Tamil Nadu government Pongal sale | தமிழ்நாடு அரசின் கோ-ஆப்டெக்ஸ் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்று தொடங்கியது.
Co-optex Pongal Festival Sale | தமிழ்நாடு அரசின் கோ-ஆப்டெக்ஸ் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பட்டு சேலைகள் 30 விழுக்காடு தள்ளுபடியில் கிடைக்கும். தமிழ்நாட்டில் புத்தாண்டு பண்டிகைக்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் இன்னும் இரண்டு வாரத்தில் தொடங்க உள்ளது.
புத்தாண்டு ராசிபலன்: 2025 இந்த ராசிகளுக்கு குபேர யோகம்..... சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சிகளால் பொற்காலம்
Udhayanidhi Stalin Co-Optex Pongal Festival Sale Tamil Nadu Government Silk Saree Offer Pongal 30% Discount Sale தமிழ்நாடு அரசு பொங்கல் சிறப்பு விற்பனை தொடக்கம் கோஆப்டெக்ஸ் உதயநிதி ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு Pongal 2025 Festive Sale Tamil Nadu Tamil Nadu Handloom Discount 2025 Udhayanidhi Stalin Launches Co-Optex Sale Tamil Nadu Pongal Special Discounts Tamil Nadu Pongal Silk Saree Discounts
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்... குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் வரை லோன்குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் வரை கடன் உதவி வழங்கும் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டம் குறித்து இங்கு காணலாம்.
और पढो »
பொங்கல் பரிசுத் தொகுப்பு : தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புPongal gift | கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் குறைந்த விலையில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு விற்பனை குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
और पढो »
வருகிறது பொங்கல் சிறப்பு தொகுப்பு... ஆனால் இவர்களுக்கு கிடையாது - ரேஷன் அட்டைத்தாரர்கள் வெயிட்டிங்!Tamil Nadu Pongal Special Gift Packs: தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் நிலையில், ஆனால் இவர்களுக்கு மட்டும் அது கிடையாது. அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
और पढो »
பொங்கல் பரிசு 1000 ரூபாய்? ரேஷன் பயனாளர்களுக்கு நல்ல செய்தி... விரைவில் டோக்கன் விநியோகம்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொகுப்பு மற்றும் 1000 ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கும் நிலையில், அதற்கான டோக்கன் விநியோகம் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்
और पढो »
Flipkart Black Friday Sale நாளை தொடக்கம்: ஸ்மார்ட்போன், லேப்டாப் உட்பட அனைத்திலும் ஏகப்பட்ட தள்ளுபடி, டோண்ட் மிஸ்Flipkart Black Friday Sale: புதிய ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஸ்மார்ட் டிவிகள், கீசர்கள், ஃப்ரிட்ஜ்கள் மற்றும் பல வீட்டு உபயோகப் பொருட்களை மலிவான விலையில் வாங்குவதற்கான சிறந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கப் போகிறது.
और पढो »
ஐபோன் முதல் சாம்சங் வரை... பிளிப்கார்ட்டில் போன்களுக்கு அதிரடி தள்ளுபடிகள்Flipkart Mobiles Bonanza என்னும் சலுகை விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் தள்ளுபடி விபரம்.
और पढो »