தினமும் 2ஜிபி... ஆண்டு முழுவதும் இலவசம் - அள்ளிக்கொடுக்கும் ஜியோ

Jio समाचार

தினமும் 2ஜிபி... ஆண்டு முழுவதும் இலவசம் - அள்ளிக்கொடுக்கும் ஜியோ
2GB Daily DataYearly Plan₹3227 Plan
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 52 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

ஜியோ நிறுவனம் ஆண்டு முழுவதும் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை கொடுக்கும் ரீச்சார்ஜ் பிளானில் இருக்கும் மற்ற சூப்பரான சலுகைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

தினசரி 2 ஜிபி டேட்டா உங்களுக்கு கிடைக்கும்உதயமானார் குரு: இந்த ராசிகளுக்கு அமோகமான அதிர்ஷ்டம், பண வரவு.... முழு ராசிபலன் இதோதினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை வழங்குவதில் பெயர் பெற்றுள்ளது. நீங்கள் மாதாந்திர திட்டத்தை எடுத்துக் கொண்டால், ஒரு மாதத்தில் 28 முதல் 30 நாட்கள் செல்லுபடியாகும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒரு வருடத்திற்கு சுமார் 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஆனால் ஒரு வருடம் முழுவதும் இலவச டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் கொண்ட திட்டத்தை ரீச்சார்ஜ் செய்து கொண்டால் உங்களுக்கு அடிக்கடி ரீச்சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

மேலும் படிக்க | ரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோ ஃபைனான்ஸ் செயலியை அறிமுகம்..! கடன் முதல் முதலீடு வரை அனைத்தும் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!பாஜகவின் அடிமடியிலேயே கைவைக்கும் சந்திரபாபு நாயுடு... என்னென்ன கேட்குறாரு பாருங்க?பங்குச்சந்தை: 5 நாட்களில் ரூ.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

2GB Daily Data Yearly Plan ₹3227 Plan Jio Annual Plan Jio Latest Annual Plan Jio Best Annual Plan ஜியோ ஜியோ வருடாந்திர ரீச்சார்ஜ் திட்டம் ஜியோ ரீச்சார்ஜ் திட்டம் ஜியோ ப்ரீப்பெய்ட் பிளான் மொபைல் ரீச்சார்ஜ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஜியோ : வெறும் 28 நாள் பிளானை ரீச்சார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம்!ஜியோ : வெறும் 28 நாள் பிளானை ரீச்சார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம்!ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீச்சார்ஜ் பிளானை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் ஆண்டு முழுவதும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி சந்தாவை இலவசமாக கிடைக்கும்.
और पढो »

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷ வேலிடிட்டியில் இருக்கும் 3 பிளான்கள்..!ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷ வேலிடிட்டியில் இருக்கும் 3 பிளான்கள்..!ஜியோ சிம் வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டு பிளான்கள் நிறைய இருக்கின்றன. நீங்கள் வெறும் 1559 ரூபாய் செலவழித்தால் ஆண்டு முழுவதும் ரீச்சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது.
और पढो »

ரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோ ஃபைனான்ஸ் செயலியை அறிமுகம்..! கடன் முதல் முதலீடு வரை அனைத்தும்ரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோ ஃபைனான்ஸ் செயலியை அறிமுகம்..! கடன் முதல் முதலீடு வரை அனைத்தும்ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இணை நிறுவனமான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், ஜியோ ஃபைனான்ஸ் என்ற புதிய வங்கி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்ஸ் நிறைய வங்கி தொடர்பான வசதிகளை வழங்கும்.
और पढो »

சரணாகதியே முக்திக்கு வித்து என உணர்த்திய நரசிம்ம ஜெயந்தி நாள்! மே 21 ராசிபலன்!சரணாகதியே முக்திக்கு வித்து என உணர்த்திய நரசிம்ம ஜெயந்தி நாள்! மே 21 ராசிபலன்!குரோதி ஆண்டு, வைகாசி மாதம் எட்டாம் நாள், சுவாதி நட்சத்திர நாளான இன்று நரசிம்ம ஜெயந்தி.... குரோதி ஆண்டு வைகாசி 8ம் நாளான இன்று யாரின் ராசி எப்படியிருக்கும்?
और पढो »

தோனி முதல் வாட்சன் வரை உலகம் முழுவதும் இருக்கும் டாப் 10 கோடீஸ்வர கிரிக்கெட்டர்கள்தோனி முதல் வாட்சன் வரை உலகம் முழுவதும் இருக்கும் டாப் 10 கோடீஸ்வர கிரிக்கெட்டர்கள்தோனி, விராட் கோலி, சச்சின் உள்ளிட்ட உலகம் முழுவதும் இருக்கும் கோடீஸ்வர 10 கிரிக்கெட்டர்கள் பட்டியலை பார்க்கலாம்
और पढो »

பெரிய தொப்பையை சட்டென தட்டையாக்கும் யோகசனங்கள்! தினமும் காலையில் செய்யுங்கள்..பெரிய தொப்பையை சட்டென தட்டையாக்கும் யோகசனங்கள்! தினமும் காலையில் செய்யுங்கள்..பெரிய தொப்பையை சட்டென தட்டையாக்கும் யோகசனங்கள்! தினமும் காலையில் செய்யுங்கள்..
और पढो »



Render Time: 2025-02-15 18:58:17