திருப்பதி லட்டு பிரச்சனை! கார்த்தி மன்னிப்பு குறித்து பேசிய பவன் கல்யாண்..

Pawan Kalyan समाचार

திருப்பதி லட்டு பிரச்சனை! கார்த்தி மன்னிப்பு குறித்து பேசிய பவன் கல்யாண்..
Karthi ApologyTirupati LadduTirupati Laddu Issue
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 73 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 70%
  • Publisher: 63%

திருப்பதி லட்டு பிரச்சனை! கார்த்தி மன்னிப்பு குறித்து பேசிய பவன் கல்யாண்..

Actor Pawan Kalyan About Karthi Apology In Tirupati Laddu Issue : திருப்பதி லட்டு சர்ச்சையில் கார்த்தி தன்னிடம் மன்னிப்பு கேட்டது குறித்து நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார்.கார்த்தி மன்னிப்பு குறித்து பேசிய பவன் கல்யாண்!Udhayanidhi Stalin8வது ஊதியக்குழு எப்போது வரும்? 20%-35% ஊதிய உயர்வு.....

கடந்த சில வாரங்களாக, இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது, திருப்பதி லட்டு பிரச்சனை. இந்த விஷயத்தில், பிரபலங்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு கருத்தை கூற, ஒன்றுமே பேசாமல் பிரச்சனையில் சிக்கியவர் நடிகர் கார்த்தி.நடிகர்கள் கார்த்தி-அரவிந்த் சாமி நடித்து சமீபத்தில் வெளியான படம், மெய்யழகன். இந்த படத்தின் ப்ரமோஷன் விழாவில் ‘லட்டு பற்றி பேசாதீங்க, இப்பாே அதுதான் ரொம்ப சென்சிடிவான டாப்பிக்கா போயிட்டு இருக்கு” என்று கார்த்தி பேசினார்.

ஒரு பக்கம், “தப்பே செய்யாமல் கார்த்தி மன்னிப்பு கேட்டது ஏன்?” என்று ரசிகர்கள் பேச, இன்னொரு பக்கம் “பவன் கல்யாண் ஏன் இப்படி ஓவர்-ரியாக்ட் செய்ய வேண்டும்?” என அரசியல் கர்த்தாக்கள் பேச ஆரம்பித்தனர். கார்த்தியின் மெய்யழகன் படம், தெலுங்கில் “சத்யம் சுந்தரம்” என்ற பெயரில் வெளியானது. இந்த படம் அங்கு ஓட வேண்டும் என்பதற்காக கார்த்தி மன்னிப்பு கேட்டதாக சிலர் கூறி வந்தனர். இந்த பிரச்சனை குறித்து, பவன் கல்யாண் முதன்முறையாக வாய்திறந்து பேசியிருக்கிறார்.

பவன் கல்யாண், திருப்பதி லட்டுவின் புனிதத்தன்மை கெட்டு விட்டதாக கூறி அதற்காக சில நாட்கள் விரதம் இருப்பது, காலணிகளை அணியாமல் நடைபயணம் மேற்கொள்வது பாேன்ற விஷயங்களை செய்து வருகிறார். மக்களை விட, பவன் கல்யாண் இதனால் தனிப்பட்ட வகையில் பாதிக்கப்பட்டிருப்பதாக சிலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.ஹைதரபாத்தில் மெய்யழகன் படப் பிரமோஷனில் கேள்வியாளர் ஒருவர் திருப்பதி லட்டை பற்றி கேள்விஎழுப்பினார்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Karthi Apology Tirupati Laddu Tirupati Laddu Issue Pawan Kalyan About Karthi Apology On Laddu Issue Tirupati Laddu Issue Latest Pawan Kalyan Latest News பவன் கல்யாண் திருப்பதி லட்டு திருப்பதி லட்டு விவகாரம் திருப்பதி லட்டு விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட கார் கார்த்தி திருப்பதி லட்டு பிரச்சனை கார்த்தியின் மன்னிப்பு குறித்து பேசிய பவன் கல்யாண

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

லட்டு விவகாரம்: எச்சரித்த பவன் கல்யாண்... உடனே மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்திலட்டு விவகாரம்: எச்சரித்த பவன் கல்யாண்... உடனே மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்திTirupati Laddu Controversy: திருப்பதி லட்டு விவகாரத்தில் நடிகர் கார்த்தி தெரிவித்த கருத்துக்கு ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் எச்சரிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகர் கார்த்தி பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
और पढो »

திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட், சிகரெட் துண்டு... அடுத்தடுத்து சர்ச்சை; அதிர்ச்சியில் பக்தர்கள்திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட், சிகரெட் துண்டு... அடுத்தடுத்து சர்ச்சை; அதிர்ச்சியில் பக்தர்கள்திருப்பதி வெங்கடாசலபதி கோயில் பிரசாதமான லட்டு தயாரிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்புகள் சேர்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது லட்டு குறித்து புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.
और पढो »

வெங்கடாசலபதியிடமே வேலையை காட்டிய பிரசாத தயாரிப்பு கமிட்டி! திருப்பதி லட்டுக்கே அல்வா?!வெங்கடாசலபதியிடமே வேலையை காட்டிய பிரசாத தயாரிப்பு கமிட்டி! திருப்பதி லட்டுக்கே அல்வா?!திருப்பதி லட்டு பிரசாதத்தில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது
और पढो »

லட்டு பாக்கெட்டில் எலி குஞ்சுகள்... சித்திவிநாயகர் கோவில் பிரசாதமா? - வைரல் வீடியோவால் அதிர்ச்சிலட்டு பாக்கெட்டில் எலி குஞ்சுகள்... சித்திவிநாயகர் கோவில் பிரசாதமா? - வைரல் வீடியோவால் அதிர்ச்சிViral Video: மும்பையில் மிகவும் பிரபலமான சித்திவிநாயக கோயில் பிரசாதமான லட்டு பாக்கெட்டில் எலி குஞ்சுகள் இருந்ததாக வீடியோ வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மைதன்மை குறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷம் நீங்க... மாலை 6 மணிக்கு இதை செய்யுங்கதிருப்பதி லட்டு விவகாரம்: தோஷம் நீங்க... மாலை 6 மணிக்கு இதை செய்யுங்கTirupati Temple Laddu: பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் வழங்கப்படும் லட்டுவில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு அறிவுரை ஒன்று தற்போது வழங்கப்பட்டுள்ளது.
और पढो »

வயாகரா போட்டாலும் பிரச்சனை, போடவில்லை என்றாலும் பிரச்சனை -என்ன செய்வது?வயாகரா போட்டாலும் பிரச்சனை, போடவில்லை என்றாலும் பிரச்சனை -என்ன செய்வது?Viagra problems : பாலியல் ஆசைக்கு ஆண்களுக்கு வயகாரா போட்டாலும் பிரச்சனை போடவில்லை என்றாலும் பிரச்சனையாக இருப்பதால், என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-15 09:15:03