Lifestyle Tips : உடற்பயிற்சி தினமும் செய்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்றாலும், அதனை செய்யாதபோது பல ஆரோக்கிய பிரச்சனைகளை கட்டாயம் சந்திக்க வேண்டியிருக்கும்.
உங்களுக்கு கட்டாயம் உடற்பயிற்சி அவசியம்7th pay commissionVenus Transit
இன்னும் 5 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, அதிர்ஷ்ட பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவையேLifestyle Tips Tamil : உடற்பயிற்சி செய்யும்போது உங்கள் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. ஆனால் அதனை செய்யாமல் தினமும் உட்கார்ந்து கொண்டே இருக்கும் வாழ்க்கை முறையில் இருந்தால் நிச்சயம் ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். இப்போதெல்லாம் செல்போன், தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்தே பொழுதை கழிக்கும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
உட்கார்ந்து கொண்டே இருப்பவர்களுக்கு முதலில் உடல் எடை கூடும். அதாவது தினசிரி உடலில் எரிக்கப்பட வேண்டிய கலோரிகள் எரிக்கப்படாமல் அதிகப்படியான கலோரிகள் சேர்ந்து அவை கொழுப்பாக உடலில் தேங்கிவிடும். இதன் விளைவாக இதயநோய் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்கள் எல்லாம் எவ்வளவு சீக்கிரம் வேண்டுமானாலும் வரலாம்.உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு ஏன் இதய பிரச்சனை வருகிறது என்றால், ரத்தம் ஓட்டம் மற்றும் ரத்த அழுத்தத்தில் சீரான நிலை இருக்காது. அதிகளவு கெட்ட கொழுப்பு உடலில் தேங்க ஆரம்பிக்கும்.
உடற்பயிற்சி செய்தால் தசைகள் வலுவாகும். உடற்பயிற்சி இல்லாதபோது தசைகளுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் அவை இயல்பாகவே வலுவிழக்க ஆரம்பிக்கின்றன. தசைகள் பலமிழக்கும்போது சீக்கிரம் உடலில் காயமாகும். புண்கள் ஆறாது. இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தால் உடங்கள் உடல் ஆற்றல் இல்லாமல் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.உடற்பயிற்சிகள் எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கும் நிலையில், அத்தகைய பயிற்சிகள் ஏதும் இல்லாதபோது எலும்புகள் வலுவில்லாமல் தான் இருக்கும்.
எனவே இத்தகைய பிரச்சனைகள் இல்லாமல் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் தினசரி வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வாருங்கள். தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். முடிந்தளவு சீக்கிரம் உட்கார்ந்த வாழ்க்கை முறையில் இருந்து வெளியேறிவிடுவது நல்லது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Helathy Lifestyle Sedentary Lifestyle Daily Exercise No Exercise Risks Weight Gain Type 2 Diabetes Healthy Lifestyle Tips What To Do Daily Daliy Lifestyle Tips உட்கார்ந்த வாழ்க்கைமுறை ஆபத்துகள் உடற்பயிற்சியின்மை ஆபத்துகள் ஆரோக்கிய பிரச்சனை எச்சரிக்கை உடற்பயிற்சி டிப்ஸ் ஹெல்த் டிப்ஸ் லைப்ஸ்டைல் டிப்ஸ் நீரிழிவு நோய் இதய நோய்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தினமும் 1 பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்! என்னென்ன தெரியுமா?தினமும் 1 பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்! என்னென்ன தெரியுமா?
और पढो »
காலக்கெடுவுக்குள் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால் ரூ.5000 வரை அபராதம்!!ITR Filing: ஒவ்வொரு வருடமும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது அவசியமாகும். இந்த ஆண்டு மார்ச் 31, 2024 அன்று முடிவடையும் நிதியாண்டிற்கான ITR ஐத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி 31 ஜூலை 2024.
और पढो »
துணி துவைக்க வாஷிங்மெஷினைவிட வாளியே பெஸ்ட்! மலிவு விலையில் போர்ட்டபிள் பக்கெட் வாஷிங்மெஷின்!Portable Washing Machine Usage : துணி துவைப்பதை சுலபமாக்கியது வாஷிங்மெஷின்கள் என்றால், அதை இன்னும் எளிமையானதாகவும், மலிவானதாகவும் மாற்றிவிட்ட சூப்பர் பக்கெட்கள்!
और पढो »
தாய்ப்பால் இயற்கையாகவே அதிகரிக்கும் 5 உணவு முறைகள்Breastfeeding diet ; இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் இயற்கையாகவே அதிகரிக்க வேண்டும் என்றால், 5 உணவு முறைகளை பின்பற்றினால் அதற்கான வாய்ப்பு அதிகம்.
और पढो »
வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடவே கூடாது! என்னென்ன தெரியுமா?வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடவே கூடாது! என்னென்ன தெரியுமா?
और पढो »
பெரிய மார்புகள் பெண்களுக்கு தினசரி வாழ்க்கையில் ஏற்படுத்தும் பிரச்சனைகள்..!Women Health Tips : பெரிய மார்புகள் இருக்கும் பெண்கள் உணர்ச்சி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தினசரி வாழ்க்கையில் எதிர்கொள்கிறார்கள்.
और पढो »