தலைக்கு மேல் கோபம் வரும் போது..மனதிற்குள் ‘இதை’ சொல்லுங்க! லேசா உணருவீங்க..

Controlling Anger समाचार

தலைக்கு மேல் கோபம் வரும் போது..மனதிற்குள் ‘இதை’ சொல்லுங்க! லேசா உணருவீங்க..
MantraAnger MantraAnger Control
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 44%
  • Publisher: 63%

தலைக்கு மேல் கோபம் வரும் போது..மனதிற்குள் ‘இதை’ சொல்லுங்க! லேசா உணருவீங்க..

Anger Mantra : நம்மில் பலருக்கு தொட்டவுடன் அனைத்திற்கும் கோபம் வரும். அப்போதெல்லாம் நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?மனதிற்குள் சொல்ல வேண்டிய விஷயங்கள்Rasi Palanமனிதராக பிறந்த அனைவருக்குமே சோகம், மகிழ்ச்சி, துக்கம், கோபம், பேரானந்தம் உள்ளிட்ட பல உணர்வுகள் இருக்கும். இதை, அவ்வப்பாது நாம் உணரவில்லை என்றால் கண்டிப்பாக நாம் பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொள்வோம். ஆனால் ஒரு சிலருக்கு, சும்மாவே அளவுக்கு மீறி கோபம் வரும்.

ஒரே மாதிரியான சூழலில், ஒரே மாதிரியான மனிதர்கள் உங்களை கோபப்படுத்துகிறார்கள் என்றால், அந்த இடத்தில் இருந்து எப்படி நகர வேண்டும், அந்த மனிதர்களை எப்படி கையாள வேண்டும் என யோசிக்க வேண்டும். கோபமான அந்த சூழலில் இருந்து வேறு ஒரு அறைக்கு செல்வது, கோபத்திற்கு காரணமான நபரிடம் இருந்து விலகியிருத்தல் ஆகியவை உங்கள் மனநிலையை சரிசெய்ய உதவும்.கோபம் தலைக்கு ஏறும் போது, எங்காவது வேகமாக நடந்து செல்வது, உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது உள்ளிட்டவை கோபத்தை குறைக்க உதவும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Mantra Anger Mantra Anger Control Chanting Mantra Controlling Anger Tips How To Control Your Tips How To Control Your Anger கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி கோபத்தை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அம்மாடி, இவ்வளவு சம்பள உயர்வா!! 8வது ஊதியக்குழு...... மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போது நல்ல செய்திஅம்மாடி, இவ்வளவு சம்பள உயர்வா!! 8வது ஊதியக்குழு...... மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போது நல்ல செய்தி8th Pay Commission: 2026 ஆம் ஆண்டிலேயே இது அமலுக்கு வரும் என்றும் இதற்கான அறிவிப்பு பட்ஜெட் 2025 -இல் (Budget 2025) வரும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
और पढो »

சாய் பல்லவி நேச்சுரல் பியூட்டி ரகசியம்! ‘இதை’ முகத்தில் தேய்ப்பாராம்..சாய் பல்லவி நேச்சுரல் பியூட்டி ரகசியம்! ‘இதை’ முகத்தில் தேய்ப்பாராம்..சாய் பல்லவி நேச்சுரல் பியூட்டி ரகசியம்! ‘இதை’ முகத்தில் தேய்ப்பாராம்..
और पढो »

தீபாவளி கிஃப்ட் ஐடியாக்கள்! பட்ஜெட்டுக்குள் வரும் 5 நல்ல பரிசுகள்!தீபாவளி கிஃப்ட் ஐடியாக்கள்! பட்ஜெட்டுக்குள் வரும் 5 நல்ல பரிசுகள்!தீபாவளி கிஃப்ட் ஐடியாக்கள்! பட்ஜெட்டுக்குள் வரும் 5 நல்ல பரிசுகள்!
और पढो »

அறிவு முதிர்ச்சி இல்லாதவர்களை சமாளிக்க எளிய வழிகள்! ‘இதை’ பண்ணுங்க..அறிவு முதிர்ச்சி இல்லாதவர்களை சமாளிக்க எளிய வழிகள்! ‘இதை’ பண்ணுங்க..அறிவு முதிர்ச்சி இல்லாதவர்களை சமாளிக்க எளிய வழிகள்! ‘இதை’ பண்ணுங்க..
और पढो »

உங்களை திட்டுபவர்களின் வாயை மூட வைக்க..‘இதை’ செய்யுங்கள்!உங்களை திட்டுபவர்களின் வாயை மூட வைக்க..‘இதை’ செய்யுங்கள்!உங்களை திட்டுபவர்களின் வாயை மூட வைக்க..‘இதை’ செய்யுங்கள்!
और पढो »

ஆஸ்திரேலியாவிலும் சேட்டை செய்த பிரபல இந்திய வீரர்... கடுப்பான அம்பயர்ஆஸ்திரேலியாவிலும் சேட்டை செய்த பிரபல இந்திய வீரர்... கடுப்பான அம்பயர்ஆஸ்திரேலியாவில் இந்திய ஏ அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் மேல் களநடுவர் புகார் தெரிவித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-16 10:49:48