 தமிழ் சினிமா இயக்குநர்கள்! யார் யார் தெரியுமா?இதுவரை தோல்வி படங்களே தராத 3 தமிழ் சினிமா இயக்குநர்கள்! யார் யார் தெரியுமா?
और पढो »