Edappadi Palaniswamy: கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிடும் போது தற்போது அதிமுக ஒரு சதவிகிதம் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது: எடப்பாடி பழனிசாமி
கொங்கு மண்டலம் திமுக வின் கோட்டை என்று திமுக வினர் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.அ திமுக வை போன்று திமுக வும் தனித்து நின்றிருந்தால் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்க முடியாது.மேடையில் அமித்ஷா என்ன சொன்னார்...
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிடும் போது தற்போது அதிமுக ஒரு சதவிகிதம் அதிக வாக்குகளை பெற்றிருப்பதாகவும், அதே வேளையில் திமுகவிற்கு 6.59 சதவீத வாக்குகள் குறைந்துள்ளதாகவும் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். அதேபோல் பாஜகவிற்கும் 0.2 சதவீதம் வாக்குகள் சரிவடைந்துள்ள நிலையில் அதிமுக வாக்கு வங்கி சரிந்து விட்டதாக கூறப்படுவது தவறானது என்றும் அவர் சுட்டி காட்டினார்.
அதிமுகவை போன்று திமுகவும் தனித்து நின்றிருந்தால் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்க முடியாது எனவும், நாடாளுமன்றத்திற்கு ஒரு மாதிரியும் சட்டமன்றத்திற்கு ஒரு மாதிரியும் தான் மக்கள் வாக்களிக்கின்றனர் என்பதால் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெருவாரியான வாக்குகளை பெற்று தமிழகத்தில் நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய அவர், வருகிறவர்கள் போகிறவர்கள் அமைப்பதெல்லாம் ஒரு குழுவா என்றும், ரோட்டில் வருவோர் போவோர் எல்லாம் சேர்ந்து குழு உருவாக்கினால் அதனை ஏற்றுக் கொள்ள முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ADMK AIADMK DMK Tamil Nadu திமுக அதிமுக எடப்பாடி பழனிச்சாமி மக்களவைத் தேர்தல் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி Edapppadi Palaniwamy Press Meet
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
திமுக கூட்டணி வெற்றி சாத்தியமானது எப்படி? 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட விதைTamil Nadu Lok Sabha Election Results 2024 Update : லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இந்த வெற்றி சாத்தியமானது எப்படி என்பதை பார்க்கலாம்.
और पढो »
Tamil Nadu Lok Sabha Election Result: சோகத்தின் உச்சத்தில் அதிமுக! வெறும் இத்தனை இடங்கள் தான் கிடைக்குமா?Tamilnadu Lok Sabha Election Result 2024 live: மக்களவை தேர்தல் தொடர்பாக வெளியான கருத்து கணிப்புகளில் திமுக தலைமையிலான கூட்டணி 33-37 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
और पढो »
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்: எடப்பாடி பழனிச்சாமிசேலம் ஓமலூர் அதிமுக புறநகர் கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசிய விவரங்களை இங்கே காணலாம்.
और पढो »
lok sabha elections 2024 Results : 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்..!லோக்சபா தேர்தலில் இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
और पढो »
ருச்சக யோகத்தை உருவாக்கும் செவ்வாய்ப் பெயர்ச்சி! மூட்டை மூட்டையாய் பணம் சேரும்!Mars Transit: ஜாதகத்தில் யோகம் இருந்தால், எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அவற்றைத் தாண்டி வெற்றி பெறலாம்
और पढो »
வெயிட் லாஸ் பண்ணனுமா? இந்த கோல்டன் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க-வெற்றி நிச்சயம்!வெயிட் லாஸ் பண்ணனுமா? இந்த கோல்டன் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க-வெற்றி நிச்சயம்!
और पढो »