தினசரி காலையில் பாதாம் பருப்பு சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

Soaked Almonds समाचार

தினசரி காலையில் பாதாம் பருப்பு சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
Dry AlmondsBadamHealth Benefits
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 76%
  • Publisher: 63%

வெறும் பருப்புகளை சாப்பிடுவதை விட ஊறவைத்த பாதாம் பருப்பை சாப்பிடுவது அதிக நன்மைகளை தருகிறது. பாதாம் பருப்பில் அதிக அளவு நார்ச்சத்து, புரதம் நிறைந்துள்ளது.

காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த பாதாம் பருப்பை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. எலும்புகள் மற்றும் தசைகளுக்கு வலு சேர்க்கிறது. பாதாம் பருப்பில் குறைந்த அளவு மட்டுமே கொழுப்பு உள்ளது. எனவே இவற்றை காலையில் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகின்றன. மேலும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. ஊறவைக்கப்பட்ட பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் மூளை செயல்பாடு, அறிவாற்றல், நினைவாற்றல் மேம்படுகிறது.

தினமும் காலையில் ஆறு பாதாம் பருப்புகளை சாப்பிடுவது நல்லது. ஊறவைத்த பாதாம் பருப்பு ஆக்ஸிஜனேற்றத்தின் நல்ல மூலமாகும். இதனை தினசரி சாப்பிட்டு வந்தால் முழுமையான உணர்வை தந்து, அதிகப்படியான உணவை குறைக்க உதவுகிறது. ஊறவைத்த பாதாம் பருப்பு சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது, இது இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பு மற்றும் இன்சுலின் எதிர்ப்பைத் தவிர்க்கிறது. ஊறவைத்த பாதாமில் அத்தியாவசிய தாதுக்களை உறிஞ்சுவதை தடுக்கிறது. இது உடல் செரிமானத்தை எளிதாக்குகிறது மற்றும் வீக்கத்தைத் தடுக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Dry Almonds Badam Health Benefits Soaked Badam Soaked Almonds Benefits Tamil What Are The Benefits Of Soaked Almonds Soaked Almonds Health Benefits Raw Almonds Benefits Soaked Almonds Benefits Almonds Benefits Of Soaked Almonds Almonds For Heart Health Why We Eat Almonds Healthy Diet ஊற வைத்த பாதாம் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ஊற வைத்த பாதாமை ஏன் சாப்பிட வேண்டும் ஊற வைத்த பாதாமை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்த பிரச்சனை உள்ளவர்கள் முட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்!இந்த பிரச்சனை உள்ளவர்கள் முட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்!Eggs Benefits in Tamil: முட்டையில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. இவற்றை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்?இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்?தினசரி உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?தினசரி உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. இஞ்சி கலந்த தண்ணீரை குடித்தால் என்ன என்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

முட்டைக்கோஸ் ஜூஸ் கேள்விபட்டு இருக்கீங்களா? குடிச்சு பாருங்க அப்புறம் தெரியும் ரிசல்ட்முட்டைக்கோஸ் ஜூஸ் கேள்விபட்டு இருக்கீங்களா? குடிச்சு பாருங்க அப்புறம் தெரியும் ரிசல்ட்முட்டைகோஸ் பொறியல், குழம்பு வகைகளில் சாப்பிட்டிருக்கும் பலரும் இதனை ஜூஸ் செய்து குடித்து பார்த்திருக்கமாட்டீர்கள். முட்டைகோஸ் ஜூஸில் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

இந்த 5 காய்கறிகளை எப்போதும் வேகவைத்து மட்டுமே சாப்பிட வேண்டும்..! ஏன்?இந்த 5 காய்கறிகளை எப்போதும் வேகவைத்து மட்டுமே சாப்பிட வேண்டும்..! ஏன்?சில காய்கறிகளை எப்போதும் வேகவைத்து சாப்பிட்டால் மட்டுமே அதிக நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
और पढो »

உருளைக்கிழங்கு சாற்றை தினமும் முகத்தில் தடவினால் இவ்வளவு நன்மைகளா?உருளைக்கிழங்கு சாற்றை தினமும் முகத்தில் தடவினால் இவ்வளவு நன்மைகளா?முகத்தில் ஏற்படும் பருக்கள் தொடங்கி, கருவளையங்கள் வரை உருளைக்கிழங்கு சாற்றை தினசரி முகத்திற்கு தடவி வந்தால் பல நன்மைகள் கிடைக்கிறது.
और पढो »



Render Time: 2025-02-19 22:07:45