Thiruvannamalai Arunachaleshwar Darshan: அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அதிகாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம்....
விடுமுறை நாட்களில் திருவண்ணாமலையில் குவியும் மக்கள் கூட்டம்OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?Upcoming Tamil Movies : பிரம்மாண்டமாக தயாராகும் 15 தமிழ் படங்கள்! ரிலீஸ் ரேஸில் ரஜினி, கமல், விஜய், அஜித்ஐபிஎல் மெகா ஏலம்...
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அதிகாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அருள்மிகுதிருக்கோயிலில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் அதிகாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஆகம விதிப்படி கோவில் நடை திறக்கப்பட்டு உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்குவேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர், அதனை தொடர்ந்து அதிகாலை முதல் பக்தர்கள் கிழக்கு திசையில் அமைந்துள்ள ராஜகோபுரம் நுழைவு வாயில் வழியாக வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்துவிட்டு பின்னர் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்கின்றனர்.
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது, அதே போன்று ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மாநில பக்தர்களும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அதிக அளவில் வருகை புரிந்ததால் கூட்டம் அதிகரித்துள்ளது, குறிப்பாக இன்று அதிகாலையிலிருந்து நீண்ட வரிசையில் தரையில் அமர்ந்து காத்திருந்த பக்தர்கள் 4 மணி நேரத்திற்கு பிறகு அருணாச்சலேஸ்வர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் குவியும் மக்கள் திருவண்ணாமலை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பெளர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் தள்ளுமுள்ளு.. ரயிலில் பரபரப்புஅருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் முடித்து தங்கள் ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
और पढो »
வைகாசி விசாகத்தில் திருத்தணி முருகனை தரிசிக்க குவிந்த பக்தர்கள்! 1 கோடி ரூபாய் காணிக்கை!Thiruthani Murugan Temple : முருகன் அவதரித்த புனிதமான வைகாசி மாதத்தில் திருத்தணியில் சண்முநாதராக காட்சியளிக்கும் முருகரை தரிசித்த பக்தர்கள்... காணிக்கை விவரம்..
और पढो »
தஞ்சாவூர் : நாளை குரு பெயர்ச்சி.. திட்டை வஷிஸ்டேஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுநாளை குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பரிகார ஸ்தலமாக திகழும் அருள்மிகு தஞ்சை மாவட்டம் திட்டை அருள்மிகு வஷிஸ்டேஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்கள் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
और पढो »
சித்திரை மாத அமாவாசை.... சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!!மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
और पढो »
குடியாத்தம் கெங்கை அம்மன் சிரசு திருவிழா... லட்சக்கணக்கில் திரண்ட பக்தர்கள்..!வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்யா மகாநதி கரையில் அமைந்துள்ள கங்கை அம்மன் கோவில் சிரசு திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் புகழ்பெற்ற இத் திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
और पढो »
பல மில்லியன் வியூஸ்களை கடந்த புஷ்பா 2 படத்தின் பாடல் ப்ரமோ!பல மில்லியன் வியூஸ்களை கடந்த புஷ்பா 2 படத்தின் பாடல் ப்ரமோ!
और पढो »