தல தோனியின் வெறியாட்டம்... அதிர்ந்தது வான்கடே - 207 ரன்கள் இலக்கை எட்டுமா மும்பை?

Dhoni समाचार

தல தோனியின் வெறியாட்டம்... அதிர்ந்தது வான்கடே - 207 ரன்கள் இலக்கை எட்டுமா மும்பை?
MS DhoniChennai Super KingsMumbai Indians
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 86 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 94%
  • Publisher: 63%

MI vs CSK: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களில் 206 ரன்களை குவித்து அசத்தியுள்ளது.

கடைசி ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார்.குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்ஆர்சிபிக்கு மேலும் ஒரு அடி... முக்கிய வீரர் விலகல் - என்ன செய்யப்போகிறார் டூ பிளெசிஸ்?

நடப்பு ஐபிஎல் தொடரில் அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருந்த மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு முன் வரை, இரு அணிகளும் தலா 5 போட்டிகளை விளையாடியிருந்தன. அதில் சென்னை 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடனும், மும்பை 2 போட்டிகளில் வெற்றி பெற்றுடன் 4 புள்ளிகளுடனும் உள்ளன.

இன்றைய போட்டியின் டாஸை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். வழக்கம்போல், இரவில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் மும்பை அணி இரண்டாவது பேட்டிங்கை தேர்ந்தெடுத்து. அந்த அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், சிஎஸ்கே அணியில் மகேஷ் தீக்ஷனா வெளியே அமரவைக்கப்பட்டு மதீஷா பதிரானா களமிறங்கியுள்ளார்.முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு ரச்சின் ரவீந்திரா - ரஹானே ஆகியோர் ஓப்பனிங்கில் களமிறங்கினர்.

இதனால் 15 ஓவர்களில் சிஎஸ்கே 149 ரன்களை எட்டியது. ருதுராஜ் அரைசதம் கடந்திருந்தார். ஆனால், 16வது ஓவரை கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பாக வீசி 2 ரன்களை மட்டும் கொடுத்து ருதுராஜின் விக்கெட்டையும் கைப்பற்றினார். அடுத்த டேரில் களமிறங்க பும்ராவின் 17வது ஓவரில் 10 ரன்கள் எடுக்கப்பட்டது. கோட்ஸியின் 18வது ஓவரில் 12 ரன்களும், பும்ராவின் 19வது 7 ரன்களும் என தூபே - மிட்செல் ஜோடி ரன்களை குவித்தாலும் ஸ்கோர் 19 ஓவர்களில் 180 ரன்களில்தான் இருந்தது.

கடைசி ஓவரை ஹர்திக் வீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்து வைடானது. மீண்டும் முதல் பந்தை வீசியதில் மிட்செல் பவுண்டரி அடித்தார். அதன்பின் இரண்டாம் பந்தும் வைடாக, மீண்டும் வீசப்பட்ட 2வது பந்தில் மிட்செல் ஆட்டமிழந்தார்.அப்போது தோனி களம்கண்டார். 3வது பந்தை லாங்க் ஆஃப் திசையிலும், 4வது பந்தை லாங் ஆன் திசையிலும், புள் டாஸாக வந்த 5வது பந்தை டீப் பேக் ஸ்கொயர் திசையிலும் என ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து தோனி மிரட்டினார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

MS Dhoni Chennai Super Kings Mumbai Indians Dhoni News Chennai Super Kings News MI Vs CSK News MI Vs CSK Target MI Vs CSK Updates Indian Premier League Indians Vs Super Kings MI Vs CSK News தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் இந்தியன்ஸ் Vs சூப்பர் கிங்ஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.
और पढो »

ದುಬೆ ಜೊತೆಯಾಟ : ಮುಂಬೈಗೆ 207 ರನ್ ಗಳ ಟಾರ್ಗೆಟ್ ನೀಡಿದ CSKದುಬೆ ಜೊತೆಯಾಟ : ಮುಂಬೈಗೆ 207 ರನ್ ಗಳ ಟಾರ್ಗೆಟ್ ನೀಡಿದ CSKಐಪಿಎಲ್ 2024ರ 29ನೇ ಪಂದ್ಯ ಚೆನ್ನೈ ಸೂಪರ್ ಕಿಂಗ್ಸ್ ಹಾಗೂ ಮುಂಬೈ ಇಂಡಿಯನ್ಸ್ ಮಧ್ಯೆ ವಾಂಖೆಡೆ ಕ್ರೀಡಾಂಗಣದಲ್ಲಿ ನಡೆಯುತ್ತಿದೆ.
और पढो »

சிஎஸ்கே மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரே அணி மும்பை தான்! புள்ளி விவரத்தை பாருங்க பாஸ்சிஎஸ்கே மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரே அணி மும்பை தான்! புள்ளி விவரத்தை பாருங்க பாஸ்Mumbai Indians vs Chennai Super Kings: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரே அணியாக மும்பை அணி இருக்கிறது. இரு அணிகளும் ஐபிஎல் 2024 தொடரில் மீண்டும் ஒருமுறை இன்று சந்திக்கின்றன.
और पढो »

IPL 2024 LIVE क्रिकेट स्कोर, MI vs CSK LIVE Score: चेन्नई ने मुंबई को दिया 207 का टारगेट, माही ने मचाई धूमIPL 2024 Live Cricket Score, MI vs CSK TATA IPL 2024 Live Cricket Score Streaming Online Today Match: मुंबई-चेन्नई के बीच मैच वानखेड़े स्टेडियम में खेला जाएगा। मैच से जुड़े अपडेट्स Jansatta.Com पर पढ़ सकते हैं।
और पढो »

MI vs CSK : चेन्नई ने मुंबई को दिया 207 रनों का लक्ष्य, ताबड़तोड़ बल्लेबाजी से धोनी ने लूटी महफिलMI vs CSK : चेन्नई ने मुंबई को दिया 207 रनों का लक्ष्य, ताबड़तोड़ बल्लेबाजी से धोनी ने लूटी महफिलMI vs CSK : मुंबई इंडियंस के खिलाफ पहले बल्लेबाजी करने उतरी चेन्नई सुपर किंग्स की टीम ने 207 रनों का लक्ष्य तय किया. मगर, इस मैच में माही ने जिस अंदाज में बल्लेबाजी करते हुए जो 20 रन बनाए, उसे शायद ही फैंस कभी भूल पाएं...
और पढो »



Render Time: 2025-02-13 22:58:56