Bike Taxi Ban: தமிழகத்தில் பைக் டாக்ஸிகள் தொடர்பாக வாகன சோதனை நடத்த காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை! இன்று இந்த மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைபோக்குவரத்துக்கு துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த வாகனங்கள் விதிகளை மீறி பயன்படுத்தப்படுகின்றன என்று குற்றசாட்டுகள் எழுந்து வரும் நிலையில், சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனால்தான் அதிகமான மக்கள் பைக் டாக்சிகளை தேர்வு செய்கிறார்கள். இருப்பினும், இந்த பைக் டாக்ஸி தொடர்பான சோதனைகளைமேற்கொண்டுள்ளதால் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை முற்றிலும் தடை செய்யப்பட்டால், பைக் டாக்சிகளைப் பயன்படுத்த விரும்புபவர்கள் அதிக கட்டணம் செலுத்தி கார் அல்லது ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டி இருக்கும். ராபிடோ மற்றும் ஓலா போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி சேவைகளை வழங்குகின்றன.
பைக் டாக்சிகளுக்கு ஆப்பு தமிழக அரசு அதிரடி உத்தரவு பைக் டாக்சி தமிழக அரசு Bike Taxi Rules Tamilnadu Bike Taxi Bike Taxi Update Bike Taxi Booking Rapido Ban Rapido News Ola Bike Ola Bike Taxi Ola Tamilnadu Ban Uber Bike Taxi Rapido Customer Care Tamilnadu Govt Tn Govt News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பொதுமக்களின் புகார் மனு மீது ஒரு மாதக்கால கெடு..தமிழக அரசு அதிரடி உத்தரவு!!தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் ஏராளமாகச் செய்து வருகிறது. அந்தவகையில் அரசு ஊழியர்களின் வேலை கடமைகள் சரியான முறையில் செய்யவில்லை என்று மக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
और पढो »
LIVE இன்றைய செய்திகள்: கனமழை விடுமுறை கங்குவா அப்டேட் தமிழக அரசுLIVE இன்றைய செய்திகள்: கனமழை விடுமுறை கங்குவா அப்டேட் தமிழக அரசு
और पढो »
நிலம் வைத்திருப்பவரா? பட்டா மாற்றம் குறித்து தமிழக அரசு முக்கிய அப்டேட்டPatta Transfer Latest Update: தமிழக அரசு சார்பில் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 9, 2024) அன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சுற்றறிக்கை வெளியிட்டது.
और पढो »
இனியும் வேடிக்கை பார்க்க மாட்டோம்.. தமிழக அரசை எச்சரிக்கும் அரசு ஊழியர்கள்Government Employees Warns DMK Govt: திமுக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்தாது. கருவூலக் கணக்குத் துறையுடன் இணைக்கப்பட்டதற்கு தமிழக தலைமைச் செயலக சங்கம் கண்டனம்.
और पढो »
தமிழக அரசுக்கு தமிழக வெற்றிக் கழக சார்பில் விஜய் வைத்துள்ள கோரிக்கை!தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பிற்கு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
और पढो »
சொந்த வீடு கட்டுவதற்கு தமிழக அரசு 3,50,000 ரூபாய் நிதியுதவி! யார் யாரெல்லம் விண்ணப்பிக்கலாம்?Tamilnadu Govt Scheme: தமிழக அரசு கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ.3.50 லட்சம் நிதியுதவி வழங்கி வருகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
और पढो »